MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • கோடை வெயிலுக்கு இளநீர் நல்லது: ஆனா எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?

கோடை வெயிலுக்கு இளநீர் நல்லது: ஆனா எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?

கோடைகாலத்தில் இளநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா?   

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 27 2025, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Best Time to Drink Coconut Water During Summer : கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைப்பது மிகவும் அவசியம். இதற்கு பல பானங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இளநீர். ஆம், கோடைகாலத்தில் இளநீர் குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இதில் அமினோ அமிலங்கள், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு போன்றவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், கலோரிகள் மற்றும் சர்க்கரை குறைவாகவே உள்ளன. கோடை காலத்தில் இளநீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைப்பதுடன், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதனால்தான் கோடைகாலத்தில் இளநீரை எந்த நேரத்திலும் குடித்தாலும் அதன் முழு பலனை பெறலாம் என்ற எண்ணங்கள் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. கோடை காலத்தில் இளநீர் குடிப்பதற்கு சரியான நேரம் காலை தான். ஆம், கோடைகாலத்தில் காலை வேளையில் இளநீர் குடித்து நாளை தொடங்கினால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். மேலும் உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவும். சரி, கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

35
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :

இளநீரில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நம் உடலுக்கு மிகவும் அவசியம். மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கோடைகாலத்தில் வரும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.

உடலை நீரேற்றமாக வைக்கும் : கோடை காலத்தில் நீரேற்றமாக வைக்க தினமும் இளநீர் குடியுங்கள்.

எடையை கட்டுக்குள் வைக்கும் : இளநீரில் கலோரிகள் சர்க்கரை குறைவாக உள்ளதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க இது பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க:  இளநீரை அளவுக்கு அதிகமாக குடிச்சா ஆபத்தா? உண்மை என்ன?

45
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :

கோடைகாலத்தில் சூரிய வெப்பம் மற்றும் தூசி, மாசு ஆகியவற்றால் சருமம் பொலிவிழிந்து காணப்படும். இத்தகைய சூழ்நிலையில், தினமும் இளநீர் குடித்து வந்தால் அதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றிகள் இந்தக் கோடை காலத்திலும் உங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.

உடல் சோர்வை போக்கும் : கோடை வெப்பத்தால்  உடல் சீக்கிரமாகவே சோர்வடைந்து விடும். இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு தான். ஆனால் இளநீர் குடிப்பதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியாக உணரலாம்.

இதையும் படிங்க: யாரெல்லாம் இளநீர் குடிக்கவே கூடாது? குடித்தால் என்ன ஆகும்?

55
கர்ப்பிணிகள் இளநீர் குடிக்கலாமா?

கர்ப்பிணிகள் இளநீர் குடிக்கலாமா?

- ஆம், கர்ப்பிணிகள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க இளநீர் குடிக்கலாம். மேலும் இது நெஞ்செரிச்சல் மற்றும் காலையில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும். 

- அதுபோல நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு இளநீர் குடித்தால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.

குறிப்பு : சர்க்கரை நோயாளிகள், உயரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு இளநீர் குடிக்க வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
கோடைக்கால குறிப்புகள்
கோடைக்காலம்
இளநீர் நன்மைகள்
கோடை காலத்தில் இளநீர்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(2.0 ov)9/0
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Fishermen Pizza : மீனவர்களின் பீட்சா... வடசென்னையின் ஸ்பெஷல் அட்லாப்பம்! அதே டேஸ்டில் நம்ம வீட்டுல செய்யலாம்!
Recommended image2
Porivilangai Urundai : பாட்டி காலத்து பொரிவிளங்காய் உருண்டை.. ஒரு முறை செய்தால் பல நாட்கள் சுவைக்கலாம்!
Recommended image3
Onion Storage Tips: இரவே வெங்காயத்தை உரித்து ஃப்ரிட்ஜில் வைக்கிறீங்களா? விஷமாகும் உரித்த வெங்காயம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved