பீகாரில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. என்றாலும், தாய்ப்பாலின் நன்மைகள் அதிகம் என்பதால் பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 23 November 2025: தாய்ப்பாலில் யுரேனியம் கலப்பு! பீகாரில் நடந்த ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
Tamil News Live today 23 November 2025: தாய்ப்பாலில் யுரேனியம் கலப்பு! பீகாரில் நடந்த ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveதாய்ப்பாலில் யுரேனியம் கலப்பு! பீகாரில் நடந்த ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
Tamil News Liveஆண்மைக்கு மருந்து.. லேகியத்தை விழுங்கியதால் ரூ.48 லட்சம் பணமும் போச்சு, கிட்னியும் போச்சு!
பெங்களூருவில், பாலியல் குறைபாடுகளுக்கு போலி ஆயுர்வேத சிகிச்சை பெற்ற சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் ரூ.48 லட்சத்தை இழந்ததுடன், சிறுநீரக பாதிப்புக்கும் ஆளானார். மற்றொரு சம்பவத்தில், துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil News Liveடார்ச்சர் தாங்க முடியல.. திருமணத்துக்கு வற்புறுத்திய 60 வயது பெண்ணை தீர்த்துக் கட்டிய காதலன்!
Tamil News Liveவாட்ஸ்அப் குரூப்பில் இனி 'பஞ்சாயத்து' இருக்காது! சைலண்டாக வந்த செம அப்டேட் - இனி உங்க கெத்து வேற லெவல்!
WhatsApp வாட்ஸ்அப் குரூப்பில் உங்கள் பெயருக்கு அருகில் இனி 'டேக்' வைக்கலாம்! ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வரும் புதிய வசதி பற்றிய விவரங்கள்.
Tamil News Liveஐபோனுக்கே டஃப் கொடுக்கும் லுக்.. மிட்-ரேஞ்ச் கில்லி.. 50MP கேமரா, 1.5K டிஸ்ப்ளே.. ஒப்போ ரெனோ 15C சும்மா தெறிக்க விடுதே!
Oppo Reno 15C ஒப்போ ரெனோ 15C ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன. 1.5K ஃபிளாட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7 Gen 4 சிப்செட் மற்றும் 50MP கேமராவுடன் வரவுள்ளது.
Tamil News Liveகாலேஜ் ஸ்டூடன்ஸ் ஹேப்பி.. நாளை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு! நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!
MS University Exams கனமழை காரணமாக நாளை (24.11.2025) நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Tamil News Liveவரலாறு படைத்த இந்தியப் பெண்கள்! பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை வென்று சாதனை!
முதலாவது பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. பைனலில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடியது.
Tamil News Liveமாணவர்களே அலர்ட்! வகுப்பறைக்குள் வரும் ‘பிக் பாஸ்’.. இனி தப்பிக்கவே முடியாது - தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!
TN Technical Colleges தமிழக தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஜனவரி முதல் ஹை-டெக் கண்காணிப்பு மற்றும் புதிய டிஜிட்டல் வசதிகள் வரவுள்ளன. முழு விவரங்கள் உள்ளே.
Tamil News Liveநெல்லையில் கொட்டித் தீர்க்கும் கனமழை! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கலெக்டர் அதிரடி உத்தரவு!
Tirunelveli Heavy Rains கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை (24.11.2025) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tamil News Liveஅந்தக் காலம் மலையேறிவிட்டது.. இனி அயோத்தி ராமர் கோயில் கொடியேற்றம்! மோகன் பகவத் பெருமிதம்!
இந்தியா மீதான படையெடுப்பு காலம் முடிந்துவிட்டது, அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றும் நிலைக்கு நாடு உயர்ந்துள்ளது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். நவ 25ம் தேதி பிரதமர் மோடி ஏற்றவுள்ள இந்தக் கொடி, ராமாயணத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Tamil News LiveSA ஓடிஐ தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. ரோகித் சர்மா ரசிகர்களுக்கு ஷாக்! சிஎஸ்கே கேப்டனுக்கு இடம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
Tamil News Liveஆஷஸ் தொடரில் சதம் அடித்தால் ஆஸி.க்கு ரூ.17 கோடி இழப்பு! வருத்தம் தெரிவித்த டிராவிஸ் ஹெட்!
பெர்த் ஆஷஸ் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்ததால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் விற்பனையில் சுமார் ரூ.17.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முன்கூட்டிய முடிவு ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள வாரியத்தின் நிதி நெருக்கடியை அதிகரித்துள்ளது.
Tamil News LiveWeekly Rasi Palan - கன்னி ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் அமர்ந்த குரு பகவான்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.!
Kanni Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Liveதாலி கட்டும் சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த சோகம்..! ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil News Liveரோகிணிக்காக வீட்டைவிட்டு வெளியேறும் மீனா! முத்துவுடன் பிரச்சனை - சிறகடிக்க ஆசை அப்டேட்!
Siragadikka Aasai Serial Latest Promo: ரோகிணி பற்றிய உண்மையை மறைக்க முடியாமல் மீனா வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த நிலையில், முத்துவுடனும் பிரச்சனை வருகிறது. இதுபற்றி இந்த புரோமோவில் பார்ப்போம்.
Tamil News Liveடேய் கார் கீதா? இவங்களை இட்னு போய் ஊட்ல உடு..! கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை பாசமாய் திருப்பி அனுப்பிய புஸ்ஸி!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பாதுகாப்பு காரணங்களுக்காக கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை புஸ்ஸி ஆனந்த் தடுத்து நிறுத்தி, தனி அறையில் தங்க வைத்தார். இந்த மனிதாபிமான செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tamil News LiveIND vs SA - முத்துசாமி அசத்தல் சதம்.. யான்சன் சிக்சர் மழை.. இந்திய பவுலர்களை கதற விட்ட தென்னாப்பிரிக்கா!
IND vs SA 2nd Test: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் முத்துசாமியின் அசத்தல் சதம், யான்சனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்தது.
Tamil News LiveSIR பணியில் அதிசயம்! 37 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த மகன்!
மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, சுமார் 40 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த ஒரு குடும்பத்தை மீண்டும் இணைத்துள்ளது. தம்பியின் தொலைபேசி எண்ணுக்கு, காணாமல் போன அண்ணனின் மகன் தொடர்பு கொண்டதன் மூலம் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
Tamil News Liveஇத்தாலி வெனிஸ் நகரில் 'ஜென்டில்மேன் டிரைவர் விருது' பெற்றார் நடிகர் அஜித் குமார்!
Ajith Kumar Receives Gentleman Driver Award in Venice Italy: இத்தாலி வெனிஸ் நகரில் ‘ஜென்டில்மேன் டிரைவர்’ பட்டம் பெற்ற அஜித் குமாருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
Tamil News Liveஅண்ணனை தொடர்ந்து கடைக்கு வந்த தம்பி – வேலையை காட்டிய குமரவேல் – மீண்டும் வெடித்த சண்டை!!
Kumaravel and Kathir Fight in Pandian Stores 2 : அண்ணனை தொடர்ந்து கடைக்கு வந்த தம்பி:வேலையை காட்டிய குமரவேல் – மீண்டும் சண்டை! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் கடைக்கு வந்து பழனிவேலுவுடன் சண்டை போட்ட நிலையில் இப்போது கதிர் கடைக்கு வந்துள்ளார்.