இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:58 PM (IST) Aug 26
Aarti Replied to Ravi Mohan Open Statement : ஜெயம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரவி மோகன் இன்று பராசக்தி, தனி ஒருவன் 2, ஜெனீ மற்றும் கராத்தே பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
11:35 PM (IST) Aug 26
0இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ; ஆகஸ்ட் 27 ஆம் தேதி வருகிறது. அப்படியானால், இந்த ஷ:ஐ அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த நிறத்தில் உடை அணிந்தால் நன்மை கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?
11:20 PM (IST) Aug 26
Naveen Escaped From Police Scene Missing : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் நவீன் எப்படி பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டார் என்பதற்கான காட்சிகள் இடம் பெறவில்லை.
10:51 PM (IST) Aug 26
காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் பார்த்து ரசித்த தமிழ் படம், சென்னை போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சோதனை உள்பட இன்றைய TOP 10 முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
10:27 PM (IST) Aug 26
திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாதம் 7ம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.
10:05 PM (IST) Aug 26
09:47 PM (IST) Aug 26
Thangamayil argue with saravanan : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் வயலை விற்க முடிவு செய்த நிலையில் மயில் தனது கணவருக்காக பரிந்து பேசி வம்பில் சிக்கியுள்ளார்.
09:20 PM (IST) Aug 26
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் காலாண்டு தேர்வு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
08:57 PM (IST) Aug 26
மக்கள் ஏஐ ஜோதிடரிடம் வகை வகையான கேள்விகளைக் கேட்கிறார்கள். திருமணம் எப்போது நடக்கும்? வேலைக்கான இண்டர்வியூவிற்கு எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும்? பங்குச் சந்தையில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்?
08:46 PM (IST) Aug 26
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
08:43 PM (IST) Aug 26
Kumaravel wants to Talk With Arasi in Pandian Stores 2 Serial :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அரசியை பார்த்த குமரவேல் அரசி அரசி என்று கூப்பிட அப்போது கதிர் அங்கு வர அடுத்து என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.
08:18 PM (IST) Aug 26
கொல்லத்தில் இருந்து தென்காசி வழியாக சென்னை தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்ப்ட்டுள்ளது.
08:09 PM (IST) Aug 26
இந்துக்கள் என்று அழைத்துக் கொள்பவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாற்றப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும். இந்து மதத்திலிருந்து விலகிச் சென்றவர்களும் திரும்பி வருவார்கள்.
07:58 PM (IST) Aug 26
Ravi Mohan Emotional Speech about Kenisha Francis : ரவி மோகன் ஸ்டூடியோஸ் தொடக்க விழாவில் நடிகர் ரவி மோகன் கெனிஷாவைப் பற்றி புகழ்ந்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
07:58 PM (IST) Aug 26
ப்ரோ கபடி லீக்கில் இந்த முறை தமிழ் தலைவாஸ் கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் துணை கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் தெரிவித்துள்ளார்.
07:40 PM (IST) Aug 26
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக AIWC நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பூச்சிக்கொல்லிகள், நீர் மாசுபாடு போன்றவை இதற்கு முக்கியக் காரணிகள். மின்மினிகளின் அழிவு சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
06:45 PM (IST) Aug 26
06:21 PM (IST) Aug 26
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும் எளிதில் வெற்றி பெறுவார்கள். அந்த லிஸ்டில் நீங்கள் பிறந்த தேதி இருக்கிறதா?
06:16 PM (IST) Aug 26
தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியதில் நெஞ்சில் பலத்த அடி ஏற்பட்டதாக தவெக தொண்டர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
06:02 PM (IST) Aug 26
பெண் ஊழியரிடம், ‘‘வேனை எடுத்துட்டு வந்து நிறுத்திட்டு நாளு சேர்களை எடுத்து போட்டு உடைச்சா தெரியும்... போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கட்டும், என்ன வேணா பேசட்டும்” என மிரட்டியுள்ளனர்.
05:55 PM (IST) Aug 26
Rahu Nakshatra Transit 2025 Palan In Tamil : 10 ஆண்டுகளுக்கு பிறகு ராகு பகவான் தனது நட்சத்திற்கு செல்லும் நிலையில் இந்த 3 ராசிகள் செம ஹேப்பியாக இருக்க போகிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.
05:47 PM (IST) Aug 26
சீனா பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணை கட்டும் திட்டத்திற்கு பதிலடியாக, இந்தியாவும் அதே நதியின் மீது தனது சொந்த அணைத் திட்டத்தை விரைவுபடுத்தி வருகிறது. சீன அணை வறண்ட காலத்தில் இந்தியாவின் நீர் வரத்தை 85% வரை குறைக்கும் என அஞ்சப்படுகிறது.
05:18 PM (IST) Aug 26
05:00 PM (IST) Aug 26
தொகுதி லிஸ்ட்டை கொடுத்து பாஜகவின் தொகுதிகளை உறுதி செய்து முன்கூட்டியே தேர்தல் வேலைகளை தொடங்கச் சொல்லி இருக்கிறார் அமித் ஷா என அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள்
04:50 PM (IST) Aug 26
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சட்டப்பேரவையில் ஆர்.எஸ்.எஸ். பாடலைப் பாடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காந்தி குடும்பத்தின் விசுவாசி என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அவர், மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.
04:47 PM (IST) Aug 26
விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு பிடித்த மோதகம் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
04:38 PM (IST) Aug 26
மாநிலத்தின் அனைத்து வழித்தடங்களிலும் ஏற்கனவே இலவசப் பயணத் திட்டம் அமலில் இருந்தாலும், திருமலைக்குச் செல்லும் பேருந்துகளுக்கு இந்தச் சலுகை இல்லாததால் பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
04:31 PM (IST) Aug 26
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவில் பள்ளி, புழு கிடப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
04:30 PM (IST) Aug 26
04:27 PM (IST) Aug 26
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வழங்கும் மாணவர் ஆய்வுத் திட்டத்திற்கு இறுதி ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் புதுமையான திட்டங்களுக்கு நிதியுதவி பெறுங்கள். ஆகஸ்ட் 29, 2025-க்குள் விண்ணப்பிக்கவும்.
04:15 PM (IST) Aug 26
Chandrakala Kidnapped Naveen : கார்த்திகை தீபம் 2 சீரியலில் நவீனை போலீசிடம் பிடித்துக் கொடுக்க சந்திரகலா போராடும் நிலையில் கார்த்திக் எப்படி காற்றுகிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
04:11 PM (IST) Aug 26
தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு. சம்பளம் ரூ.1,50,000 வரை. செப்டம்பர் 25, 2025-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
04:10 PM (IST) Aug 26
குழந்தைகள் தொடர்ந்து பெற்றோரின் பேச்சைக் கேட்க மறுப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என இங்கு காணலாம்.
03:58 PM (IST) Aug 26
டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த அதிக வரிகளால், அமெரிக்காவில் இந்திய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கவலை கொண்டுள்ளனர்.
03:57 PM (IST) Aug 26
இந்தியாவின் மீதான வரி வரம்பை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இதற்காக அவர் தனது முதுகை தட்டிக் கொள்கிறார். நோபல் பரிசு பெற வேண்டும் என்கிற நப்பாசையில் போரை நிறுத்தியதாக அவர் மீண்டும் மீண்டும் சுயபுகழ்ச்சி தேடி வருகிறார்.
03:54 PM (IST) Aug 26
முடி கொட்டி சொட்டை விழுந்த இடத்தில் வேகமாக முடி வளர ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
03:52 PM (IST) Aug 26
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பல வீடுகளை சேதப்படுத்தியதுடன், நெடுஞ்சாலையில் போக்குவரத்தையும் பாதித்துள்ளது.
03:50 PM (IST) Aug 26
தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் விவரங்களை அறிந்து செப்டம்பர் 25, 2025-க்குள் விண்ணப்பிக்கவும்.
03:50 PM (IST) Aug 26
வார் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அப்படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
03:39 PM (IST) Aug 26
நீங்க உண்மையிலேயே சச்சின் தானா? என்று கேள்வி கேட்ட ரசிகருக்கு சச்சின் அளித்த நகைச்சுவையான பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.