07:17 AM (IST) Jul 22

Tamil News Live 21 July 2025Astrology - ஜூலை 22 இன்றைய ராசி பலன்கள்! சிலருக்கு பதவி உயர்வு! பலருக்கு பயணத்தால் யோகம்!

இன்றைய ராசி பலன்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும். தொழில், குடும்பம், நிதி, கல்வி என அனைத்து அம்சங்களிலும் மாற்றங்கள் நிகழும். உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்து கொண்டு நாளை சிறப்பாகத் தொடங்குங்கள்.
Read Full Story
10:55 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025தலைவர் பதவிக்கு நல்லவர்கள் தான் வர வேண்டும் – ஊருக்கு நல்லது நடக்கும்; ஊழல்வாதிகள் வரக் கூடாது - கார்த்திக் ராஜா!

Karthigai Deepam 2 Today Episode serial Update in Tamil : தலைவர் பதவிக்கு நல்லவர்கள் தான் வரவேண்டும் என்றும் அது தான் ஊருக்கு நல்லது என்றும் நடிகர் கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.

Read Full Story
10:18 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 20253 நாள் ஹாஸ்பிடலில் இருக்கணும்! முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ லேட்டஸ்ட் அப்டேட்!

முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்டுள்ளது.

Read Full Story
09:42 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமா!

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், உடனடியாக ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Read Full Story
09:25 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025சவுதி பாலைவனத்தில் விவசாயம் எப்படி நடக்குது தெரியுமா? வேற லெவல் சாட்டிலைட் போட்டோஸ்!

சவுதி அரேபியாவின் வறண்ட பாலைவனத்தில் வண்ண வளையங்களை விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. இவை மத்திய-சுழல் நீர்ப்பாசன வயல்வெளிகள் ஆகும், இவை சவுதி அரேபியாவின் விவசாயத்திற்கு முக்கியமானவை.
Read Full Story
09:14 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025இப்ப உடம்பு பரவாயில்லையா ஸ்டாலின்! டக்குனு போன் போட்ட பிரதமர் மோடி! அடுத்த நிமிடமே லைனுக்கு வந்த ராகுல் காந்தி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் நலம் விசாரித்தனர்.

Read Full Story
09:12 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025கருப்பன் வரான் வழி மறிக்காதே – இது ஆர்ஜே பாலாஜியின் குசும்பு; சீக்ரெட் அப்டேட் - கருப்பு டீசரா?

RJ Balaji Gives Suriya Karuppu Movie Update in Tamil : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் வரும் 23 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார்.

Read Full Story
08:54 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025அனைத்து பள்ளியிலும் சிசிடிவி கேமரா கட்டாயம்! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சிபிஎஸ்இ பள்ளிகளில் உயர்தர சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியின் அனைத்து முக்கிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

Read Full Story
08:41 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025இனி நைட் ரெஸ்டே கிடையாது! போலீசார் கட்டாயம் இதை செய்யணும்! லிஸ்ட் போட்ட சென்னை கமிஷனர்!

சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு இரவு நேர போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
07:52 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025காலநிலை மாற்றம் - கல்வியின் மீதான அச்சுறுத்தல்

காலநிலை மாற்றம் வெப்பநிலை உயர்வு மற்றும் பேரழிவுகளைத் தாண்டி, குழந்தைகளின் கல்வியையும் கடுமையாகப் பாதிக்கிறது. அதீத வெப்பம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பள்ளிகள் மூடப்படுவதும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போவதும் அதிகரிக்கிறது.

Read Full Story
07:17 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 202524 மணி நேரத்தில் 10 கொ**கள்! ஒன்னுமே தெரியாத ஒரு முதல்வர்! வெளுத்து வாங்கிய நயினார்!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10 கொலைகள் நடந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:00 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025முதல்வர் ஸ்டாலின் சீக்கிரம் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்! உருகிய எடப்பாடி! உ.பி.க்கள் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Read Full Story
06:58 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025யு.பி.ஐ.யால் வந்த வினை! சிறு காய்கறி வியாபாரிக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி!

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சிறு காய்கறி வியாபாரிக்கு ரூ. 29 லட்சம் ஜி.எஸ்.டி செலுத்த நோட்டீஸ். புதிய காய்கறிகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு இருந்தும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் காரணமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Read Full Story
06:57 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025Birth Date - பிறந்த தேதி போதும்!! காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமானு கணிக்கலாம்!!

எண் கணிதத்தின் படி, உங்கள் பிறந்த தேதியை வைத்து உங்களுக்கு காதல் திருமணம் நடக்குமா? அல்லது நிச்சயக்கப்பட்ட திருமண நடக்குமா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
06:46 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமா? போட்டி போடும் சிவனாண்டி, சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் 2

Karthigai Deepam 2 Panchayat Elections : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
06:03 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025மலேரியாவுக்கு மரண அடி! இந்தியாவிலேயே தயாராகும் AdFalciVax தடுப்பூசி!

இந்திய ஆராய்ச்சியாளர்கள் 'அட்ஃபால்சிவேக்ஸ்' என்ற புதிய மலேரியா தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர். இது மலேரியா ஒட்டுண்ணியின் இரண்டு கட்டங்களை குறிவைத்து, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
Read Full Story
05:52 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025healthy habits - மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 10 அற்புதமான பழக்கங்கள்

மாறி வரும் காலநிலையிலும் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க சில முக்கியமான பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இந்த வாழ்க்கை முறை மாற்றம் அவர்களுக்கு பல நலன்களை தரும். ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பையும் தரக் கூடியதாக இருக்கும்.

Read Full Story
05:47 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025Home Decor - நிம்மதியா தூங்கணுமா? இந்த 10 பொருட்களை உங்கள் படுக்கையறையில் இருந்து தூக்கி எறியுங்கள்.!

படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் நம்முடைய தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. அந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
05:41 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

Read Full Story
05:23 PM (IST) Jul 21

Tamil News Live 21 July 2025healthy foods - மழைக் காலத்தில் சீக்கிரம் கெட்டுப் போகாத 6 சூப்பர் உணவுகள்

மழைக் காலத்தில், ஈரபதத்தின் காரணமாக சில உணவுகள் எளிதில் கெட்டுப் போய் விடும். ஆனால் மழைக்காலத்திலும் எளிதில் கெட்டுப் போகாத உணவுகள் சில உள்ளன. இவைகள் ஆரோக்கியமானவை என்பதால் மழைக்காலத்தில் இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

Read Full Story