MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இன்றை தங்கம் விலை என்ன? எறியதா? இறங்கியதா? இதோ நிலவரம்!

இன்றை தங்கம் விலை என்ன? எறியதா? இறங்கியதா? இதோ நிலவரம்!

Gold Rate in Tamilnadu: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தர மக்களை கவலையடைய செய்துள்ளது. இன்றைய தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது என்பதை பார்ப்போம். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 27 2025, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தங்கம் விலை

தங்கம் விலை

தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். அந்த வகையில் மற்ற நாட்டு மக்களைவிட இந்திய மக்களிடம் தான் டன் கணக்கில் தங்க நகைகளில் முதலீடு செய்து அதிகளவில் வாங்கி குவித்துள்ளனர். தங்க நகைகளை ஆடம்பர பொருளாக இருந்தாலும் திருமணங்கள், விஷேச நாட்களின் தங்க நகைகளின் பயன்பாடு அதிகமாக இந்தியாவில் உள்ளது. எனவே தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு

இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் மோதல் மற்றும் டிரம்ப் வரி விதிப்பு முடிவுகளால் சந்தைகள் நிலையற்றதாக உள்ளன. இதனால் தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கம் ஜெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் தங்கம் சரசரவென உயர்ந்து வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு சவரன் ரூ. 65,000க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நடுத்தர மக்கள் தங்க நகைகளை வாங்க முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ஏப்.1 முதல் மறுபடியும் ஓய்வூதியம் - யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

35
தொடர்ந்து உயரும் தங்கம் விலை

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் குறைந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,195-க்கு விற்பனையானது. 

45
சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

இன்றைய (மார்ச் 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,235-க்கு விற்பனையாகிறது. 

55
வெள்ளி விலை

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் வெள்ளி ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.111,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
தங்கம்
சென்னை
வணிகம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
ரூ.30 லட்சம் கோடி சந்தை மதிப்பு.. டாடாவை பின்னுக்கு தள்ளிய அம்பானி.. நம்பர் 1 பிசினஸ் குரூப் ஆனது ரிலையன்ஸ்!
Recommended image3
40% முதல் 60% ஐடி வேலைகள் காலி? ஏ.ஐ சகாப்தத்தில் தப்பிக்கப் போகும் 'டாப்' ஸ்கில்ஸ் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved