Published : Sep 19, 2025, 06:16 AM ISTUpdated : Sep 19, 2025, 11:28 PM IST

Tamil News Live today 19 September 2025: இன்றைய TOP 10 செய்திகள் - விஜய் வீட்டு மர்மம் முதல் சசிகலா வழக்கு வரை

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Top 10 News Today

11:28 PM (IST) Sep 19

இன்றைய TOP 10 செய்திகள் - விஜய் வீட்டு மர்மம் முதல் சசிகலா வழக்கு வரை

நடிகர் விஜய் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு,  சென்னை பயணத்திற்கு ஒரே டிக்கெட்,  முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை அறியலாம்.

Read Full Story

11:00 PM (IST) Sep 19

சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்! செப் 21 முதல் ஆரம்பம்!

'சென்னை ஒன்' என்ற புதிய செயலி மூலம், மாநகரப் பேருந்துகள், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே QR குறியீடு டிக்கெட்டில் பயணிக்கலாம். கும்டா உருவாக்கியுள்ள இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.

Read Full Story

10:16 PM (IST) Sep 19

ஆசிய கோப்பை - மாஸ் காட்டிய ஓமன் பவுலர்கள்! சஞ்சு சாம்சன் அரை சதம்! 200 ரன்னுக்குள் முடங்கிய இந்தியா!

Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓமன் அணியின் சிறப்பான பவுலிங்கால் இந்திய அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

Read Full Story

10:02 PM (IST) Sep 19

நாசாவுக்கு ஒரு டஃப் குடுக்கும் இஸ்ரோ! விண்வெளியின் எதிர்காலம் இதுதான்!

இஸ்ரோ தலைவர் நாராயணன், ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் இந்தியாவின் விண்வெளி மற்றும் எரிசக்தித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றார். ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இஸ்ரோவின் சாதனைகளையும் விளக்கினார்.

Read Full Story

09:30 PM (IST) Sep 19

இந்தியாவை பார்த்து கத்துக்கோங்க... உலக நாடுகளுக்கு பாடம் எடுத்த விமானப் படை தலைவர்!

இந்திய விமானப் படை தலைவர் ஏ.பி. சிங், நீண்டகாலமாக நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்களைச் சுட்டிக்காட்டி, போர்களை விரைவாகத் தொடங்கி முடிப்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Read Full Story

09:21 PM (IST) Sep 19

Asia Cup 2025 - அட! ஓமன் அணியில் இத்தனை இந்திய வீரர்களா? லிஸ்ட் பெருசா இருக்கே!

Asia Cup 2025 Cricket: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், ஓமனும் விளையாடி வரும் நிலையில், ஓமன் அணியில் இருக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story

09:16 PM (IST) Sep 19

OPPO - ஒப்போ தீபாவளி சலுகை.. ரூ.10 லட்சம் வரை வெல்ல வாய்ப்பு!!

ஒப்போ தனது கிராண்ட் பண்டிகை விற்பனையை தீபாவளிக்காக அறிவித்துள்ளது, இதில் F31, Reno14, மற்றும் A5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அற்புதமான சலுகைகள் உள்ளன.

Read Full Story

08:30 PM (IST) Sep 19

பிங்க் கலர் பேருந்தின் நிலைதான் திமுகவுக்கும்! போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி!

நாமக்கல் ராசிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது ஊழல், வரி உயர்வு, சுகாதாரத் துறை முறைகேடுகள், நீட் தேர்வு மற்றும் போதைப் பொருள் புழக்கம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Read Full Story

08:18 PM (IST) Sep 19

India vs Oman - இந்தியா முதலில் பேட்டிங்! வீரர்களின் பெயரை மறந்து ரோகித்தை கலாய்த்த கேப்டன் SKY

Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் போடும் இந்திய அணி வீரர்களின் பெயரை சூர்யகுமார் யாதவ் மறந்ததால் சிரிப்பலை ஏற்பட்டது.

 

Read Full Story

07:38 PM (IST) Sep 19

ரோபோ சங்கரை நினைத்து உருகிய இர்பான் பதான்! இருவரும் சேர்ந்து நடித்த தமிழ் படம் என்ன தெரியுமா?

Robo Shankar Death: ரோபோ சங்கர் மறைவுக்கு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் விரைவில் மறைவை அறிந்து மனம் உடைந்து போனேன் என்று அவர் கூறியுள்ளார்.

Read Full Story

07:37 PM (IST) Sep 19

நெஞ்சை உலுக்கும் உண்மை; 2025-இல் மறைந்த நகைச்சுவை நடிகர்கள் இத்தனை பேரா? அதிர்ச்சி ரிப்போர்ட்

Tamil Comedy Actors who have Passed Away in 2025 : 2025-ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், சில எதிர்பாராத காமெடி நடிகர்களின் மரணங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களை உலுக்கும் விதத்தில் உள்ளது. இதுகுறித்து முழுமையாக பார்ப்போம்.

Read Full Story

07:36 PM (IST) Sep 19

ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் பணி ஓய்வு! தடைகளை தகர்ந்து சாதித்த சுரேகா யாதவ்!

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகால புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்களை இயக்கி, ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

Read Full Story

07:09 PM (IST) Sep 19

Shoes - மழைல 'ஷூ' நானைஞ்சு போச்சா? இந்த ஒரு விஷயம் பண்ணா சீக்கிரம் காயவைக்கலாம்

மழையில் ஷூ நனைந்து நாஸ்தியாகிவிட்டதா? காய வைக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக சில சூப்பரான ஐடியாக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:52 PM (IST) Sep 19

காசா போர்! இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளித்த சத்யராஜ், வெற்றிமாறன், அமீர்! மோடி, டிரம்புக்கும் கண்டனம்!

காசா மீதான இஸ்ரேலின் போருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் சத்யராஜ், வெற்றி மாறன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பேரணி நடந்தது. உலக நாடுகள் இந்த போரை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டது.

Read Full Story

06:29 PM (IST) Sep 19

தாய் தந்தைக்கு பளிங்கு சிலை... பெற்றோருக்கு கோயில் கட்டி கும்பிடும் தங்க மகன்கள்!

தெலங்கானாவில், இரண்டு மகன்கள் தங்கள் இறந்த பெற்றோரான ஈஸ்வரப்பா மற்றும் பெண்டம்மாவின் நினைவாக கோயில் கட்டியுள்ளனர். தங்கள் தந்தை விவசாயம் செய்த நிலத்திலேயே, பெற்றோரின் பளிங்குச் சிலைகளை வைத்து தினமும் வழிபட்டு வருகின்றனர்.

Read Full Story

06:21 PM (IST) Sep 19

மகனாக இருந்து மாமனார் ரோபோ சங்கருக்கு இறுதி காரியம் செய்த மருமகன்!

Indraja Husband Karthik performs funeral for Robo Shankar : ஒரு மகனாக இருந்து மொட்டையடித்து கொண்டு மாமனார் ரோபோ சங்கருக்கு இந்திரஜாவின் கணவர் இறுதி சடங்கு செய்துள்ளார்.

Read Full Story

05:43 PM (IST) Sep 19

தெருநாய் தொல்லைக்கு தீர்வு இதுதான்! ஓசூர் மக்கள் கண்டுபிடித்த புது ஐடியா!

ஓசூரில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையைச் சமாளிக்க, மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை வைத்து ஒரு புதிய முறையைக் கையாளுகின்றனர். நாய்களுக்கு நீல நிறம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கின்றனர்.

Read Full Story

05:17 PM (IST) Sep 19

அக்டோபர் 13-ம் தேதி நாள் குறித்த நீதிமன்றம்! பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

SP Velumani Tender Scam Case: கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால், அவருக்கு எதிராக மீண்டும் வழக்குத் தொடர சபாநாயகர் அனுமதி.

Read Full Story

05:07 PM (IST) Sep 19

விஜய் வர்றாரு! நாகை முழுவதும் கரண்ட் கட் பண்ணுங்க! தவெக தம்பிகளின் அட்ராசிட்டி!

TVK Vijay: தவெக தலைவர் விஜய் நாளை நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி நாகையில் மின்தடை செய்யும்படி தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை திருவாரூரிலும் விஜய் பிரசாரம் செய்கிறார்.

Read Full Story

04:59 PM (IST) Sep 19

Astrology - நவராத்திரியில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் 3 ராசிகள்.! இவர்களுக்கு பண மழை கொட்டப் போகுது.!

Navaratri Rasi Palangal: இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த புனிதமான காலத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

04:52 PM (IST) Sep 19

கடும் கோபத்தில் ரேவதி - காதலை வெளிப்படுத்தினானா கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!

Kathigai Deepam 2 Serial : பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் தொடரில், நேற்றைய தினம் மாயா ஸ்டேஷனில் இருந்து தப்பித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்ப்போம்.

Read Full Story

04:52 PM (IST) Sep 19

YouTuber - இப்படியும் ஒரு உறவா? தாயையும், மகளையும் காதலில் விழவைத்த இளைஞர்; இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம்?

அமெரிக்காவில் தாய், மகள் இருவரும் ஒரே இளைஞரின் மீது காதல்வயப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Read Full Story

04:32 PM (IST) Sep 19

வேலூர் டூ தி.மலை! லிஸ்ட்டில் இருக்கும் 6 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகுதாம் மழை! வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!

Tamilnadu Rain: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Read Full Story

04:31 PM (IST) Sep 19

ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல், ரசிகர், பிரபலங்களின் கண்ணீர் கடலில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்!

Robo Shankar Last Rites : காமெடி நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. வளரசவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Read Full Story

04:24 PM (IST) Sep 19

அதிமுகவில் அடக்கப்பட்டாரா..? சற்று நேரத்தில் திமுகவில் இணைகிறார் செங்கோட்டையன்..? இபிஎஸ் ஷாக்..!

சில நாட்களுக்கு முன்பு தமிழக சபாநாயகர் அப்பாவு, "செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்கிறோம். அது ஸ்டாலின் முடிவு" என்று கூறி ஊகங்களை தூண்டி இருந்தார். 2021-ல் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

Read Full Story

04:13 PM (IST) Sep 19

Teenage Acne - டீனேஜ்ல முகப்பருக்கள்; இந்த 3 விஷயம்தான் காரணம்! இதை மட்டும் செய்ங்க போதும்

இளம் வயதில் அதிகமாக முகப்பரு வர காரணங்கள் மற்றும் அதை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

04:12 PM (IST) Sep 19

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரத்தை நட்ட பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, தனது 75வது பிறந்தநாளுக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை தனது இல்லத்தில் நட்டார். இந்த செயல், இரு நாடுகளின் நட்புறவையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டையும் குறிக்கிறது.

Read Full Story

04:05 PM (IST) Sep 19

Income Tax Refund - ஐடிஆர் ரீஃபண்ட் தாமதம்.. எப்போது பணம் வரும்?

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த பிறகு, ரீஃபண்ட் பொதுவாக 3-4 வாரங்களில் கிடைக்கும். ரீஃபண்ட் தாமதமாக இ-சரிபார்ப்பு செய்யாதது, தவறான வங்கி விவரங்கள், அல்லது வரித்துறை நோட்டீஸ் போன்ற காரணங்கள் இருக்கலாம்.

Read Full Story

04:03 PM (IST) Sep 19

Asia Cup - ஓவராக ஆட்டம் போட்ட பாகிஸ்தான்..! ஆப்பு வச்ச ஐசிசி..! அதிரடி நடவடிக்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விதிகளை மீறி ஆட்டம் போட்ட பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

Read Full Story

03:54 PM (IST) Sep 19

ஜிஎஸ்டி 2.0 தந்த இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக மஹிந்திரா XUV700 விலை

புதிய ஜிஎஸ்டி 2.0 வரி அமைப்பு நடைமுறைக்கு வந்ததால், மஹிந்திரா தனது பிரபலமான XUV700 எஸ்யூவியின் விலையை கணிசமாகக் குறைத்துள்ளது.

Read Full Story

03:49 PM (IST) Sep 19

உஷார்!!! ரோபோ ஷங்கர் செத்ததே இதனால் தான்; தயவு செய்து அலட்சியப்படுத்தாதீங்க!

Robo Shankar Death : ரோபோ சங்கர் மறைவு மக்களுக்கு முக்கியமான செய்தியை சொல்லிவிட்டு சென்றிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அது என்ன அதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

03:43 PM (IST) Sep 19

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை! தொடரும் தாலிபன் அட்டூழியம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு, பெண்கள் எழுதிய நூல்களைப் பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், பெண்கள் தொடர்பான பாடத்திட்டங்களை நீக்கி, பல மாகாணங்களில் இணைய சேவையையும் முடக்கியுள்ளது.

Read Full Story

03:42 PM (IST) Sep 19

நான் சர்வதேச கைக்கூலியா? கேபிஒய் பாலா வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!

மூத்த பத்திரிகையாளர் உமாபதி, கேபிஒய் பாலாவை எதிர்கால ஆபத்து என்றும், சர்வதேச சக்திகளால் உருவாக்கப்பட்டவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு தற்போது பாலா பதிலளித்துள்ளார்.

Read Full Story

03:16 PM (IST) Sep 19

கை நிறைய கொட்டும் பணம்.! பேக்கரி தொடங்க செம சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

Bakery business :  தினை வகை பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த 4-நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. இந்த பயிற்சியில் பல்வேறு தினை பேக்கரி செய்முறைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் அரசு வழங்கும் கடன் உதவிகள் குறித்து விளக்கப்படும்.

Read Full Story

03:14 PM (IST) Sep 19

முதல்வரே உங்க கட்சிக்காரரை கொஞ்சம் தட்டி வையுங்கள்! அண்ணாமலை அதிரடி சரவெடி!

Annamalai: தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய 1,350 டன் யூரியா, மதுரை குட்ஷெட்டில் தேங்கியுள்ளது. திமுக வட்டச் செயலாளர் ஒருவர் அதிக கமிஷனுக்காக லோடு ஏற்றும் பணியை தாமதப்படுத்துவதே இதற்குக் காரணம் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

Read Full Story

03:09 PM (IST) Sep 19

இந்தியர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட கார்.. விலை குறைந்த டீசல் SUV பேமிலி கார்கள்

அதிக டார்க் மற்றும் எரிபொருள் சிக்கனம் காரணமாக இந்திய சந்தையில் டீசல் SUVகளுக்கு அதிக தேவை உள்ளது. இந்தியாவில் உள்ள மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5 7-சீட்டர் டீசல் எஸ்யூவிகள், அவற்றின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

Read Full Story

03:03 PM (IST) Sep 19

Astrology - இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உண்மை விளம்பிகளா இருப்பாங்களாம்.! அடிச்சு கேட்டா கூட பொய் பேச மாட்டாங்களாம்.!

Zodiac signs always speaks truth: சில ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலைகளும் உண்மையை மட்டுமே பேசும் குணம் படைத்தவர்களாம். அந்த நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

02:57 PM (IST) Sep 19

கொத்தாக வரும் விடுமுறை.! நெல்லை, கன்னியாகுமரிக்கு செல்ல சூப்பர் சான்ஸ்- தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு

Southern Railway special trains : பள்ளி காலாண்டு தேர்வு, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறைகளை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

02:52 PM (IST) Sep 19

கூலிங் கிளாஸ் அணிந்து ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்! விளாசும் நெட்டிசன்கள்!

ரோபோ சங்கர் உடலுக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூலிங் கிளாஸ் அணிந்து அஞ்சலி செலுத்தியதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கர் கமலின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Full Story

02:47 PM (IST) Sep 19

iPhone 17 Series - அடிதடியெல்லாம் வேண்டாம்.. வீட்டில் இருந்தபடி ஆஃபர் விலையில் ஐபோன் வாங்கலாம்

iPhone 17 சீரிஸ் இந்தியாவில் டெலிவரிக்கு கிடைக்கிறது. ஐபோன் 17 சீரிஸ் விலை, பிளிப்கார்ட், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் கிடைக்கும் பம்பர் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

More Trending News