12:10 AM (IST) Aug 22

ISIS : லிபியாவில் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல்.. கேரளாவை சேர்ந்த நபருக்கு தொடர்பா ? பரபரப்பு தகவல்!

கேரளாவில் பிறந்த கிறிஸ்தவ இளைஞர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியது என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

11:25 PM (IST) Aug 21

இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.. அட்வைஸ் செய்த கே.பாலகிருஷ்ணன்.!

கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை. காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.

மேலும் படிக்க

10:56 PM (IST) Aug 21

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.! மருத்துவ தம்பதியின் சூப்பர் ஐடியா !

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் அடித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

10:13 PM (IST) Aug 21

யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க

09:22 PM (IST) Aug 21

தங்கை.. மருமகளுடன் சிம்பு.. வேற லெவல் கெட்டப்பில்.. வெளியான கிளிஃப்ஸ் இதோ!

தற்போது பத்து தல படத்தில் இருந்து வெளியாகி உள்ள கிளிஃப்ஸில் சிம்பு கேங் ஸ்டாருக்கே உரித்தான கருப்பு நிற ஆடையுடனும் பிளாக் பெப்பர் ஸ்டைலில் காணப்படுகிறார்.

மேலும் படிக்க... தங்கை.. மருமகளுடன் சிம்பு.. வேற லெவல் கெட்டப்பில்.. வெளியான கிளிஃப்ஸ் இதோ!

09:12 PM (IST) Aug 21

திமிர் பேச்சு.! பிடிஆருக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லை.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்!

மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று கலந்து கொண்டார்.

மேலும் படிக்க

08:37 PM (IST) Aug 21

ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்காக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

08:34 PM (IST) Aug 21

வாவ்...வெளியாகிடுச்சு புஷ்பா 2 அப்டேட்..என்ன விஷயம் தெரியுமா?

புஷ்பா 2 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதாவது நாளை புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்க உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க...வாவ்...வெளியாகிடுச்சு புஷ்பா 2 அப்டேட்..என்ன விஷயம் தெரியுமா?

07:40 PM (IST) Aug 21

இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடா ? இறக்குமதிக்கு வாய்ப்பே இல்லை - மத்திய உணவுத்துறை அதிரடி விளக்கம்.!

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக சமீப நாட்களாக உணவு தானிய உற்பத்தியானது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க

07:01 PM (IST) Aug 21

இளைஞர்கள் அதிகளவு மது அருந்த வேண்டும்.. வருவாய் வரி குறைந்ததால் அரசு திடீர் முடிவு !

கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க

06:28 PM (IST) Aug 21

1,412 பேருக்கு தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதித்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

05:51 PM (IST) Aug 21

“நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமி..” வைரல் வீடியோ !

நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குடும்பத்தினர் அனைவரும் அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

05:13 PM (IST) Aug 21

தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!

தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறையை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

04:51 PM (IST) Aug 21

காங்கிரஸ் கூட்டத்தில் பரபரப்பு.. தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்.. பாதியிலேயே கிளம்பிய நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

04:16 PM (IST) Aug 21

என்எல்சியில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் தகுதி..? எப்போது விண்ணப்பிக்கலாம்.? வெளியான தகவல்..

என்எல்சி இந்திய நிறுவனம் அனல்மின் நிலையம், நிலக்கரி சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

03:04 PM (IST) Aug 21

பசுவதை செய்பவர்களை கொலை செய்யுங்கள்.. நான் 5 பேரை கொன்றுள்ளோம்.. முன்னாள் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

01:59 PM (IST) Aug 21

துணை வேந்தர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கையோடு டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி ..

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணிக்கு திடீர் பயணமாக டெல்லி சென்றார்.தில்லி செல்லும் அவர் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுமேலும் படிக்க

01:40 PM (IST) Aug 21

இபிஎஸ்க்கு சி.எம் பதவியை முன்பே ஜெயலலிதா கொடுத்திருந்தால்..! என்ன நடந்திருக்கும் தெரியுமா...? கோவை செல்வராஜ்

50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை சுமார் 4 ஆண்டுகள் மட்டும் முதலமைச்சர் பதவியில் இருந்து விட்டு கட்சியையே கைப்பற்ற இபிஎஸ் திட்டமிடுவதாக அதிமுக மூத்த நிர்வாகி கோவை.செல்வராஜ் விமர்சித்துள்ளார்

மேலும் படிக்க...

12:21 PM (IST) Aug 21

விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.. டிஆர்பி நடத்தும் தேர்வில் புதிய மாற்றம்..

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விரிவுரையாளர் தேர்வில் முதல்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

11:53 AM (IST) Aug 21

சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 11,539 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 43 பேர் பலி

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 43 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க