ஆசிய கோப்பை தொடரின் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 171 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் பீல்டிங்கும், பும்ராவின் பந்துவீச்சும் மிக மோசமாக இருந்தது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 21 September 2025: பீல்டிங்கில் பாகிஸ்தானாக மாறிய இந்திய வீரர்கள்! 4 கேட்ச்கள் டிராப்! இந்திய அணிக்கு சவாலான இலக்கு!
Tamil News Live today 21 September 2025: பீல்டிங்கில் பாகிஸ்தானாக மாறிய இந்திய வீரர்கள்! 4 கேட்ச்கள் டிராப்! இந்திய அணிக்கு சவாலான இலக்கு!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayபீல்டிங்கில் பாகிஸ்தானாக மாறிய இந்திய வீரர்கள்! 4 கேட்ச்கள் டிராப்! இந்திய அணிக்கு சவாலான இலக்கு!
Tamil News Live todayAsia Cup - IND vs PAK - இந்திய ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்ட பாகிஸ்தான் வீரர்! வைரலாகும் வீடியோ!
Asia Cup 2025: India vs Pakistan: இந்தியா, பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்று போட்டி முன்னதாக பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் இந்திய ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Tamil News Live today7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட பாலிவுட் டாப் நடிகை கரீனா கபூரின் படங்கள்!
Kareena Kapoor Unreleased Movies : பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது 45வது வயதை எட்டியுள்ளார். செப்டம்பர் 21, 1980 அன்று மும்பையில் பிறந்த கரீனா கபூர், 2000 ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார்.
Tamil News Live todayAsia Cup IND vs PAK - இந்தியா முதலில் பவுலிங்! பிளேயிங் லெவனில் 2 அதிரடி மாற்றம்! ஸ்டார் வீரர்கள் நீக்கம்!
Asia Cup 2025: IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்கிறது. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Tamil News Live todayஇயக்குநரின் வாழ்க்கையை மாற்றிய மிராய்; பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட்!
Mirai Box Office Collection : சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான 'மிராய்' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்தப் படம் மஞ்சு மனோஜ், தேஜா சஜ்ஜா, மற்றும் இயக்குனர் கார்த்திக் கட்டமனேனி ஆகியோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
Tamil News Live todayரூ.10 லட்சம் கொடுத்த அப்பாவுக்காக, அவரோட பெயரையே டிராவல்ஸூக்கு வச்சு இன்ப அதிர்ச்சி கொடுத்த கதிர்!
Pandian Stores 2 This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் தனது டிராவல்ஸூக்கு தன்னுடைய அப்பாவின் பெயரை வைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Tamil News Live todayGST 2.0 - டிவி முதல் கார் வரை! நாளை முதல் எந்தெந்த பொருட்கள் விலை குறையும்? முழு லிஸ்ட் இதோ!
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதில் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? என்னென்ன பொருட்களின் விலை அதிகரிக்கும்? என்பது குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
Tamil News Live today27 அடி சுவரைத் தாண்டி தப்பிய கைதிகள்! ராஜஸ்தான் சிறையில் நள்ளிரவில் நடந்த சம்பவம்!
ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து இரண்டு கைதிகள் 27 அடி உயர சுவரில் ஏறி, மின்சார வேலியைத் தாண்டி தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடுகளுக்காக ஏழு சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tamil News Live todayMade In India - வெளிநாட்டுக்கு நோ சொல்லுங்க.. இந்திய பொருட்களையே வாங்குங்க! மக்களுக்கு மோடி அட்வைஸ்!
சிறு, குறு தொழில்கள் உள்நாட்டில் பொருட்களை தயாரிக்க வேண்டும். நாட்டு மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tamil News Live todayOG Movie Creates History - பவன் கல்யாண் ஓஜி மேனியா - ரிலீஸுக்கு முன்பே புதிய சாதனை!
Pawan Kalyan OG Creates History : பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 25 அன்று வெளியாக உள்ளது. சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், வெளிநாடுகளில் சாதனை படைத்து வருகிறது.
Tamil News Live todayநவராத்தி முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமல் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி, 'அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்' நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். இந்த மாற்றங்கள், 'பச்சத் உத்சவ்' உடன் இணைந்து, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, வணிகத்தை எளிதாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
Tamil News Live todayAstrology - புதன் தோஷம் இருந்தால் வாழ்க்கையே சூனியம் ஆகிடுமாம்.! புதன் தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள் இதோ.!
Budhan dosham: ஜோதிடத்தின் படி ஒருவரின் ஜாதகத்தில் புதன் தோஷம் இருந்தால் அது வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. புதன் தோஷத்தை நீக்கும் எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayKalki 2 - சுமதி பாத்திரத்தில் யார்? அனுஷ்காவுக்கு போட்டியாக வந்த நடிகைகள்!
கல்கி படத்தில் தீபிகா படுகோன் சுமதி கதாபாத்திரத்தில் நடித்தார். கல்கிக்கு ஜென்மம் கொடுக்கும் முக்கிய பாத்திரம் அது. கல்கி 2-ல் இருந்து தீபிகா விலகியது அனைவரும் அறிந்ததே. இதனால், அவருக்கு பதிலாக அனுஷ்கா ஷெட்டி உட்பட சிலரது பெயர்கள் அடிபடுகின்றன.
Tamil News Live todayபனையூர் பங்களாவில் படுத்துக் கிடந்தவர் அல்ல... விஜயை இறங்கி அடிந்த திமுக ஜெயராமன்!
தவெக தலைவர் விஜய், கஜா புயல் குறித்து பேசியதற்கு திமுகவின் ஜெயராமன் ஃபேஸ்புக்கில் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக இருந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து அவர் எழுதிய சமூக ஊடங்ங்களில் வைரலாகியுள்ளது.
Tamil News Live todayரொமான்டிக் படத்தால் காதலில் விழுந்த ஹீரோ-ஹீரோயின்; யார் தெரியுமா?
Aneet Padda and Ahaan Panday Fall in Love : சையாரா திரைப்பட வசூல்: 'சையாரா' திரைப்படம் ஏற்கனவே 500 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப் படமாகியுள்ளது. புதுமுகங்களான அனீத் பட்டா மற்றும் அஹான் பாண்டே இருவரும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
Tamil News Live todayAstrology - இந்த 4 ராசியில் பிறந்தவங்க தான் உண்மையான சிங்கப் பெண்களாம்.! இவங்கள சீண்டுறவங்க தொலைஞ்சாங்க.! உங்க ராசி இருக்கா?
Top 4 women zodiac signs who are brave as a lion: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்த பெண்கள் சிங்கம் போல மன வலிமையும், உறுதியும் கொண்டவர்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayAstrology - செவ்வாயின் சொந்த ராசியில் குடியேறும் புதன்.! தீபாவளிக்குப் பின் லக்கி பாஸ்கராக மாறப்போகும் 3 ராசிகள்.!
Budhan Peyarchi: தீபாவளிக்குப் பிறகு புதன் பகவானின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayவிஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்னங்க கமல் இப்படி சொல்லிட்டாரு! நீங்களே பாருங்க!
விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்று பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
Tamil News Live todayஎனக்கு நோபல் பரிசு தரணும்.. அடம்பிடிக்கும் டிரம்ப்! இந்தியா-பாக் போரை நிறுத்தியதாகவும் பேச்சு!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு போர்களை வர்த்தகத்தின் மூலம் நிறுத்தியதாகக் கூறி, தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
Tamil News Live todayவிபத்தில் சிக்கிய தக் லைப் பட நடிகர் ஜோஜு ஜார்ஜ்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
Joju George met with an accident in shooting Spot: பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் விபத்தில் சிக்கி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.