MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கோடையில் வாக்கிங் சென்று வந்ததும் செய்யவேண்டியது என்ன?

கோடையில் வாக்கிங் சென்று வந்ததும் செய்யவேண்டியது என்ன?

கோடை காலத்தில் வெயிலில் வாக்கிங் சென்றுவிட்டுத் திரும்பும்போது உடலில் வெப்பம் அதிகரித்து, பசிப்பும் வியர்வையும் அதிகமாகலாம். இந்த நிலையில் உடல் வெப்பத்தைத் தணிக்கவும், உடனடி புத்துணர்ச்சி பெறவும் இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1 Min read
SG Balan
Published : Apr 13 2025, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Hydrate Immediately

Hydrate Immediately

உல்லாசமாக நடந்த பிறகு உடனே குளிர்ந்த தண்ணீர் அல்லது எலக்ட்ரோலைட் கலந்த பானம் குடிக்கவும். மிகவும் குளிர்ச்சியான பானத்தையும் தவிர்க்க வேண்டும். லேசாகக் குளிர்ந்த நிலையில் குடிக்கலாம்.

27
Cool Down Gradually

Cool Down Gradually

திடீரென குளிர் இடத்திற்கு செல்ல வேண்டாம். நிழல் உளள இடத்தில் நிம்மதியாக 5–10 நிமிடம் அமருங்கள். உடலின் வெப்பம் மெதுவாக குறையும் வரை அப்படியே அமர்ந்திருக்கள்.

37
Wipe Down Sweat

Wipe Down Sweat

வியர்வையை மெல்லிய துணியால் துடைத்துக்கொள்ளுங்கள். ஈரமான துணியால் முகம், கழுத்து, கை போன்ற பகுதிகளை துடைத்து குளிர்ச்சியாக்குங்கள்.

47
Change Sweaty Clothes

Change Sweaty Clothes

ஈரமான உடைகளை மாற்றுங்கள். வியர்வையில் நனைந்த உடைகளால் தோல் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வாக்கிங் சென்று வந்தவுடன் உடையை மாற்றுவது நல்லது.

57
Eat a light snacks

Eat a light snacks

எளிதாக ஜீரணமாகும் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். தர்பூசணி, வெள்ளரிக்காய் அல்லது வாழைப்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலை புத்துணர்வாக மாற்றும்.

67
Take Bath in cold water

Take Bath in cold water

சோப்பு போட்டு நன்றாகக் குளிக்கவும். உடல் முழுதும் சுடுகிறது என்றால், உடல் வெப்பம் தணிந்து சிறிது நேரம் கழித்து லேசாகக் குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

77
Aloe Vera Gel

Aloe Vera Gel

கற்றாழை அல்லது குளிர்ச்சியைக் கொடுக்கும் ஜெல் பயன்படுத்துங்கள். அதிக வெப்பத்தால் தோல் எரிச்சல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதற்காக, முகம், கை, கழுத்து ஆகிய பகுதிகளில் அலோவேரா ஜெல் தேய்த்துக்கொள்ளலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
கோடைக்கால குறிப்புகள்
நடைப்பயிற்சியின் நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Recommended image2
Star Fruit Benefits : இந்த ஸ்டார் பழத்தை பாத்தா உடனே வாங்கி சாப்பிடுங்க... கோடி நன்மைகள் கிடைக்கும்
Recommended image3
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved