MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • WTC புள்ளிப்பட்டியலில் சறுக்கிய இந்திய அணி..! எந்த இடம்? பைனலுக்கு செல்வதில் சிக்கல்?

WTC புள்ளிப்பட்டியலில் சறுக்கிய இந்திய அணி..! எந்த இடம்? பைனலுக்கு செல்வதில் சிக்கல்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் சறுக்கியுள்ளது. இந்திய அணி பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Nov 17 2025, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
WTC புள்ளிப்பட்டியல்
Image Credit : x/bcci

WTC புள்ளிப்பட்டியல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால் இந்தியா WTC புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தியா எந்த இடம்?
Image Credit : ANI

இந்தியா எந்த இடம்?

இந்திய அணி 8 டெஸ்ட்களில் நான்கு வெற்றி, மூன்று தோல்வி மற்றும் ஒரு சமநிலையுடன் 54.17 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் தோல்வி அடைந்தால் WTC பைனலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். 

இந்தியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி WTC புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் தென்னாப்பிரிக்கா 66.67 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்டில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

34
ஆஸ்திரேலியா முதல் இடம்
Image Credit : SOCIAL MEDIA

ஆஸ்திரேலியா முதல் இடம்

மூன்று போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வென்ற ஆஸ்திரேலியா முதல் இடத்தில் தொடர்கிறது. அந்த அணி 100 சதவீத புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. 66.67 சதவீத புள்ளிகளுடன் உள்ள இலங்கை, இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை சமன் செய்துள்ளது. இலங்கைக்குப் பின்னால் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

44
பாகிஸ்தான் எந்த இடத்தில் உள்ளது?
Image Credit : X

பாகிஸ்தான் எந்த இடத்தில் உள்ளது?

இந்தியாவுக்குப் பின்னால் பாகிஸ்தான் உள்ளது. இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 50 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்ற பாகிஸ்தான், இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தது. ஐந்து போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து ஆறாவது இடத்தில் உள்ளது. தலா இரண்டு வெற்றி, தோல்விகளுடன் ஒரு போட்டியை சமன் செய்துள்ளது. இங்கிலாந்து 43.33 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்குப் பின்னால் உள்ள வங்கதேசம் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 16.67 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் எந்தப் புள்ளியும் பெறவில்லை. நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image3
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Related Stories
Recommended image1
கம்பீர் செய்த பெரும் தவறு..! முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்விக்கான '5' காரணங்கள் இதுதான்!
Recommended image2
IND vs SA 2nd Test: ஆல்ரவுண்டர் அதிரடி நீக்கம்..! தமிழக வீரர் கம்பேக்..! இந்திய அணி பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved