MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Puducherry
  • மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற உள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 26 2025, 03:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : ANI

நீண்ட இடைவேளிக்கு பிறகு புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. துணை தாசில்தார் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 101 தேர்வு மையங்களில் வருகிற 31-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : ANI

இந்த பதவிகளுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அதிக இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த 21ம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

34
Image Credit : Google

இதுதொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

44
Image Credit : our own

இந்நிலையில் புதுச்சேரியில் துணை தாசில்தார் பணிக்கு போட்டித் தேர்வு நடைபெறுவதை ஒட்டி ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி
விடுமுறை
தேர்வு
பள்ளி மாணவர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Card: ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்! அத்தனை சலுகைகளும் ரத்தாகுமா?
Recommended image2
Govt Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்..! E-Bike வாங்க ரூ.1 லட்சம் மானியம்..! எங்கு, எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?!
Recommended image3
Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Related Stories
Recommended image1
10ம் வகுப்பு மாணவர்களே ரெடியா! எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகள் இன்று வெளியாகிறது!
Recommended image2
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பிச்சு உதற போகுதாம்! வானிலை மையம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved