Tamil News live : அமிலம் கலந்த குளிர்பானத்தை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு அமிலம் கலந்த குளிர்பானம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

10:44 PM

13 வயது சிறுவனுடன் தேனிலவு கொண்டாடிய பெண் ஆசிரியை.. எல்லாம் எதற்கு தெரியுமா ?

13 வயது சிறுவனை அவனது ட்யூசன் ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:04 PM

சவுக்கு சங்கர் மீது போக்சோ வழக்கு போடுங்க.. திடீர் போராட்டத்தால் பரபரப்பு

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய  வலியுறுத்தி போராட்டம் இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க

9:13 PM

சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்

அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

8:41 PM

ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷ்யா.. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் உக்ரைன் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!

ரஷ்யா அரசு தன்னுடைய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுத்து அனுப்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

8:08 PM

கள்ளகாதலனுடன் உல்லாசமாக இருந்த தாயும், மகளும் - அட ச்சீ.! இதெல்லாம் ஒரு பொழப்பா!

பெண் ஒருவர் தன்னுடைய கள்ளகாதலுனுக்கு மகளை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

7:19 PM

சிறுவனின் உயிரை பறித்த குளிர்பானம்.. ஆசிட் கலந்த குளிர்பானத்தால் நேர்ந்த விபரீத சம்பவம்

ஆசிட் கலந்த குளிர்பானம் அருந்திய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:27 PM

அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த கேரளா அரசு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதானி நிறுவனத்தை எதிர்த்த கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

6:02 PM

ஹிட் அடித்த சூப்பர் ஸ்டாரின் 5 ரீமேக் படங்கள் எவை எவை தெரியுமா?

பிளாக்பஸ்டர் படங்களால் ஐந்து தலைமுறை ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்து வைத்துள்ள சூப்பர் ஸ்டார் நடித்த சில ரீமேக் படங்கள் குறித்து பார்க்கலாம்.. 

5:59 PM

விக்ரம் 32 - வை கொண்டாடும் ரசிகர்கள்...மாஸ் வீடியோவை பகிர்ந்து நன்றி சொன்ன சீயான்..

அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள சியான் தன்னுடைய பயணத்திற்கு உதவிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விக்ரம் 32 - வை கொண்டாடும் ரசிகர்கள்...மாஸ் வீடியோவை பகிர்ந்து நன்றி சொன்ன சீயான்.

5:45 PM

இரு மடங்கு உயரும் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் - வெளியான அதிர்ச்சி தகவல்

வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் இரு மடங்கு உயரப்போகிறது.

மேலும் படிக்க

5:42 PM

மறைந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.13 லட்சம் நிதி திரட்டி கொடுத்த சக காவலர்கள்.. திருச்சியில் நெகிழ்ச்சி..

திருச்சி மாநகரம்‌ கே.கே.நகர்‌ குற்றப்பிரிவு காவல்‌ நிலையத்தில் கடந்த 25 ஆண்டுகளாக‌ பணியாற்றி வந்த தலைமை காவலர் சுமதி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால்‌ பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் படிக்க

5:03 PM

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது இவர்தான்! அடித்து சொல்லும் கார்த்தி சிதம்பரம்!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும்போது, ​​அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைவார்கள் என்று காங்கிரஸ் கட்சி எம்பியான  கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

4:54 PM

மக்களே அலர்ட் !!! நாளை இந்த பகுதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம்- நாகர்கோவில், மதுரை- செங்கோட்டை, நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் படிக்க

4:29 PM

கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை.. SSC மூலம் நிரப்படப்படவுள்ள 73 ஆயிரம் இடங்கள்.. விவரம்

எஸ்.எஸ்.சியின் தலைவர் கெளதம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தாண்டில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன. பெரும்பாலும் சி மற்றும் டி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன.மேலும் படிக்க

4:19 PM

Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

தீபாவளி நெருங்கி வருவதால், கூகுளும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க

3:00 PM

புதுச்சேரியில் இரண்டு பெண்கள் செய்த காரியம்; வைரலாகி வரும் வீடியோ!!

புதுச்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பட்டப்பகலில் இரண்டு பெண்கள் நெய் பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

2:59 PM

பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் தனியார் விற்பனையாளர்கள்; மதுரையில் உருவான புதிய சிக்கல்!!

மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாததால் ஆவினுக்கு பால் வழங்க தனியார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு பால் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2:54 PM

sardar : நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றும் லைலா..கார்த்தியுடன் க்யூட் போட்டோஸ்

 கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்தார் படம் மூலம் மீண்டும் ரீ - என்ட்ரி  கொடுக்கிறார்  லைலா...

2:40 PM

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. இன்று 23 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:06 PM

இல்லாத மொழிக்கு 53 வாத்தியார்..? தமிழுக்கு 0..!! தமிழக கேந்திர வித்யாலயா பள்ளியில் ஓரவஞ்சனை..??

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ள நிலையில், தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க..

1:29 PM

காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

நடப்பு அண்டில் இரண்டாவது முறையாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  நீர்வரத்து அதிகரிப்பால, அணையின் பாதுகாப்பு கருத்து அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மேலும் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:49 PM

ரூ.67,000 சம்பளத்தில் பணம் அச்சு அடிக்கும் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இதோ

மத்திய அரசின் கீழ் இயங்கும் பணம் அச்சிடும் நிறுவனத்தில் காலியாக உள்ள இடத்திற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

12:40 PM

மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி.. சரியான பாயிண்டை பிடித்த அன்புமணி.. என்ன முடிவு எடுக்க போகிறது மத்திய அரசு?

தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

12:36 PM

ஒரு சிலரின் நலனுக்காக அதிமுக சட்ட விதியில் மாற்றம்..! இபிஎஸ்யை விளாசிய ஓபிஎஸ்

தனிப்பட்ட ஒரு சில நபர்களின் நலன்களுக்காக அதிமுக சட்ட விதி திருத்தம் செய்யப்பட்டிருப்பது, அபாயகரமான சூழல் இது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

12:08 PM

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை.. 34 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை..

 நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் படிக்க

11:46 AM

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூடல்.. எப்போது வரை தெரியுமா..?

சூரிய கிரகணமானது அக்டோபர் 25-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணிவரை நிகழும். இதனையொட்டி, திருப்பதி எழுமலையான் உள்ளிட முக்கிய கோவில்கள் மூடப்படுகிறது. திருப்பதியில் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணிவரை மூடப்படும் என்று ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க

11:45 AM

திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிய கோரிய மனு தள்ளுபடி

திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிய கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆ.ராசாவுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்தி எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

11:24 AM

Happy Birthday Keerthy Suresh : குழந்தை நட்சத்திரம் டு தேசிய விருது நாயகி...கீர்த்தி குறித்த சில தகவல்

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று தென்னிந்திய நாயகி குறித்து சில தகவல்களை இங்கு காணலாம்.. 

11:13 AM

ரேஷன் அரிசி விவகாரம்.. கட்சிக்காரர் சொன்னதை அப்படியே பேசிவிட்டார் அமைச்சர்.. தமிழக அரசு பதிலடி

இந்திய உணவுக் கழகம்  அரிசி அளவு குறியீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அப்படி இருக்கின்ற சமயத்தில், எப்படி தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு வழங்க முடியும்? என்றும் கடைகளை ஆய்வு செய்து, அதன் பின்னர் பொருட்கள் தரமில்லை என்று சொன்னால்கூட  நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

10:06 AM

ஓபிஎஸ் இருக்கை மாற்றமில்லை.. சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்த இபிஎஸ்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம்,  அவரது ஆதரவு எம்எல்ஏக்களான வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம், ஐயப்பன் ஆகியோரது இருக்கைகளும் மாற்றப்படவில்லை. ஆகையால், அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அலுவல் ஆய்வுக் கூட்டதத்தில் வேலுமணி மட்டும் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

9:11 AM

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வராத ரயில் பாதையில் தலையை வைத்து படுத்தவரின் வாரிசு தானே ஸ்டாலின்- அண்ணாமலை

எப்போதெல்லாம் திமுக சரிவை நோக்கி பயணிக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் 'ஹிந்தி எதிர்ப்பு'. 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததற்கு அடித்தளமாக இருந்தது ஹிந்தி எதிர்ப்பு தான் என்பதனாலோ ஏனோ இன்று வரை தேவையற்ற நேரங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு என்ற கூக்குரல் திமுக கூடாரத்திலிருந்து ஒலித்து கொண்டே இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:53 AM

சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்! மகனை மார்போடு அணைத்து காப்பாற்றி உயிரை விட்ட தாய்

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு காயமின்றி காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:41 AM

நெருங்கி பழகினோம்.. அடிச்சு டார்ச்சர் செய்தான் - அர்னவ் மீது திருநங்கை கொடுத்த அடுக்கடுக்கான புகாரால் பரபரப்பு

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சின்னத்திரை நடிகர் அர்னவ் மீது தற்போது மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் படிக்க

8:38 AM

குவின்ஸியிடம் சில்மிஷம் செய்த அசல் கோளார்... வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - ஆக்‌ஷன் எடுப்பாரா பிக்பாஸ்?

அசல் கோளாறின் நடவடிக்கைகள் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று ஏற்கனவே குவின்ஸி பலமுறை கூறியும் விடாமல் அவரை பின் தொடர்ந்து வந்தார் அசல். தற்போது ஒருபடி மேலே போய் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அசல் கோளாரை சாடி வருகின்றனர். மேலும் படிக்க

8:04 AM

இபிஸ்க்கு பக்கத்து சீட் ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் எடப்பாடி அணி..! சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க திட்டம்.?

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு அரு அருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் உள்ள எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

7:44 AM

ஒவ்வொரு முறையும் போலீஸ் இந்த வேலையை பார்த்ததால் தான் இரண்டு உயிர்கள் போச்சு! கொலையாளியை சும்மா விடாதீங்க! CPIM

 சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இந்த வலியையும், வேதனையையும் தாங்க முடியாமல் அவரது தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் துயரத்தின் உச்சமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க

7:44 AM

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.. ஜெ. மரணம் தொடர்பான அறிக்கை தாக்கலாகிறது

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்ட தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை,  ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை தாக்கலாகிறது. மேலும் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கலாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முக்கிய முடிவு எடுக்கிறார்.

10:44 PM IST:

13 வயது சிறுவனை அவனது ட்யூசன் ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:04 PM IST:

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய  வலியுறுத்தி போராட்டம் இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க

9:13 PM IST:

அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

8:41 PM IST:

ரஷ்யா அரசு தன்னுடைய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுத்து அனுப்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

8:08 PM IST:

பெண் ஒருவர் தன்னுடைய கள்ளகாதலுனுக்கு மகளை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

7:19 PM IST:

ஆசிட் கலந்த குளிர்பானம் அருந்திய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:27 PM IST:

அதானி நிறுவனத்தை எதிர்த்த கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

6:02 PM IST:

பிளாக்பஸ்டர் படங்களால் ஐந்து தலைமுறை ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்து வைத்துள்ள சூப்பர் ஸ்டார் நடித்த சில ரீமேக் படங்கள் குறித்து பார்க்கலாம்.. 

ஹிட் அடித்த சூப்பர் ஸ்டாரின் 5 ரீமேக் படங்கள் எவை எவை தெரியுமா?

5:59 PM IST:

அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள சியான் தன்னுடைய பயணத்திற்கு உதவிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விக்ரம் 32 - வை கொண்டாடும் ரசிகர்கள்...மாஸ் வீடியோவை பகிர்ந்து நன்றி சொன்ன சீயான்.

5:45 PM IST:

வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் இரு மடங்கு உயரப்போகிறது.

மேலும் படிக்க

5:42 PM IST:

திருச்சி மாநகரம்‌ கே.கே.நகர்‌ குற்றப்பிரிவு காவல்‌ நிலையத்தில் கடந்த 25 ஆண்டுகளாக‌ பணியாற்றி வந்த தலைமை காவலர் சுமதி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால்‌ பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் படிக்க

5:03 PM IST:

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும்போது, ​​அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைவார்கள் என்று காங்கிரஸ் கட்சி எம்பியான  கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

4:54 PM IST:

பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம்- நாகர்கோவில், மதுரை- செங்கோட்டை, நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் படிக்க

4:29 PM IST:

எஸ்.எஸ்.சியின் தலைவர் கெளதம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தாண்டில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன. பெரும்பாலும் சி மற்றும் டி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன.மேலும் படிக்க

4:19 PM IST:

தீபாவளி நெருங்கி வருவதால், கூகுளும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க

3:00 PM IST:

புதுச்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பட்டப்பகலில் இரண்டு பெண்கள் நெய் பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

2:59 PM IST:

மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாததால் ஆவினுக்கு பால் வழங்க தனியார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு பால் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2:54 PM IST:

 கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்தார் படம் மூலம் மீண்டும் ரீ - என்ட்ரி  கொடுக்கிறார்  லைலா...

sardar : நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றும் லைலா..கார்த்தியுடன் க்யூட் போட்டோஸ்

2:40 PM IST:

தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:06 PM IST:

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ள நிலையில், தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க..

1:29 PM IST:

நடப்பு அண்டில் இரண்டாவது முறையாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  நீர்வரத்து அதிகரிப்பால, அணையின் பாதுகாப்பு கருத்து அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மேலும் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:49 PM IST:

மத்திய அரசின் கீழ் இயங்கும் பணம் அச்சிடும் நிறுவனத்தில் காலியாக உள்ள இடத்திற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

12:40 PM IST:

தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

12:36 PM IST:

தனிப்பட்ட ஒரு சில நபர்களின் நலன்களுக்காக அதிமுக சட்ட விதி திருத்தம் செய்யப்பட்டிருப்பது, அபாயகரமான சூழல் இது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

12:08 PM IST:

 நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் படிக்க

11:46 AM IST:

சூரிய கிரகணமானது அக்டோபர் 25-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணிவரை நிகழும். இதனையொட்டி, திருப்பதி எழுமலையான் உள்ளிட முக்கிய கோவில்கள் மூடப்படுகிறது. திருப்பதியில் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணிவரை மூடப்படும் என்று ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க

11:45 AM IST:

திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிய கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆ.ராசாவுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்தி எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

11:24 AM IST:

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று தென்னிந்திய நாயகி குறித்து சில தகவல்களை இங்கு காணலாம்.. 

Happy Birthday Keerthy Suresh : குழந்தை நட்சத்திரம் டு தேசிய விருது நாயகி...கீர்த்தி குறித்த சில தகவல்

11:13 AM IST:

இந்திய உணவுக் கழகம்  அரிசி அளவு குறியீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அப்படி இருக்கின்ற சமயத்தில், எப்படி தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு வழங்க முடியும்? என்றும் கடைகளை ஆய்வு செய்து, அதன் பின்னர் பொருட்கள் தரமில்லை என்று சொன்னால்கூட  நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

10:06 AM IST:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம்,  அவரது ஆதரவு எம்எல்ஏக்களான வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம், ஐயப்பன் ஆகியோரது இருக்கைகளும் மாற்றப்படவில்லை. ஆகையால், அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அலுவல் ஆய்வுக் கூட்டதத்தில் வேலுமணி மட்டும் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

9:11 AM IST:

எப்போதெல்லாம் திமுக சரிவை நோக்கி பயணிக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் 'ஹிந்தி எதிர்ப்பு'. 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததற்கு அடித்தளமாக இருந்தது ஹிந்தி எதிர்ப்பு தான் என்பதனாலோ ஏனோ இன்று வரை தேவையற்ற நேரங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு என்ற கூக்குரல் திமுக கூடாரத்திலிருந்து ஒலித்து கொண்டே இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:53 AM IST:

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு காயமின்றி காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:41 AM IST:

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சின்னத்திரை நடிகர் அர்னவ் மீது தற்போது மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் படிக்க

8:38 AM IST:

அசல் கோளாறின் நடவடிக்கைகள் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று ஏற்கனவே குவின்ஸி பலமுறை கூறியும் விடாமல் அவரை பின் தொடர்ந்து வந்தார் அசல். தற்போது ஒருபடி மேலே போய் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அசல் கோளாரை சாடி வருகின்றனர். மேலும் படிக்க

8:04 AM IST:

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு அரு அருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் உள்ள எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

7:44 AM IST: