இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, சென்னையில் கனமழை, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகள் மற்றும் மேலும் உடனுக்குடன் முக்கிய தகவல்களை இங்கே அறிந்துகொள்ளுங்கள்.

06:03 AM (IST) Aug 25
இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு துறைகளில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ உள்ளன. சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும், சில ராசிகளுக்கு சவாலான பலன்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
10:26 PM (IST) Aug 24
Vishal 35th Movie Title Teaser Released : விஷால் நடிக்கும் அவரது 35ஆவது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
09:51 PM (IST) Aug 24
Ardhakendra Yoga : ஆகஸ்ட் 24 ஆம் தேதி, சூரியன் மற்றும் வியாழன் அரைக்கோள யோகம் அமைவதால், மிதுனம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட போகிறது. அது என்ன என்று பார்க்கலாம்.
09:50 PM (IST) Aug 24
பிக்சல் 10 அறிமுகத்தால், கூகுள் பிக்சல் 9 ப்ரோ மீது பிளிப்கார்ட்டில் ரூ.23,000 வரை தள்ளுபடி. இந்த பிளாக்ஷிப் போனை குறைந்த விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு.
09:42 PM (IST) Aug 24
கூகுளின் புதிய பிக்சல் 10, மொபைல் நெட்வொர்க் அல்லது Wi-Fi இல்லாமலேயே சாட்டிலைட் மூலம் வாட்ஸ்அப் ஆடியோ, வீடியோ அழைப்புகளை வழங்கும் முதல் ஃபோன் ஆகும்.
09:34 PM (IST) Aug 24
கூகுளின் மேம்பட்ட AI வீடியோ ஜெனரேட்டரான Veo 3, குறிப்பிட்ட காலத்திற்கு அனைவருக்கும் இலவசம். ஜெமினி செயலி மூலம் உங்கள் எண்ணங்களுக்கு வீடியோ வடிவம் கொடுங்கள்.
09:11 PM (IST) Aug 24
08:50 PM (IST) Aug 24
இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் ஒரு அங்கமாக விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2027-க்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இலக்கை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது.
08:30 PM (IST) Aug 24
Madharaasi Trailer Review : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.v
07:52 PM (IST) Aug 24
07:35 PM (IST) Aug 24
Madharaasi Trailer : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகியுள்ளது.
07:30 PM (IST) Aug 24
07:22 PM (IST) Aug 24
தனக்கு எதிரியாக அவர் கட்டமைத்துள்ள தலைவரை அவர் அங்கிள் என்று அழைப்பதன் மூலம், உண்மையில் எதிரி என்ற பிம்பம் நீர்த்து போகவே வாய்ப்புண்டு. ஸ்டாலின் தனக்கு அப்பா என்ற பிம்பத்தை கட்டமைக்க பார்த்ததை உடைத்து நொறுக்கவே அவர் இப்படி முயன்றதாக சொல்லப்படுகிறது.
07:10 PM (IST) Aug 24
Thalaivan Thalaivii Total Box Office Collection : விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த தலைவன் தலைவி படம் ரூ.100 கோடி வசூல் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
06:36 PM (IST) Aug 24
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய், முதல்வர் மற்றும் அதிமுகவைக் கடுமையாக விமர்சித்ததற்கு எதிர்வினையாக, திமுக மற்றும் அதிமுகவினர் மதுரையில் போஸ்டர்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
06:12 PM (IST) Aug 24
Bussy Anand Act With Thalapathy Vijay in Jana Nayagan : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
06:13 PM (IST) Aug 24
05:37 PM (IST) Aug 24
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெறும்படி தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
05:36 PM (IST) Aug 24
05:12 PM (IST) Aug 24
விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த தினத்தில் வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:56 PM (IST) Aug 24
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். இந்தியா பயணத்திற்கான தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தூதர் கூறினார்.
04:52 PM (IST) Aug 24
ஏழைகளின் ஆப்பிள் என்று கொய்யாப்பழம் அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை நிறைந்துள்ளன. ஆனால், இந்த பழத்தை சிலர் சாப்பிடக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:27 PM (IST) Aug 24
தினமும் அதிகாலை எழுந்தவுடன் பலரும் டீ, காபி குடிப்பது வழக்கம். ஆனால் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் ஊற வைத்த வெந்தய நீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:14 PM (IST) Aug 24
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 431 ரன்கள் குவித்து அசத்திய ஆஸ்திரேலிய அணி, 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
03:59 PM (IST) Aug 24
இந்த வாரம் (ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31) வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரவாகப் பார்க்கலாம்.
03:47 PM (IST) Aug 24
கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி பேருந்தின் ஜன்னல் கம்பியில் விரல் சிக்கிய ஏழாம் வகுப்பு மாணவி, தீயணைப்பு வீரர்களால் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் ஜன்னல் கம்பியை வெட்டி மாணவியின் விரலை மீட்டனர்.
03:28 PM (IST) Aug 24
Pandian Stores 2 This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:25 PM (IST) Aug 24
ஜிம்முக்கு செல்வதற்கு முன்னர் சில உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
03:18 PM (IST) Aug 24
இனி யார் முதல்வர் வேட்பாளர் என்கிற கேள்வியை யாரும் கேட்க வேண்டாம். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு நிச்சயமாக வரும். இன்னும் தேர்தலுக்கு காலம் இருக்கிறது.
02:47 PM (IST) Aug 24
பிஜ்னோரில் ஒரு தொழிலதிபரின் வீட்டுப் பணிப்பெண், சமையலறை பாத்திரங்களில் சிறுநீர் கழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02:43 PM (IST) Aug 24
தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த சீமானுக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். யாரும் விஜயகாந்த் ஆக முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
02:32 PM (IST) Aug 24
அமெரிக்க நிர்வாகத்தில் பிற முக்கிய சேவைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்காவில் லாபி செய்வதை மிகவும் பயனுள்ளதாக மாற்ற இந்த நிறுவனம் செயல்படும். நம்மூரில் திமுக, அதிமுக ஐடி விங்குகள் செயல்படுவதைப்போல.
02:10 PM (IST) Aug 24
இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விழாக்கள் காரணமாக நாடு முழுவதும் சில நாட்களில் வங்கிகள் மூடப்படும்.
01:52 PM (IST) Aug 24
இறந்த பின்னர் ஆன்மாவுக்கு என்ன நடக்கும்? அது நம் வீட்டில் எத்தனை நாட்கள் தங்கி இருக்கும்? என்பது குறித்து கருட புராணம் சில தகவல்களை கூறுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
01:40 PM (IST) Aug 24
ஆகஸ்ட் மாத பாக்ஸ் ஆபிஸில் கூலி, வார் 2 மற்றும் மகாவதார் நரசிம்மா ஆகிய படங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆச்சரியப்படும் விதமாக, மகாவதார் நரசிம்மா உலகளவில் ரூ. 286.7 கோடி வசூலித்து முன்னணியில் உள்ளது.
01:28 PM (IST) Aug 24
Deeksha Seth Doing IT Works in London : ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள், பின்னர் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் கண்ணில் படாமல் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு நாயகி, படங்களை விட்டுவிட்டு ஐடி வேலைக்குச் செல்கிறார்.
01:04 PM (IST) Aug 24
ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
01:01 PM (IST) Aug 24
நாக்கு புற்றுநோய் என்பது வாய் புற்றுநோயின் ஒரு வகையாகும். இந்த ஆபத்தான புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளை புறக்கணித்தால், அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். நாக்கு புற்றுநோயின் ஏழு அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
01:00 PM (IST) Aug 24
Mahabhagya Rajayogam Palan in Tamil : ஆகஸ்ட் 25 ஆம் தேதி, செவ்வாய் மற்றும் சந்திரன் கன்னி ராசியில் இணைந்து மகாபாக்ய ராஜயோகம் உருவாகிறது.
11:55 AM (IST) Aug 24