அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:39 PM (IST) Mar 27
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மேலும் படிக்க10:25 PM (IST) Mar 27
சென்னை தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க09:47 PM (IST) Mar 27
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 190 ரன்கள் எடுத்தது.'லார்ட்' ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மேலும் படிக்க09:08 PM (IST) Mar 27
2025 காமன்வெல்த் தினத்தில், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா பாலிவுட் திரைப்படப் பாடலுடன் வரவேற்கப்பட்டனர். அந்த சூப்பர் ஹிட் பாடல் என்ன தெரியுமா? வாஙக விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க08:54 PM (IST) Mar 27
விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆன வீர தீர சூரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.
08:44 PM (IST) Mar 27
1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க08:33 PM (IST) Mar 27
மும்பையில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று வடை பாவ். ரோட்டோர கடைகளில் கிடைக்கும் இதை வீட்டிலேயே சுத்தமாக, ஆரோக்கியமாக செய்து பார்க்க வேண்டுமா? இதோ ரெபிசி மற்றும் விசேஷ டிப்ஸ்...
08:21 PM (IST) Mar 27
நடிகை சௌந்தர்யாவின் மரணம் குறித்து அவருடைய அப்பா 10 வருடங்களுக்கு முன்னரே கணித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
08:15 PM (IST) Mar 27
ஆந்திரா உணவுகள் என்றாலே காரசாரமான சுவை தான் நினைவிற்கு வரும். மசாலா மணம், காரத்துடன், இயற்கையான சுவையும் சேர்ந்து கொண்டால் அந்த உணவு எத்தனை அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான உணர்வை தரக் கூடியது தான் விசாகப்பட்டினம் ஸ்பெஷல் மூங்கில் சிக்கன்.
மேலும் படிக்க08:03 PM (IST) Mar 27
கோடை காலத்தில் வெந்நீர் குடிக்கலாமா? அது உடல் நலத்திற்கு நல்லதா? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க07:58 PM (IST) Mar 27
கேரளா மசாலாக்களின் மணம், சுவை, தேங்காயின் சுவை கலந்த முட்டை கறி அல்லது முட்டை கிரேவி மிகவும் புகழ்பெற்ற கேரள உணவுகளில் ஒன்றாகும். இது எந்த உணவுடன் சாப்பிட ஏற்றது என்பதால் பலரின் ஃபேவரைட் உணவாகும்.
மேலும் படிக்க07:56 PM (IST) Mar 27
தாம்பரம் டூ ராமேஸ்வேரம் இடையே புதிய ரயில் இயக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க07:36 PM (IST) Mar 27
டாடாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: 2025 ஆம் ஆண்டு வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை உலுக்க டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது, இது 200 கிமீ தூரத்தை ஈர்க்கும் என்று உறுதியளிக்கிறது.
மேலும் படிக்க07:34 PM (IST) Mar 27
பண்டிகை கொண்டாட்டங்கள் என்றாலே இனிப்புடன் கொண்டாடுவது தான் நம்முடைய பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதிலும் தெலுங்கு புத்தாண்டு பிறப்பான உகாதி அல்லது யுகாதி பண்டிகையில் இனிப்பு இல்லாமலா? உகாதி பச்சடி தவிர வேறு என்னென்ன இனிப்புகள் செய்து அசத்தலாம் என்பவர்களுக்கு இதோ சில டிப்ஸ்...
07:27 PM (IST) Mar 27
துளசி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பளபளப்பான முகத்தைப் பெற துளசி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க07:05 PM (IST) Mar 27
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14வது பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் படிக்க06:58 PM (IST) Mar 27
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் ரத்தனாவுக்காக பஞ்சாயத்து கூடும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.
06:55 PM (IST) Mar 27
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த பைக்கில் 648சிசி இன்ஜின் மற்றும் கிளாசிக் டிசைன் உள்ளது. முன்பதிவு மற்றும் விற்பனை தொடங்கியது.
மேலும் படிக்க06:51 PM (IST) Mar 27
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வெள்ளை முடி வர காரணம் என்ன என்பதை பற்றியும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க06:47 PM (IST) Mar 27
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹5,000 வழங்குகிறது. உண்மையான அனுபவத்தைப் பெறவும், உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்க06:44 PM (IST) Mar 27
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தனி உணவு கலாச்சாரம், பாரம்பரிய உண்டு. இந்தியாவில் உணவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக கருதும் டாப் 10 மாநிலங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க06:38 PM (IST) Mar 27
06:31 PM (IST) Mar 27
சிக்கன் உணவுகளில் மிக பிரபலமானது சிக்கன் 65 தான். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவாக உள்ளது. இதை சைட் டிஷ்ஷாக மட்டுமல்ல பலர் ஸ்நாக்சாகவும் சாப்பிடுவது உண்டு. ஆனால் இதை சரியான முறையில், சரியான பக்குவதில் செய்தால் மட்டுமே மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் சுவை கொண்டதாக இருக்கும்.
மேலும் படிக்க06:23 PM (IST) Mar 27
Special FD interest rates: எஸ்பிஐ அம்ரித் கலாஷ், எஸ்பிஐ அம்ரித் அம்ரித் விருஷ்டி, எஸ்பிஐ வீகேர், ஹெச்டிஎஃப்சி வங்கி 35 மாத பிக்சட் டெபாசிட், இண்ட் சூப்பர், ஐடிபிஐ வங்கி உத்சவ் காலபிள் போன்ற சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.
மேலும் படிக்க06:18 PM (IST) Mar 27
புதுக்கோட்டையில் மரத்தடியில் பள்ளி வகுப்பு நடந்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க06:14 PM (IST) Mar 27
தொழில்முனைவோரின் வணிகக் கனவுகளை நனவாக்க, ChatGPT தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு.
மேலும் படிக்க06:12 PM (IST) Mar 27
மதுரை தனியார் பள்ளியில் சீருடை தைக்க வந்த டெய்லர், மாணவிகளுக்கு தவறான முறையில் அளவு எடுத்ததாக புகார் எழுந்தது.
மேலும் படிக்க06:00 PM (IST) Mar 27
மின்னணு சந்தைப்படுத்தல் (Digital Marketing) குறித்த 3 நாள் பயிற்சி! உங்கள் வணிக வளர்ச்சிக்கான ரகசியங்கள், கருவிகள் மற்றும் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் படிக்க05:58 PM (IST) Mar 27
நடிகை சாவித்திரி ட்ரைன் டிக்கெட்டை பெற மறந்த நிலையில், அவரின் இக்கட்டான சூழலில் அவருக்கு பிரபல நடிகை ஒருவர் தான் உதவியுள்ளார். அவர் யார் என்பது பற்றி பார்போம்.
05:56 PM (IST) Mar 27
ஐபில் கிரிக்கெட்டில் லைவ் ஸ்கோர் மற்றும் ரன் விவரங்கள், சாதனைகள் உள்ளிட்ட சாதனைகளை அறிய ஏசியா நெட் தமிழுடன் இணைந்திருங்கள்.
05:10 PM (IST) Mar 27
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல்கள் மற்றும் ஆட்டோ பாகங்கள் மீது 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க04:55 PM (IST) Mar 27
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வருகை தர உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று புதின் இந்தியாவுக்கு வர உள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க04:38 PM (IST) Mar 27
இப்போதெல்லாம், தொலைபேசி பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்களை விட அதிகமான தொலைபேசிகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. எனவே, ரீசார்ஜ் செய்வது அவசியம். ரீசார்ஜ் விஷயத்தில் நிறுவனங்கள் பின்பற்றும் ஒரு சுவாரஸ்யமான தர்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க04:26 PM (IST) Mar 27
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்; மே 19-ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும்.
மேலும் படிக்க04:18 PM (IST) Mar 27
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன், லீக்கான அந்தரங்க வீடியோ பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க04:17 PM (IST) Mar 27
04:06 PM (IST) Mar 27
நடிகர் விக்ரம், இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் நடித்துள்ள, 'வீர தீர சூரன்' படத்தின் ரிலீசுக்கு 4 வாரம் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுமூக பேச்சுவார்த்தை எட்டியதை தொடர்ந்து படம் மீதான தடையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
04:05 PM (IST) Mar 27
உடல் உறுப்புகளில் தெரியும் அறிகுறிகளை வைத்தே என்ன நோய் என்பதை கண்டறிய முடியும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
மேலும் படிக்க