Asianet Tamil News Live: உலக பணக்காரர்கள் பட்டியல் - பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி !!

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது என்றும் அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க்  நிறுவன ஆய்வறிக்கை கூறியுள்ள நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியில் தற்போது 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி. 

11:59 PM

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - வெளியான சூப்பர் தகவல் !!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

11:27 PM

டாஸ்மாக்கில் அதிக வருமானம்! இது 'குடி' அரசின் வெட்கக்கேடான செயல் - தமிழக அரசை வெளுத்து வாங்கும் பாஜக

மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:51 PM

தமிழக அஞ்சல் துறையில் வேலை.. 10ம் வகுப்பு படித்தால் போதும் - முழு விபரம் இதோ !!

தமிழ்நாட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் உள்ள காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:45 PM

காலையில் எழுந்ததும் என்ன சாப்பிடலாம்.? இந்த 3 ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட்டு பாருங்க !!

காலை உணவை தவிர்த்தால் ஆற்றலுடன் செயல்பட முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாரும் காலை உணவை தவிர்க்க கூடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.

மேலும் படிக்க

9:11 PM

Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?

உலக பணக்காரர்கள் பட்டியில், தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி.

மேலும் படிக்க

9:10 PM

எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா.? மருத்துவர்கள் சொல்லும் உணவு வகைகள் இதுதான்!!

காலை மற்றும் இரவு நேரங்களில் உண்ண வேண்டிய உணவுகள் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க

6:55 PM

Republic Day: தேசிய கொடியுடன் பைக்கில் ஸ்டண்ட் காட்டிய இளைஞர்.. பீதியில் ஓடிப்போன பொதுமக்கள் - வைரல் வீடியோ !!

பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

6:16 PM

கேரளாவில் ஓகே.! தமிழ்நாட்டில் கைதா? பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக - ஓங்கி அடிக்கும் சீமான்

பாஜகவுக்கு ஆதரவான செயல்களைச் செய்து வரும் திமுக அரசின் தொடர் நடவடிக்கைகள் அப்பட்டமான மோசடித்தனமாகும். - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

மேலும் படிக்க

5:52 PM

20 ரூபாய் டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது!.. யார் இந்த முனீஸ்வர் சந்தர் தாவர்.? வியக்கவைக்கும் வரலாறு !!

மத்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ விருது பட்டியலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க

3:10 PM

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... அட்லீ இயக்கத்தில் அஜித்? இணையத்தை தெறிக்கவிடும் ஏகே 63 அப்டேட்ஸ்

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வரும் அஜித் அடுத்ததாக ஏகே 63 படத்துக்காக அட்லீ உடன் இணைய உள்ளாராம். மேலும் படிக்க

2:33 PM

தமிழில் தயாரிப்பாளராக களமிறங்கும் தோனி... முதல் படமே ‘லவ் டுடே’ பிரபலத்துடன் - வெளியானது மாஸ் அறிவிப்பு

கிரிக்கெட்டில் கலக்கிய தோனி, தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து தான் தயாரிக்க உள்ள முதல் தமிழ்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க

1:41 PM

ரூ.50 கோடிக்கு வீடும் வரல... காரும் வரல! கே.எல்.ராகுல் திருமண பரிசு குறித்த உண்மையை போட்டுடைத்த குடும்பத்தினர்

கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி திருமணத்துக்கு வந்த பரிசுகளின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து அவர்களது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் படிக்க

1:12 PM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! கூடுதலாக 11 பேர் பொறுப்பாளராக நியமனம்- அதிரடியாக களத்தில் இறங்கிய ஈபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செங்கோட்டையன் தலைமையில் 102 பேர் கொண்ட பணிக்குழு பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 11 பேர் கொண்ட பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

12:05 PM

ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் மறைவு.. கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் - முதல்வரும் இரங்கல் தெரிவித்தார்

ஜூடோ ரத்னத்தின் வீட்டுக்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார் ரஜினி. ஜூடோ ரத்னம், ரஜினி நடித்த 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருந்தார். மேலும் படிக்க

11:54 AM

உன்னோட பாய் பிரண்டு கிட்ட பேசுவதை இத்தோட நிறுத்திக்கோ.. கண்டித்த கணவர்.. மனைவி என்ன செய்தார் தெரியுமா?

ஆண் நண்பரிடம் பேசுவதை கணவர் கண்டித்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க

11:15 AM

மாணவர்களுடன் பிரதமர் மோடி பரிக் ஷா இ சார்ச்சா நிகழ்ச்சியில் கலந்துரையாடல் நேரலை

மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் நோக்கில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பரிக் ஷா இ சார்ச்சா நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். 

10:37 AM

சென்னையில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. காதலி பலி.. காதலன் சீரியஸ்..!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் முன்பு விழுந்து காதல் ஜோடி தற்கொலையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், காதலி உயிரிழந்த நிலையில், காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் படிக்க

9:58 AM

இரண்டே நாளில் ரூ.200 கோடியை அள்ளிய பதான்.... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ஷாருக்கான் படம்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

9:56 AM

இருசக்கர வாகனம் மீது மோதிய சொகுசு கார்.. சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பலி..!

வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க

9:31 AM

பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா காலமானார்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

9:09 AM

விண்ணை முட்டும் அரோகரா முழக்கம்..16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது..!

முருகனின் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. 

மேலும் படிக்க

8:36 AM

துணிவு வெற்றியால்... திடீரென கொள்கையை தளர்த்தினாரா அஜித்?... ஏகே ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் வெயிட்டிங்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தன் மீது அளவில்லா அன்பு காட்டும் ரசிகர்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளாராம். மேலும் படிக்க

8:06 AM

பட்டியலின ஊராட்சி தலைவர் கொடியேற்றுவதை தடுத்த திமுக நிர்வாகி.! மு.க.ஸ்டாலின் மௌனம், அவலத்தின் உச்சம்- அண்ணாமலை

பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக முதலமைச்சரின் மௌனம் அவலத்தின் உச்சம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:48 AM

தினமும் சரக்கடிப்பேன், கணக்கே இல்லாம சிகரெட் பிடிப்பேன்... என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி லதா - ரஜினிகாந்த்

தினமும் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது என பல்வேறு கெட்ட பழக்கங்களுடன் இருந்த தன்னை தனது மனைவி லதா தான் மாற்றி நல்வழிப்படுத்தினார் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

7:35 AM

CAA சட்டத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வாங்க! இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு! காடேஸ்வரா கோரிக்கை.!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பங்களாதேஷ் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறார்கள் என்றும், பல வகைகளில் ஊடுருவல் நடந்து வருகிறது என்றும் தொடரந்து இந்து முன்னணி பலமுறை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, அது ஒரு பொய் குற்றச்சாட்டு என்றும் கூறிவந்தது. 

மேலும் படிங்க

7:35 AM

Power Shutdown in Chennai:சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை.. இதோ பெரிய லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், அம்பத்தூர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிங்க

11:59 PM IST:

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

11:27 PM IST:

மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:51 PM IST:

தமிழ்நாட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் உள்ள காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:45 PM IST:

காலை உணவை தவிர்த்தால் ஆற்றலுடன் செயல்பட முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாரும் காலை உணவை தவிர்க்க கூடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.

மேலும் படிக்க

9:11 PM IST:

உலக பணக்காரர்கள் பட்டியில், தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி.

மேலும் படிக்க

9:10 PM IST:

காலை மற்றும் இரவு நேரங்களில் உண்ண வேண்டிய உணவுகள் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க

6:55 PM IST:

பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

6:16 PM IST:

பாஜகவுக்கு ஆதரவான செயல்களைச் செய்து வரும் திமுக அரசின் தொடர் நடவடிக்கைகள் அப்பட்டமான மோசடித்தனமாகும். - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

மேலும் படிக்க

5:52 PM IST:

மத்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ விருது பட்டியலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க

3:10 PM IST:

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வரும் அஜித் அடுத்ததாக ஏகே 63 படத்துக்காக அட்லீ உடன் இணைய உள்ளாராம். மேலும் படிக்க

2:33 PM IST:

கிரிக்கெட்டில் கலக்கிய தோனி, தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து தான் தயாரிக்க உள்ள முதல் தமிழ்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க

1:41 PM IST:

கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி திருமணத்துக்கு வந்த பரிசுகளின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து அவர்களது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் படிக்க

1:12 PM IST:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செங்கோட்டையன் தலைமையில் 102 பேர் கொண்ட பணிக்குழு பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 11 பேர் கொண்ட பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

12:05 PM IST:

ஜூடோ ரத்னத்தின் வீட்டுக்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார் ரஜினி. ஜூடோ ரத்னம், ரஜினி நடித்த 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருந்தார். மேலும் படிக்க

11:54 AM IST:

ஆண் நண்பரிடம் பேசுவதை கணவர் கண்டித்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க

11:15 AM IST:

மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் நோக்கில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பரிக் ஷா இ சார்ச்சா நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். 

10:37 AM IST:

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் முன்பு விழுந்து காதல் ஜோடி தற்கொலையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், காதலி உயிரிழந்த நிலையில், காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் படிக்க

9:58 AM IST:

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

9:56 AM IST:

வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க

9:31 AM IST:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

9:09 AM IST:

முருகனின் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. 

மேலும் படிக்க

8:36 AM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தன் மீது அளவில்லா அன்பு காட்டும் ரசிகர்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளாராம். மேலும் படிக்க

8:06 AM IST:

பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக முதலமைச்சரின் மௌனம் அவலத்தின் உச்சம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:48 AM IST:

தினமும் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது என பல்வேறு கெட்ட பழக்கங்களுடன் இருந்த தன்னை தனது மனைவி லதா தான் மாற்றி நல்வழிப்படுத்தினார் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

7:35 AM IST: