10:23 PM (IST) Oct 09

Tamil News Live todayசீனாவில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி! மூட நம்பிக்கையால் நடந்த விபரீதம்!

சீனாவில் 82 வயது மூதாட்டி ஒருவர் 8 உயிருள்ள தவளைகளை விழுங்கினார். இதனால் அவருக்கு கடுமையான வயிற்றுவலி மற்றும் ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Read Full Story
10:10 PM (IST) Oct 09

Tamil News Live todaySmriti Mandhana - 28 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா! மாஸ் காட்டிய சிங்க பெண்!

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஓடிஐ கிரிக்கெட்டில் 28 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆனால் நடப்பு உலகக்கோப்பையில் மந்தனாவின் பார்ம் மோசமாக உள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Read Full Story
09:55 PM (IST) Oct 09

Tamil News Live todayகர்நாடகாவில் பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு!

கர்நாடக அமைச்சரவை, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் 'மாதவிடாய் விடுப்புக் கொள்கை 2025'-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Read Full Story
09:27 PM (IST) Oct 09

Tamil News Live todayஅரசு பள்ளியை அவமானப்படுத்திய துரைமுருகன்! ஆணவத்தால் அழிய போறாங்க‌! விட்டு விளாசிய நயினார்!

திமுக அமைச்சர் துரைமுருகன் அரசு பள்ளிகளை அவமானப்படுத்தி விட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்களின் ஆணவம் அழிவைத் தரும் என்று நயினார் காட்டமாக கூறியுள்ளார்.

Read Full Story
09:04 PM (IST) Oct 09

Tamil News Live today₹2.6 லட்சம் வரை சம்பளம்! டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூரிய சக்தி துறையில் ஜாக்பாட் வேலைகள்! உடனே அப்ளை பண்ணுங்க!

Solar Energy Corporation of India Recruitment 2025 இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் (SECI) மேலாளர், Supervisor உட்பட 22 மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு. B.E/B.Tech, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹2.6 லட்சம் வரை.

Read Full Story
08:50 PM (IST) Oct 09

Tamil News Live todayவிஜய் அதிமுக கூட்டணிக்கு வருவாரா? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன அண்ணாமலை!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்யின் கரூர் பயணம் மற்றும் அதிமுக கூட்டணியில் தவெக இணைவது குறித்தும் கருத்து தெரிவித்தார். பின், திருமாவளவனைக் கடுமையாக விமர்சித்த அவர், கோவை மேம்பாலப் பெயர் சர்ச்சை குறித்தும் பேசினார்.

Read Full Story
08:50 PM (IST) Oct 09

Tamil News Live todayஅதிரடி அறிவிப்பு! 12ஆம் வகுப்பு படித்தால் போதும் - ₹1.77 லட்சம் வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

IWAI Recruitment 2025 இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) LDC, Surveyor உட்பட 14 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. 12ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹1,77,500 வரை. கடைசி நாள்: 05.11.2025 மத்திய அரசின் அட்டகாசமான வேலை!

Read Full Story
08:48 PM (IST) Oct 09

Tamil News Live todayதவெக மாவட்ட செயலாளரை தட்டித் தூக்கிய போலீஸ்..! 5 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..!

கரூர் தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக தவெக உறுப்பினர் ஒருவர் ஏற்கெனவே சரணடைந்து இருந்தார்.

Read Full Story
08:35 PM (IST) Oct 09

Tamil News Live todayதமிழக அரசின் மெகா அறிவிப்பு! 10வது முதல் டிகிரி வரை வேலை! தேர்வு இல்லாமல் 1096 காலிப் பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

TN Rights Project Jobs 2025 தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் (DWDA) Block Coordinator, Specialist பதவிகள் உட்பட 1096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10வது முதல் டிகிரி வரை கல்வி தகுதியுடன் ₹35,000 வரை சம்பளம் பெறலாம். எழுத்துத் தேர்வு இல்லை.

Read Full Story
08:32 PM (IST) Oct 09

Tamil News Live todayகுடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! பீகாரை உலுக்கும் தேஜஸ்வியின் அதிரடி வாக்குறுதி!

பீகாரில் 'இந்தியா கூட்டணி' ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கப்படும் என ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த சட்டம் 20 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story
08:11 PM (IST) Oct 09

Tamil News Live todayபோடு தகிட.. தகிட… கை நிறைய சம்பளம் - தேர்வு இல்லை! இந்திய அஞ்சல் வங்கியில் Executive வேலை!

India Post Payments Bank Recruitment இந்திய அஞ்சல் வங்கி (IPPB) Executive பதவிக்கு 348 காலியிடங்களை அறிவித்துள்ளது. மாதம் ₹30,000 சம்பளம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
07:51 PM (IST) Oct 09

Tamil News Live todayசிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! இல்லத்தரசிகள் ஷாக்! LPG லாரிகள் வேலை நிறுத்தம்!

LPG Tanker Strike: தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராடத்தை தொடங்கியுள்ளன. இதனால் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Read Full Story
07:50 PM (IST) Oct 09

Tamil News Live todayராவல்பிண்டி சிக்கன்.. பகவல்பூர் நான்.. பாகிஸ்தானை கிண்டலடிக்கும் மெனு!

93-வது இந்திய விமானப்படை தின கொண்டாட்டத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதிகளின் பெயர்களில் உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த மெனு கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story
06:59 PM (IST) Oct 09

Tamil News Live today'கை' எங்கும் போகாது..! தவெக-காங்கிரஸ் கூட்டணி கணக்கை சல்லி சல்லியாக நொறுக்கிய உதயநிதி!

காங்கிரஸ் திமுகவை விட்டு எங்கும் போகாது என்று தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக கூறியுள்ளார். கை நம்மை விட்டு எங்கும் போகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Full Story
06:49 PM (IST) Oct 09

Tamil News Live todayKiwi Fruit - ஆண்களே! தவறாம கிவி பழம் சாப்பிடுங்க.. அந்த பிரச்சனையே வராது

ஆண்களின் ஆரோக்கியத்திற்கு கிவி பழம் எவ்வளவு நம்மை பாய்க்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
06:40 PM (IST) Oct 09

Tamil News Live todayஜெய்ஷ்-இ-முகமதுவில் முதல் மகளிர் பிரிவு! மசூத் அசார் சகோதரி தலைமையில் அறிவிப்பு!!

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழு, 'ஜமாத்-உல்-மோமினாத்' என்ற பெயரில் தனது முதல் மகளிர் பிரிவைத் தொடங்கியுள்ளது. மசூத் அஸாரின் சகோதரி சாதியா அசார் தலைமையில் இயங்கும் இந்தப் பிரிவு, ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.

Read Full Story
06:16 PM (IST) Oct 09

Tamil News Live todayமாஸ் காட்டும் WhatsApp! இனி இன்ஸ்டாகிராம் போல ஸ்டேட்டஸில் "கேள்வி-பதில்" ஸ்டிக்கர்! பயனர்கள் மகிழ்ச்சி!

WhatsApp WhatsApp செயலியில் Instagram-ஐப் போன்ற 'ஸ்டேட்டஸ் கேள்விகள்' அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டாவில் சோதனையில் உள்ளது. இது ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு ஊடாடும் மறையாக்கப்பட்ட பதில்களை அனுமதிக்கிறது.

Read Full Story
06:16 PM (IST) Oct 09

Tamil News Live todayHair Growth Remedies - கூந்தல் நீளமா வளரனுமா? இந்த 1 பொருளே போதும்! ட்ரை பண்ணி பாருங்க

நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் சில பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

Read Full Story
06:07 PM (IST) Oct 09

Tamil News Live todayஃபேஷன் உலகை புரட்டிப் போடும் AI! "போலா ராய்டு லுக்"கில் ஜொலிக்க... இந்த Prompts-களை பயன்படுத்துங்க!

Gemini AI கூகிள் Gemini AI-யின் Nano Banana டூலைப் பயன்படுத்தி அட்டகாசமான ரெட்ரோ போலா ராய்டு போர்ட்ரெய்ட்ஸ்களை உருவாக்கலாம். விண்டேஜ் ஃபிலிம் லுக் கொண்ட 5 சிறந்த prompts இங்கே.

Read Full Story
06:03 PM (IST) Oct 09

Tamil News Live todayமண்டபம் தேடும் தவெக..! கரூர் செல்வதற்கு டிஜிபி-யிடம் விஜய் வைத்த 5 கோரிக்கைகள்..!

விஜய் வீடு வீடாக செல்லாமல், பாதிக்கப்பட்டவர்களை ஒரு மண்டபத்தில் சந்திக்கலாம். அக்டோபர் 13 அல்லது 14 அன்று செல்லலாம் என தேதி தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் இழப்பீட்டை விஜய் தனிப்பட்ட முறையில் வழங்குவார் என்று அறிவித்துள்ளது.

Read Full Story