MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் உதவித்தொகையோடு பயிற்சி.! போக்குவரத்து துறை குஷியான அறிவிப்பு

மாணவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் உதவித்தொகையோடு பயிற்சி.! போக்குவரத்து துறை குஷியான அறிவிப்பு

ஐடிஐ படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இந்த பயிற்சி ஒரு வருடம் நடைபெறும்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Aug 26 2025, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி
Image Credit : our own

ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி

மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஐடிஐ படித்த மாணவர்களுக்கு மாதம் 14ஆயிரம் ரூபாய் உதவித்தொகையோடு பயிற்சியாறது வழங்கபடவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 

2025-2026-ஆம் ஆண்டிற்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 10.09.2025 அன்று மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

25
14ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
Image Credit : our own

14ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ITI-தொழில் பழகுநர் M-Electrician, Electrician, Fitter & Welder) ( (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Auto ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 10.09.2025 அன்று காலை 10:00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இம்முகாமில், தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு. பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

Related image1
அடி தூள்.! சோதனை ஓட்டம் நிறைவு... போரூர்- பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் எப்போது இயக்கும்.?
Related image2
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
35
பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Image Credit : our own

பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் (MTC) மூலம் வழங்கப்படும் ஒரு சிறப்பு திட்டமாகும். இது ITI தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ஒரு வருட கால தொழில்முறை பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சி சென்னை MTC தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும். இதன் மூலம் பயிற்சியாளர்கள் தொழில் திறன்களை மேம்படுத்தி, போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு பெறலாம்.

45
தொழிற்பிரிவுகள்:
Image Credit : our own

தொழிற்பிரிவுகள்:

பின்வரும் ITI துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்:பிட்டர் (Fitter)

டர்னர் (Turner)

பெயிண்டர் (Painter)

வெல்டர் (Welder)

டீசல் மெக்கானிக் (Diesel Mechanic)

எலக்ட்ரீசியன் (Electrician)

மோட்டார் வாகன மெக்கானிக் (Motor Vehicle Mechanic)

55
நன்மைகள்:
Image Credit : our own

நன்மைகள்:

தொழிற்சாலை அனுபவம்: MTC-யின் போக்குவரத்து வாகனங்கள், பராமரிப்பு பணிகளில் நேரடி பயிற்சி.

சான்றிதழ்: பயிற்சி முடிவில் NCVT/SCVT அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.

பயிற்சி முடிந்த பிறகு MTC அல்லது தனியார் போக்குவரத்து/தொழிற்சாலை துறைகளில் வேலை

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பயிற்சிகள்
கல்லூரி
தமிழ்நாடு அரசு பேருந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image3
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Related Stories
Recommended image1
அடி தூள்.! சோதனை ஓட்டம் நிறைவு... போரூர்- பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் எப்போது இயக்கும்.?
Recommended image2
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved