Vimal Sing Kokkarako Song Line in Ghilli Movie : விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விமல் பாடியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அது என்ன அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 15 July 2025: அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே – கில்லி படத்தில் விமல் பாடியிருக்கிறாரா?
Tamil News Live today 15 July 2025: அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே – கில்லி படத்தில் விமல் பாடியிருக்கிறாரா?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை அப்டேட், அரசியல், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே – கில்லி படத்தில் விமல் பாடியிருக்கிறாரா?
Tamil News Live பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு AI மூலம் தீர்வு - EaseMyTrip நிறுவனரின் சூப்பர் ஐடியா!
ஈஸ் மை ட்ரிப் இணை நிறுவனர் பிரஷாந்த் பிட்டி, பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க AI மற்றும் செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். கூகிள் மேப்ஸ் மற்றும் AI மூலம் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளார்.
Tamil News Live Heart Beat 2 Web Series - ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ரசிகர்களின் இதயங்களை துடிக்க வைக்கும் வெப் சீரிஸ் பற்றி தெரியுமா?
Heart Beat Season 2 Full Episodes Free Watch : ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும் ஹார்ட் பீட் (Heart Beat) வெப் சீரிஸ் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
Tamil News Live மரணக் கயிற்றில் இருந்து மீண்ட இந்தியர்கள் - 'இரத்தப் பணம்' நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுமா?
ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கில், 'தியா' எனப்படும் இரத்தப் பணம் மூலம் மீட்புக்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த காலத்தில் இந்தியர்கள் இச்சட்டம் மூலம் மரண தண்டனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
Tamil News Live வைரமுத்துவின் 5 ஆண்டு கஷ்ட காலம்; அவரது வளர்ச்சியில் முக்கியமாக இருந்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Music Director Chandrabose Role in Vairamuthu Struggles : கவிஞர் வைரமுத்துவின் கஷ்ட காலத்தின் போது அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த இசையமைப்பாளர் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Tamil News Live இந்திய வீரர்களுடன் ஜாலியாக பேசிய இங்கிலாந்து மன்னர் சார்லஸ்! சுப்மன் கில்லிடம் சொன்னது என்ன?
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகள் இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்து பேசினார்கள். அப்போது மன்னர் ஜாலியாக பேசினார்.
Tamil News Live செப்டம்பர் 2025 க்குப் பிறகு ரூ.500 நோட்டுகள் செல்லாதா? ஆர்பிஐ சொன்னது என்ன?
Tamil News Live கார்த்திக் ராஜாவிற்கு எதிராக பிளான் போட்ட சந்திரலேகா – கணவருக்காக ஸ்கெட்ச் போட்ட ரேவதி!
Karthigai Deepam 2 Indraya Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தனது கணவரை காப்பாற்ற ரேவதி போடும் ஸ்கெட்ச் தான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Tamil News Live ஆடி மாதம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என சொல்வதற்கு காரணம் தெரியுமா?
ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யக் கூடாது, விரதம் இருக்க வேண்டும், அம்மனுக்கு கூழ் ஊற்ற வேண்டும் என சில விஷயங்களை தவிர்க்க வேண்டும், சில விஷயங்களை செய்ய வேண்டும் என முன்னோர்கள் வகுத்து வைத்ததற்கான சரியான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live Parenting Tips - குழந்தைகளுக்கு பால் ஊட்டிய பின் கொடுக்கக் கூடாத உணவுகள்!!
குழந்தைகள் பால் குடித்த பிறகு அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக் கூடாது என்று ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
Tamil News Live 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் எப்போது? அட்டவணை விவரம் இதோ!
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது குற்த்த முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil News Live அந்தரங்க வீடியோ வழக்கு - காவல்துறையின் கேவலமான செயலுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!
இணையதளங்களில் பரவிய அந்தரங்க வீடியோக்களை நீக்கக் கோரிய இளம் பெண் வழக்கறிஞரின் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் வீடியோவை காவல்துறையினர் பார்த்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Tamil News Live fashion tricks - உங்கள் உடலை சிக்கென ஸ்லிம்மாக காட்டும் 6 ஃபேஷன் டிரிக்ஸ்
தங்களை எப்போதும் சிக்கென ஸ்லிம்மாக, அதே சமயம் மாடர்ன் லுக்காகவும் காட்டிக் கொள்ள அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அதற்கு ஏற்ற உடையை தேர்வு செய்ய பலருக்கு தெரியாது. இந்த 6 டிரிக்களை பின்பற்றினால் நீங்களும் ஸ்லிம்மா, மாடர்னாக வலம் வரலாம்.
Tamil News Live Tongue - அடேங்கப்பா! நாக்குல இவ்ளோ விஷயம் இருக்கா? சுவாரசிய தகவல்!!
இந்த பதிவில் நம்முடைய நாக்கை பற்றிய சில சுவாரசியமான மற்றும் அற்புதமான உண்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Tamil News Live ஏசியால் தோல் வறட்சியா? செலவே இல்லாமல் வீட்டில் ஈஸியா முகத்தை ஜொலிக்க வைக்கலாம்
அலுவலகத்தில் அதிக நேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் தோல் வறட்சியால் முகம் சோர்வாக காணப்படுகிறதா? வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை வைத்து, செலவே இல்லாமல் முகத்தை பளபளவென ஆக்க முடியும். சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 6 விஷயங்களை செய்து பாருங்க.
Tamil News Live சமோசா, ஜிலேபி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை? மத்திய அரசு விளக்கம்
Tamil News Live கண்ணை மூடி தூங்க சென்றாலும் 2 குழந்தைகளின் மூலம் இனி உலகை பார்க்கும் சரோஜா தேவி!
Saroja Devi Eye Donation : மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இனி 2 குழந்தைகளின் மூலமாக அவர் மீண்டும் இந்த உலகை பார்க்க இருக்கிறார்.
Tamil News Live இந்தியக் கடற்படையில் புதிய அத்தியாயம் - ₹5,000 கோடியில் பிரம்மாண்ட விரிவாக்கம்!
இந்திய கடற்படை ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் மாபெரும் விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்துகிறது. MDL கப்பல் கட்டுமான நிறுவனத்தை விரிவாக்க ரூ.4,000 முதல் ரூ.5,000 கோடி வரை முதலீடு செய்யப்படும்.
Tamil News Live Water Diet - எச்சரிக்கை..இந்த டயட் மட்டும் வேண்டாம்.. உயிரே போகும் அபாயம் உள்ளது.!
உடல் குறைப்புக்காக பின்பற்றப்படும் ஒரு டயட் முறையால் உயிர் பறிபோகும் அபாயம் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live palm oil - பாமாயில் இவ்வளவு ஆபத்தானதா? இதுவரை யாரும் சொல்லலியே
பாமாயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. அதை சாப்பிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இது தவறானது என சிலர் வாதிட்டும் வருகிறார்கள். ஆனால் பாமாயிலை ஏன் சாப்பிடக் கூடாது என காரணம் தெரிஞ்சுக்கோங்க.