இளம் வயதிலேயே பிரபல பத்திரிக்கையாளர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
Tamil News live : ஆளுநர் தேநீர் விருந்து.. ஓபிஎஸ் அட்டென்ட் - எடப்பாடி வெளியே !
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சபாநாயர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம், பழனிவேல் தியாகராஜன், மெய்நாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார். ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.
பிரபல விஜே மற்றும் சினிமா விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்!
நயனை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த விக்கி..! வைரலாகும் படு ரொமான்டிக் ஹாட் போட்டோ..!
நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி தற்போது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
கேப்டனுக்கா இந்த நிலைமை.. கண்ணீர்விட்டு கதறிய தேமுதிக தொண்டர்கள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 16 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு
வரும் ஆகஸ்ட் 16ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இது நாட்டிற்கு நல்லது இல்லை.. கொதிக்கும் நிதி அமைச்சர் பிடிஆர்
சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது.
75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பிரபலங்கள்..! புகைப்பட தொகுப்பு..!
நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து மக்களும், பிரபலங்களும் தங்களுடைய வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்கள் தேசிய கொடியோடு வெளியிட்ட புகைப்பட தொகுப்பு இதோ..
ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து.. ஓபிஎஸ் உள்ளே - எடப்பாடி வெளியே
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. அமமுக பொதுக்குழுவில் டிடிவி தினகரன் பேச்சு
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்துச்சு.. கொந்தளிக்கும் ஜெயக்குமார் !
தற்போதைய ஆளும் கட்சியினரால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.
8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாதந்தோறும் ரூ.50,000 வரை சம்பளத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை..
கன்னியாகுமரி மாவட்டம் குறுந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் படிக்க
தமிழகம் முழுவதும் நாளை போராட்டம்.. இந்து முன்னணி கட்சி அறிவிப்பு
கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்ஜினியரிங் படித்தால் மட்டும் போதும்.. அருமையான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது
இந்திய தர ஆய்வு நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்) காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காவல்துறையில் காலியாக உள்ள 3,552 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. முழு விவரம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காலியாக 3,552 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுடன் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க
தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. அண்ணாமலை பேச்சு
75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.
சர்ச்சையில் சிக்கிய 'விருமன்'... கார்த்தி - சூர்யாவை துரத்தும் நெகடிவ் விமர்சனம்!
'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்திற்கு சிலர் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் தெரிவித்து வருவது மட்டும் இன்றி, குறிப்பிட்ட சாதியை இப்படம் தூக்கி பிடிப்பதாக சர்ச்சை கருத்தை முன்வைத்து வருகிறார்கள். மேலும் படிக்க...
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சூப்பர் வேலை.. முழு விவரம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலியாக உள்ள 19 பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல்காரர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்
ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!
விஜய் சென்ற அதே இடத்திற்கு அஜித் தன்னுடைய படப்பிடிப்பிற்காக செல்ல உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க...
ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!
நடிகை நயன்தாரா... தற்போது தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், நயனின் சோகமான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் படிக்க...
நடிகர் பாபி சிம்ஹாவின் 'தடை உடை' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் 'தடை உடை' படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...