Published : Nov 17, 2025, 07:18 AM ISTUpdated : Nov 17, 2025, 11:25 PM IST

Tamil News Live today 17 November 2025: உசுரை கையில் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு வந்து வாக்குமூலம் கொடுத்த பரமேஸ்வரி!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Parameshwari Tell Everything About Kaliammal Plan in Karthigai Deepam 2 Serial

11:25 PM (IST) Nov 17

உசுரை கையில் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு வந்து வாக்குமூலம் கொடுத்த பரமேஸ்வரி!

Parameshwari Tell Everything About Kaliammal Plan : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தனது உயிரையில் கையில் பிடித்துக் கொண்டு பரமேஸ்வரி கோயிலுக்கு வந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Read Full Story

11:18 PM (IST) Nov 17

ஒரே வருடத்தில் 3வது திருமணமும் முறிவு - மீண்டும் சிங்கிளான கில்லாடி நடிகை!

ஒரே வருடத்தில் தனது 3வது திருமண வாழ்க்கைக்கு நடிகை மீரா வாசுதேவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் சிங்கிள் என அறிவித்துள்ளார். தனது விவாகரத்தை மீரா வாசுதேவனே உறுதிப்படுத்தியுள்ளார்.

Read Full Story

10:41 PM (IST) Nov 17

காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது..! மறைமுகமாக பேசிய செல்வபெருந்தகை..! உ.பி.கள் ஷாக்!

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மறைமுகமாக பேசியுள்ளது உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Read Full Story

10:07 PM (IST) Nov 17

முனைவர் பட்டம் பெற்றார் அன்பில் மகேஷ்..! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உத்வேகம் என பெருமிதம்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 'கற்றலுக்கு முடிவே கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் தனக்கு உத்வேகம் அளித்ததாக அவர் கூறியுள்ளார்.

 

Read Full Story

09:52 PM (IST) Nov 17

ஆப்பிள் சாதனங்களில் உச்சக்கட்ட ஆபத்து! CERT-In சொன்ன பகீர் தகவல்.. வங்கிப் பணம், பாஸ்வேர்டு எல்லாமே காலி!

iPhone ஐபோன், ஐபேட் கருவிகளில் தீவிர பாதுகாப்பு குறைபாடுகளை இந்திய CERT-In கண்டறிந்துள்ளது. ஹேக்கர்கள் ஊடுருவவும், தரவைத் திருடவும் வாய்ப்பு உள்ளது. பயனர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்.

Read Full Story

09:47 PM (IST) Nov 17

கோபத்தில் வேலையை விட போகிறீர்களா? ஒரு நிமிஷம் நில்லுங்க! HR-ஐ அணுகுவது எப்படி? ஸ்மார்ட் வழிகள்!

Revenge Quitting 'பழிவாங்கும் ராஜிநாமா' என்பது முதலாளியைத் தண்டிக்க வேலைகளை பகிரங்கமாக விட்டுவிடுவதாகும். இதன் அபாயங்கள், காரணங்கள் மற்றும் HR மூலம் பேசும் போன்ற புத்திசாலித்தனமான மாற்று வழிகளைக் கண்டறியுங்கள்.

Read Full Story

09:41 PM (IST) Nov 17

பிரசாந்த் கிஷோர் நிலையை பார்த்தீங்களா..! பாஜகவை எதிர்த்தால்..! விஜய்க்கு அண்ணாமலை வார்னிங்!

தவெக தலைவர் விஜய் பாஜகவை எதிர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்தால் பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கு ஏற்படும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

Read Full Story

09:38 PM (IST) Nov 17

அதிரடி விலையில் Gemini AI போன்! இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு Flipkart-ல் அதிரடி சலுகை.. 7 வருஷம் OS அப்டேட்!

Google Pixel 9 ஃபிளிப்கார்ட் விண்டர் பொனான்சா விற்பனையில் கூகுள் பிக்ஸல் 9 ஸ்மார்ட்போனுக்கு ₹25,000 தள்ளுபடி! ₹54,999க்கு வாங்கலாம். வங்கி ஆஃபர்கள் உண்டு. விவரம் உள்ளே!

Read Full Story

09:38 PM (IST) Nov 17

முதல் முறையாக அமெரிக்காவுடன் LPG ஒப்பந்தம்! வருடாந்திர இறக்குமதியில் 10 சதவீதம்!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த, இந்தியா முதல் முறையாக அமெரிக்காவுடன் நீண்டகால எல்பிஜி இறக்குமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஓராண்டு ஒப்பந்தத்தின் மூலம் 2.2 மில்லியன் டன் எரிவாயு இறக்குமதி செய்யப்பட உள்ளது.

Read Full Story

09:34 PM (IST) Nov 17

தம்பின்னு கூட பாக்காம கேள்வி மேல கேள்வி கேட்ட கோமதி – பாவம் பழனிவேல்!

Gomathi Questions Palanivel in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

09:27 PM (IST) Nov 17

இனி உங்க ChatGPT கன்டென்ட்டில் 'Em Dash' வராது! இந்த ஒரு செட்டிங்ஸை மாத்துங்க போதும்.. OpenAI ரகசியம்!

ChatGPT ChatGPT-ல் 'em dash' அதிகப்படியான பயன்பாடு சரி செய்யப்பட்டது. பயனர்கள் தங்கள் 'Custom Instructions' செட்டிங்ஸை மாற்றுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். சாம் ஆல்ட்மேன் தகவல்.

Read Full Story

09:20 PM (IST) Nov 17

வெள்ளை லெஹங்காவில் பிரியங்கா சோப்ரா; வாரணாசியில் புதிய டிரெண்ட்!

Priyanka Chopra New Costume White Lehenga : பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் டிசம்பர் 2018-ல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் இரண்டு வெவ்வேறு சடங்குகளைக் கொண்டிருந்தது.

 

Read Full Story

09:20 PM (IST) Nov 17

மீண்டும் அரியணை ஏறுமா ரெட்மி? விவோ, ஒன்பிளஸ்-க்கு சவால் விட.. Note 15 தொடர் டிசம்பரில் களமிறங்குகிறது!

Redmi Note 15 ரெட்மி நோட் 15 தொடர் டிசம்பர் 2025-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது. விற்பனை ஜனவரி 9, 2026-ல் தொடங்கும். ரெட்மி 15C சீக்கிரமே வரலாம். Dimensity 6300 புராசஸர் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

09:13 PM (IST) Nov 17

மிகுந்த மன வேதனை.. சவுதி விபத்தில் இறந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!

சவுதி அரேபியாவின் மதீனா அருகே உம்ரா புனிதப் பயணம் சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து, டீசல் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உறங்கிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததால் உயிரிழப்பு அதிகரித்தது.

Read Full Story

09:10 PM (IST) Nov 17

சீன கம்பெனிகளுக்கு இனி ஆப்பு! 'பழைய புலி' ஃபிலிப்ஸ் வருகிறது –பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புதிய பிராண்ட் எண்ட்ரி

Philips Smartphone ஃபிலிப்ஸ் நிறுவனம் Zenotel உடன் இணைந்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சியோமி போன்ற சீன பிராண்டுகளுக்கு இது பெரும் போட்டியாக அமையும்.

Read Full Story

09:02 PM (IST) Nov 17

அடப்பாவிகளா! இப்படியா ஸ்மார்ட்போன் விலையை ஏத்துவீங்க! சியோமி, ஒப்போ, விவோ உள்ளிட்ட போன்களின் விலை திடீர் உயர்வு

Smartphone AI சிப் தேவை அதிகரிப்பால், ஒப்போ, விவோ, சியோமி போன்ற பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ₹3,000 வரை உயரலாம். ஏற்கெனவே வெளியான மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Read Full Story

09:01 PM (IST) Nov 17

‘லப்பர் பந்து’ தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாகும் ரம்யா கிருஷ்ணன் - ஹீரோ யார் தெரியுமா?

Ramya Krishnan Bags Lead Role in Lubber Pandhu Remake: தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

08:50 PM (IST) Nov 17

ஷேக் ஹசீனா ஒப்படைக்கப்படுகிறாரா..? வங்கதேசத்திற்கு பதிலளித்த இந்தியா..!

நெருங்கிய அண்டை நாடாக, வங்கதேச மக்களின் நலன்களுக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதில் அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, அந்த நாட்டில் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும்.

Read Full Story

08:50 PM (IST) Nov 17

BSNL-ன் அதிரடி பரிசு! 100GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்! மாணவர்களுக்கு வந்த சூப்பர் சலுகை – மிஸ் பண்ணாதீங்க!

Student Special Plan BSNL மாணவர்களுக்காக ₹251-க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் சிறப்புக் கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 100GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 4G சேவை கிடைக்கிறது.

Read Full Story

08:47 PM (IST) Nov 17

ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் மரணம்! சவுதி பேருந்து விபத்தில் துயரம்!

சவுதி அரேபியாவில் புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட கோரமான பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் மற்றும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.

Read Full Story

08:44 PM (IST) Nov 17

நாட்டையே உலுக்கிய குண்டு வெடிப்பு.. பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு.. விசாரணை தீவிரம்!

இந்தியாவையே உலுக்கிய டெல்லி குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Read Full Story

08:27 PM (IST) Nov 17

மாமனார் உயிரை காப்பாற்றி பாட்டியை கோட்டைவிட்ட கார்த்திக் - என்ன நடந்தது?

Karthik Save Rajarajan but Grandmother Parameshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மாமனாரை காப்பாற்றி பாட்டியின் உயிரை கார்த்திக் கோட்டைவிட்டுள்ளார்.

Read Full Story

07:42 PM (IST) Nov 17

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை எப்போது? ரயில்வே சொன்ன குட்நியூஸ்..! மக்கள் ஹேப்பி!

Velachery–Parangimalai Rail Service Launch Update: வேளச்சேரி - பரங்கிமலை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரயில் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்குவது எப்போது என்ற அப்டேட்டை தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Read Full Story

07:40 PM (IST) Nov 17

பணமதிப்பு நீக்கம் போல SIR-ம் யானைக்கு டவுசர் தைக்கும் வேலை - சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராகப் போராட்டம் நடத்தினார். இந்த SIR பணியானது, ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய வாக்காளர்களைத் தேர்வு செய்யும் முயற்சி என்றும் சாட்டினார்.

Read Full Story

07:12 PM (IST) Nov 17

Parenting Tips - குழந்தைக்கு காய்ச்சல் வந்தா இந்த உணவுகளை கொடுக்காதீங்க! கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு!

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது என்ன மாதிரியான உணவுகளை கொடுக்கலாம் கொடுக்கக் கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:55 PM (IST) Nov 17

Birth Date - இந்த தேதில பிறந்த பெண்கள் மர்மமான குணம் உள்ளவங்க.. எல்லாத்தையும் ரகசியமா வைச்சுப்பாங்க

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்கள் மர்மமான குணம் கொண்டவர்கள். எல்லாவற்றையும் அவர்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:37 PM (IST) Nov 17

ஆலகால விஷத்தைக் கக்கும் நஞ்சுப் பாம்பு மல்லை சத்யா - வைகோ ஆவேசம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன் மகன் துரை வைகோ மீது ரூ.250 கோடி சொத்து குற்றச்சாட்டு வைத்த மல்லை சத்யாவை 'ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு' என விமர்சித்துள்ளார். அவர் சொல்வது 'ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்' என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

Read Full Story

06:27 PM (IST) Nov 17

புதிய கார் வாங்கிய விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா! அடேங்கப்பா இத்தனை லட்சமா?

Vijay Sethupathi Reel Daughter Saachana Buys a New Car: பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான சாச்சனா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Read Full Story

06:27 PM (IST) Nov 17

கேரட் ஜூஸில் இந்த 1 பொருள் கலந்து குடிங்க.. நன்மைகள் இரண்டு மடங்காக கிடைக்கும்

கேரட் ஜூஸில் சில பொருட்களை கலந்து குடித்தால் ஆரோக்கிய நன்மைகளை இரட்டிப்பாக பெறலாம். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:22 PM (IST) Nov 17

WTC புள்ளிப்பட்டியலில் சறுக்கிய இந்திய அணி..! எந்த இடம்? பைனலுக்கு செல்வதில் சிக்கல்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் சறுக்கியுள்ளது. இந்திய அணி பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story

06:09 PM (IST) Nov 17

குற்றவாளி ஷேக் ஹசீனாவை உடனே ஒப்படையுங்கள்.. இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள் எழுச்சிக்கு எதிரான அடக்குமுறை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Story

05:45 PM (IST) Nov 17

SIR-ஐ புறக்கணித்து ஸ்டிரைக் செய்தால் சம்பளம் கட்..! அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வார்னிங்!

TN Govt Warning on Salary Cut for Strike and SIR Boycott: SIR பணிகளை புறக்கணித்து நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read Full Story

05:36 PM (IST) Nov 17

Karthigai Matha Rasi Palan - மீன ராசி நேயர்களே, தொழிலில் வெற்றிகளை குவிப்பீர்கள்.! அம்பானியாகப் போறீங்க.!

Karthigai Matha Rasi Palan for Meena rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:25 PM (IST) Nov 17

ஒரே நாளில் பிரான்சுக்கு பறந்த ஃபிளமிங்கோ! கிளிப் செய்த சிறகுடன் 200 கி.மீ சாகச பயணம்!

இங்கிலாந்தின் கார்ன்வால் உயிரியல் பூங்காவிலிருந்து காணாமல் போன ஃபிராங்கி என்ற இளம் ஃபிளமிங்கோ, 200 கிமீ தூரம் பறந்து பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறகு கிளிப் செய்யப்பட்டிருந்தும் பலத்த காற்றினால் அது பறந்து சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Read Full Story

04:54 PM (IST) Nov 17

Karthigai Matha Rasi Palan - கும்ப ராசி நேயர்களே, கார்த்திகையில் பொங்கும் அதிர்ஷ்டம்.! வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடும்.!

Karthigai Matha Rasi Palan for kumba rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:51 PM (IST) Nov 17

IND vs SA 2nd Test - ஆல்ரவுண்டர் அதிரடி நீக்கம்..! தமிழக வீரர் கம்பேக்..! இந்திய அணி பிளேயிங் லெவன்!

IND vs SA 2nd Test: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

04:48 PM (IST) Nov 17

ஓயோ செல்பவர்கள் கவனத்திற்கு.. இனி ஆதார் கார்டு தேவையில்லை.. போன் மட்டும் போதும்

பல வேலைகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்பது அனைவரும் அறிந்ததே. அறை முன்பதிவு முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை ஆதார் கார்டு தேவை. ஆனால் இனி கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

Read Full Story

04:43 PM (IST) Nov 17

மலேசியா காமன்வெல்த் சதுரங்க போட்டியில் வெண்கலப்பதக்கம் - அசத்திய கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் மகள்..!

அஸ்வினிகா, மலேசியாவின் கோலாலம்பூரில் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 2025 ஆம் ஆண்டு காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Read Full Story

04:42 PM (IST) Nov 17

என்னை பலிகடா ஆக்க முயல்கிறார்கள்; பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் திவாகர் வெளியிட்ட வீடியோ!

Diwakar Breaks Silence After Bigg Boss Eviction: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வாட்டர் மிலன் திவாகர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

Read Full Story

04:41 PM (IST) Nov 17

Kitchen Tips - பிரிட்ஜ்ல குழம்பு, இறைச்சி வைச்சு கெட்ட வாடை வீசுதா? உடனே மாற சூப்பரான டிப்ஸ்!!!

சமைக்காத இறைச்சி, மீந்து போன குழம்பு வகைகள் போன்றவற்றை பிரிஜில் ஸ்டோர் செய்து வைத்ததால் கெட்ட வாசனை வீசுகிறதா? அந்த நாற்றத்தை வெளியேற்ற சுலபமான தீர்வு இங்கே.

Read Full Story

More Trending News