மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகளும் பங்கேற்கின்றனர்.

10:27 PM (IST) Mar 22
09:55 PM (IST) Mar 22
09:03 PM (IST) Mar 22
மாங்காயில் ஊறுகாய், சாதம், பொரியல் மட்டுமல்ல சட்னி கூட செய்யலாம். இது தோசை, சாதம், இட்லி, சப்பாத்தி என அனைத்துடனும் ஏற்ற உணவாகும். மாங்காய் அதிகம் கிடைக்கும் சமயங்களில் வித்தியாசமாக இந்த சட்னியை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.
08:56 PM (IST) Mar 22
வெயில் காலம் துவங்கி விட்டது. இந்த சமயத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். வெள்ளரிக்காய் அதிகம் கிடைக்கும் இந்த சீசனில் ஒருமுறை வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிட்டு பாருங்க.
மேலும் படிக்க08:55 PM (IST) Mar 22
டாடா சியரா எஸ்யூவி 2025-ல் வெளியாகும். பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் எஞ்சின்களில் கிடைக்கும். கவர்ச்சிகரமான அம்சங்களும் இதில் உள்ளன.
மேலும் படிக்க08:48 PM (IST) Mar 22
வழக்கமான வெங்காயம், முந்திரி போன்ற பக்கோடாக்கள் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இப்படி வித்தியாசமாக மீனில் பக்கோடா செய்து சாப்பிட்ட பாருங்கள். மொறுமொறுப்பான, காரசாரமான பக்கோடா ஈவினிங் ஸ்நாக்கிற்கு, அசைவ பிரியர்களின் மனதை மயக்கும் உணவாக இருக்கும்.
மேலும் படிக்க08:47 PM (IST) Mar 22
08:41 PM (IST) Mar 22
சாப்பாத்தி மீந்து விட்டு இனி தூக்கி எறிய வேண்டாம். இதை வைத்து அட்டகாசமாக ஒன்றல்ல ஏராளமான, சுவையான உணவு வகைகள் சமைத்து விடலாம். மீந்து போன சப்பாத்தியில் செய்த டிஷ்கள் என சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள்.
08:23 PM (IST) Mar 22
சம்மர் துவங்கி விட்டாலே திரும்பிய பக்கமெல்லாம் மாங்காய் விற்பனை அமோகமாக இருக்கும். இந்த சமயத்தில் அருமையான மாங்காய் சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இது லஞ்ச் பாக்சிற்கும் மிகவும் ஏற்றதாகும்.
மேலும் படிக்க08:09 PM (IST) Mar 22
காலையில் எழுந்தவுடன் தவறுதலாக கூட இந்த நாலு விஷயங்களை பார்க்காதீர்கள். பண பற்றாக்குறை ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
மேலும் படிக்க08:01 PM (IST) Mar 22
07:54 PM (IST) Mar 22
பஞ்சாபி உணவுகளில் சிக்கன் கறிக்கு தனி இடம் உண்டு. இங்கு மசாலா சேர்த்து க்ரீமியாக செய்யப்படும் சிக்கன் உணவு வகைகள் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். நம்ம ஊரில் பஞ்சாபி சிக்கனை ருசிக்க இனி ரெஸ்டாரண்ட் எல்லாம் போகாமல் நம்முடைய வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்.
மேலும் படிக்க07:11 PM (IST) Mar 22
மலபாரின் கடல் உணவுகள் தனித்துவம் வாய்ந்தவையாகும். இங்கு செய்யும் பிரியாணியே அமோக சுவை கொண்டதாக இருக்கும். அதிலும் வித்தியாசமான காரசாரமான இறால் பிரியாணியின் சுவையே அலாதியாக இருக்கும்.
மேலும் படிக்க06:57 PM (IST) Mar 22
05:43 PM (IST) Mar 22
சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான போக்குவரத்து மாற்றங்களை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. கார் பாஸ், பார்க்கிங், டாக்சிகள், பேருந்துகள் மற்றும் ரயில் பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க05:41 PM (IST) Mar 22
05:27 PM (IST) Mar 22
திமுக ஆட்சியில் கொலைகள் குறைவு என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் 6597 கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்.
மேலும் படிக்க05:06 PM (IST) Mar 22
Vodafone Idea (Vi) IPL 2025-க்காக புதிய ப்ரீபெய்ட் திட்டங்களில் இலவச Jio Hotstar சந்தாவை வழங்குகிறது. Vi-யின் ரூ 239, ரூ 399 மற்றும் ரூ 101 ரீசார்ஜ் விருப்பங்களுடன் உங்கள் மொபைலில் IPL ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்கவும்.
மேலும் படிக்க05:01 PM (IST) Mar 22
அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறை போர் விமானமான F-47ஐ ரகசியமாக சோதனை செய்து வருவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது உலகின் எந்த போர் விமானத்தையும் வெல்லும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க04:56 PM (IST) Mar 22
தீபிகா, கத்ரீனா, ஆலியா, உள்ளிட்ட பல நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்கள். அப்படி பட்ட 10 நடிகைகள் பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க04:40 PM (IST) Mar 22
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த எளிமையான சில குறிப்புகளை இங்கு காணலாம்.
மேலும் படிக்க04:40 PM (IST) Mar 22
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், Zuplay-யில் விளையாடி ரூ.10 கோடி, பென்ஸ் கார் வெல்ல வாய்ப்பு கணிந்துள்ளது.
மேலும் படிக்க04:39 PM (IST) Mar 22
04:27 PM (IST) Mar 22
ஐபிஎல் 2025 தொடக்க விழா நிகழ்ச்சியில் கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக் கான் கலந்து கொள்ள இருக்கிறார் மேலும் பல பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
04:04 PM (IST) Mar 22
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் படிக்க03:41 PM (IST) Mar 22
தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட 'இட்லி கடை' திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி போனதற்கு அஜித்தின், 'குட் பேட் அக்லீ' தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விளக்கம் கொடுத்துள்ளார்.
03:35 PM (IST) Mar 22
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தொகுதி மறுவரையறை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க03:08 PM (IST) Mar 22
ஓய்வூதியம் தொடர்பான புகார்களை எளிதில் தீர்க்கும் வகையில், ஓய்வூதியத்திற்கான புதிய ஒழுங்குமுறை மன்றம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
மேலும் படிக்க02:41 PM (IST) Mar 22
ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்பல்ஸ் 210, எக்ஸ்ட்ரீம் 250R ஆகியவற்றின் முன்பதிவு தொடங்கியது. 10,000 ரூபாய் செலுத்தி பைக் புக் செய்யலாம். இந்த மாதம் இறுதியில் டெலிவரி எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க02:40 PM (IST) Mar 22
ஜியோ ஐபிஎல் 2025க்காக ரூ 299 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது 90 நாள் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. நேரடி ஐபிஎல் போட்டிகள், வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்பு பலன்களை அனுபவிக்கலாம்.
மேலும் படிக்க02:36 PM (IST) Mar 22
தமிழகத்தில் இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க02:34 PM (IST) Mar 22
நடிகர் அஜித் அடுத்ததாக Michelin 12H MUGELLO 2025 ரேஸில் பங்கேற்க உள்ள நிலையில், செய்தியாளரை சந்தித்து பேசி உள்ள தகவல் வைரலாகி வருகிறது.
02:31 PM (IST) Mar 22
ராமதாஸ் அவர்கள், ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தடை பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க02:23 PM (IST) Mar 22
பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க எண். வங்கி கணக்கு திறக்க, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, தங்கம் மற்றும் சொத்து வாங்க இது அவசியம்.
மேலும் படிக்க02:04 PM (IST) Mar 22
பாத்ரூம் டிரைனில் சிக்கி இருக்கும் முடிகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக அகற்றி விடலாம். அது என்னவென்று கொடுத்து இங்கு பார்க்கலாம்.
02:03 PM (IST) Mar 22
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க02:00 PM (IST) Mar 22
பெங்களூருவில் டவுன் ஹாலில் போராட்டம் நடத்த முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டவுன் ஹாலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் MES அமைப்பிற்கு எதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் படிக்க01:48 PM (IST) Mar 22
தொகுதி மறசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுவின் அடுத்த கூட்டம் ஐதாராபாத்தில் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் விருப்பத்தை எற்று அறிவித்துள்ளார். சென்னை 3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டம் நிறைவு பெற்றது.
01:45 PM (IST) Mar 22