Mammootty Net Worth Car Collection Details : மம்முட்டி, நடிப்புக்கு மட்டுமல்ல, மகத்தான செல்வத்திற்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்றவர். பல கோடி வருமானம் முதல் பிரம்மாண்டமான கார் சேகரிப்பு, நிகர மதிப்பைப் பார்ப்போம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 03 September 2025: மம்முட்டியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? இத்தனை வெரைட்டியில் காரா?
Tamil News Live today 03 September 2025: மம்முட்டியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? இத்தனை வெரைட்டியில் காரா?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayமம்முட்டியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? இத்தனை வெரைட்டியில் காரா?
Tamil News Live todayவசூல் மழையில் பாலாவின் காந்தி கண்ணாடி – 2 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
Gandh Kannadi Movie Box Office Collection Day 2 : முதல் முறையாக பாலா ஹீரோவாக நடித்து வெளியான காந்தி கண்ணாடி படமானது 2 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்துள்ளது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் உதயநிதி; இன்பன் உதயநிதிக்கு புதிய பொறுப்பு; தயாரிப்பாளராக அவதாரம்!
Red Giant Movies New CEO Inban Udhayanidhi : ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயலாளராக இன்பன் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். தனுஷின் இட்லி கடை தான் இவருடய முதல் படமாக இருக்க போகிறது.
Tamil News Live todayபாகி 4 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Baaghi 4 Movie Celebrities Salary in Tamil : பாகி 4 நட்சத்திர நடிகர்களின் சம்பளம்: டைகர் ஷ்ராஃப், ஹர்னாஸ் சந்து மற்றும் சஞ்சய் தத் நடிக்கும் 'பாகி 4' படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Tamil News Live today'ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸின் அப்பாவாக நடிக்கும் சிரஞ்சீவி?
Chiranjeevi to Play as Prabhas Father in Spirit Movie : மெகாஸ்டார் சிரஞ்சீவி, யங் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கூட்டணியில் மல்டி ஸ்டாரர் படம். சிரஞ்சீவி பவர்ஃபுல் ரோலில், பிரபாஸுக்கு அப்பாவாக நடிக்கிறாரா? இயக்குனர் யார், என்ன படம்? உண்மை என்ன?
Tamil News Live todayஎன்டிஆர் - ஹிருத்திக் நடித்த வார் 2 ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
வார் 2 ஓடிடி ரிலீஸ் தேதி : பாலிவுட் நட்சத்திர ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் - மக்கள் நாயகன் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் ‘வார் 2’. இந்த ஆக்ஷன் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Tamil News Live todayஃபெராரி நிறுவனத்தின் முதல் SUV கார்; ரூ.13.75 கோடிக்கு கார் வாங்கிய ஃபகத் பாசில்!
Fahadh Faasil Buys New Ferrari Purosangue SUV Car : ஃபஹத் ஃபாசில் புதிய ஃபெராரி புரோசாங்க்யூ SUV காரை வாங்கியுள்ளார். ஏற்கனவே பல சொகுசு கார்களை வைத்திருக்கும் இவர், புதியதாக ஒரு ஃபெராரி காரை வாங்கியுள்ளார். காரின் விலை, சிறப்பம்சங்கள் என்ன?
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - ஜிஎஸ்டி வரி குறைப்பு... டிடிவி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஜிஎஸ்டி வரி அடுக்குகள் மாற்றம், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து விலகல், கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம், முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம், கோலி உடற்தகுதி சர்ச்சை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு ஆகியவை இன்றைய TOP 10 செய்திகளில்.
Tamil News Live todayஹோண்டா காருக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி! அடிச்சி நொறுக்கும் ஆபர்! மிஸ் பண்ணாதீங்க!
ஹோண்டா காருக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil News Live todayஜெயிலரைப் போன்று ஒரு மாசத்துக்குள்ளேயே ஓடிடிக்கு வரும் கூலி?
Coolie OTT Release and Box Office Collection : ரஜினிகாந்தின் கூலி படம் இன்னும் ஓரிரு மாதத்திற்குள்ளாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
Tamil News Live todayபிட்னஸ் டெஸ்ட்! விராட் கோலிக்கு மட்டும் விதிவிலக்கா? பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை அணியில் இல்லாவிட்டாலும், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்படுவதற்காக ரோஹித் மற்றும் கோலி இருவரும் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொள்ள பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
Tamil News Live todayஜிஎஸ்டியில் அதிரடி மாற்றம்... 12%, 28% அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு
Tamil News Live todayபழைய சம்பவத்துக்கு ரிவெஞ்ச்..! மதுரையில் எடப்பாடியாரின் காலை வாரிய செல்லூர் ராஜு..!
தன்னுடைய செலவில் செல்லூர் ராஜு பொறுப்பில் இருக்கிற தொகுதிகளில் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரத்தை பிரமாண்டப்படுத்தினாராம் வேலுமணி. செல்லூர் ராஜு கைவிரித்ததை எடப்பாடி பழனிச்சாமி சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளாராம்.
Tamil News Live todayவிஜய்யுடன் கைகோர்க்கும் டிடிவி + ஓபிஎஸ்? பெரும் பலம் பெறும் தவெக! அமித்ஷா ஷாக்!
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் விஜய்யுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
Tamil News Live todayஎடப்பாடியாரின் முதுக்குப் பின்னால்... செங்கோட்டையன் உடைக்கப்போகும் உண்மைகள்..!
ஒரு செங்கோட்டையன் பேசுவதற்கு முன் வந்திருக்கிறார். எங்களுக்கு தெரிந்த அதிமுகவில் ஆறெழு செங்கோட்டையன்கள் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள் பேச முன்வரவில்லை.
Tamil News Live todayபாஜகவுக்கு ஆப்பு... கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன்... அடுத்த மூவ் என்ன?
Tamil News Live todayபிரபாஸூடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன் - அனுஷ்கா
Anushka Shetty Ready to Reunite With Prabhas : பிரபாஸுடன் மீண்டும் நடிக்க ஆவலுடன் இருப்பதாக நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார். மீண்டும் அவரோடு திரையில் இணைந்து நடிக்கும் நாளுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Tamil News Live todayஅப்பாடா... இனி இன்சுலின் ஊசி வேண்டாம்! சீனாவின் செல் சிகிச்சையில் சாதனை!
சீன விஞ்ஞானிகள் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் டைப் 2 நீரிழிவு நோயை வெற்றிகரமாகக் குணப்படுத்தியுள்ளனர். அவரது சொந்த இரத்த அணுக்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஸ்டெம் செல்கள், கணையத் தீவு செல்களாக மாற்றப்பட்டு, வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
Tamil News Live todayவிஜய்யை சீண்டி வம்பில் மாட்டிய இயக்குநர் வசந்த பாலன்! வச்சி செய்யும் தவெகவினர்! என்ன நடந்தது?
விஜய்யின் தவெக மாநாட்டை குறைகூறிய இயக்குநர் வசந்த பாலனுக்கு தவெக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Tamil News Live today‘கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்’..! பகீர் கிளப்பும் இபிஎஸ்..!
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அமைந்த தொழிற்சாலையை விரிவுபடுத்த ஜெர்மனிக்குச் சென்று ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரே ஒரு நிறுவனத்துடன் ஆயிரம் கோடியில் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படி மக்களை ஏமாற்றி ஈர்ப்பதாகச் சொல்லி பொய் செய்தி வெளியிடுகிறார்கள்