Pandian Stores 2 Serial Today 682 Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஆவேசமான பழனிமுதல் கோர்ட்டில் கணவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த தங்கமயில் வரையில் என்ன நடந்தது என்று ஹைலைட்ஸாக பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 06 January 2026: பழனிவேல் முதல் கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுத்த தங்கமயில் வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அதிரடி ஹைலைட்ஸ்!
Tamil News Live today 06 January 2026: பழனிவேல் முதல் கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுத்த தங்கமயில் வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அதிரடி ஹைலைட்ஸ்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today பழனிவேல் முதல் கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுத்த தங்கமயில் வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அதிரடி ஹைலைட்ஸ்!
Tamil News Live today JEE Main 2026 - படிப்பு மட்டும் போதாது.. 'ஸ்மார்ட்' ஒர்க் முக்கியம்! அதிக ஸ்கோர் செய்ய இந்த தலைப்புகளை பாருங்க!
JEE Main 2026 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ஐஐடி, என்ஐடியில் சேர வேண்டுமா? இயற்பியல், வேதியியல், கணிதத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இதோ.
Tamil News Live today CBSE Exam 2026 - தேர்வு நேரம் நெருங்குது.. ஸ்ட்ரெஸ் இல்லாம படிக்கணுமா? சிபிஎஸ்இ-யின் சூப்பர் ஐடியா!
CBSE சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச உளவியல் ஆலோசனை இன்று தொடங்குகிறது. கட்டணமில்லா எண் 1800-11-8004 மூலம் உதவி பெறலாம்.
Tamil News Live today GATE 2026 - ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? டவுன்லோட் செய்ததும் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
GATE 2026 GATE 2026 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? டவுன்லோட் செய்வது எப்படி? ஹால் டிக்கெட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் தேர்வு தேதிகள் இதோ.
Tamil News Live today IIMC PhD Admission - ஊடகத்துறையில் சாதிக்க ஆசையா? IIMC-யில் பிஎச்.டி அட்மிஷன் ஆரம்பம்!
IIMC PhD IIMC-யில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி, காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கே அறியலாம்.
Tamil News Live today தண்ணீர் பட்டாலும் வேலை செய்யும்! கெத்து காட்டும் ரெட்மி நோட் 15.. விலையை கேட்டா உடனே வாங்க தோணும்!
Redmi Note 15 ரெட்மி நோட் 15 5ஜி மற்றும் ரெட்மி பேட் 2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்! 108MP கேமரா, விலை, ஆஃபர் மற்றும் விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ.
Tamil News Live today வேற லெவல் வெற்றி.. கிரிக்கெட்டில் ஜம்மு காஷ்மீர் புதிய சாதனை.. எதிரணியை வச்சு செஞ்ச இளம் வீரர்கள்!
16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்ச்சண்ட் டிராபி இறுதிப்போட்டியில், ஜம்மு-காஷ்மீர் அணி மிஸோரமை வீழ்த்தி தனது முதல் பிசிசிஐ பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Tamil News Live today தபால் எல்லாம் பழசு.. இனி வாட்ஸ்அப் தான் புதுசு! செக் பவுன்ஸ் வழக்கில் நீதிமன்றத்தின் மாஸ் முடிவு!
WhatsApp செக் பவுன்ஸ் வழக்குகளில் இனி வாட்ஸ்அப், இமெயில் மூலம் சம்மன் அனுப்பலாம் என உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் இதோ.
Tamil News Live today வசூலில் புதிய சரித்திரம் படைக்குமா ஜன நாயகன்?முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ஆய்வாளர்களின் கணிப்பு!
Jana Nayagan Movie First Day Collection Prediction : தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
Tamil News Live today மொபைல் சந்தையை ஆட்டங்காண வைத்த ரியல்மி! 200MP கேமரா, 7000mAh பேட்டரியுடன் மிரட்டல் அறிமுகம்!
Realme 16 Pro 200MP கேமரா, 7000mAh பேட்டரியுடன் ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை தேதி விவரங்கள் இதோ.
Tamil News Live today டி20 உலகக்கோப்பை - இந்தியா வர மாட்டோம்.. அடம்பிடிக்கும் வங்கதேசம்.. ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள் தொடர்வதால் KKR அணி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் 2026 பட்டியலில் இருந்து நீக்கியது. இதனால் பொங்கியெழுந்த வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் 2026 ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தது.
Tamil News Live today ஆபாச AI படங்களுக்கு ஆப்பு! எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு வார்னிங்!
எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் உள்ள 'Grok' AI கருவி மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஜனவரி 7 வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
Tamil News Live today பழைய கணக்கை தீர்க்கும் வியானா? விக்ரம் - சான்றாவை டார்கெட் செய்யும் பின்னணி! பிக் பாஸ் வீட்டை அதிரவைத்த மோதல்!
Bigg Boss Tamil Today Episode Viyana Fight : பிக் பாஸ் சீசன் 9 ல் வியானா பணப்பட்டிக்காக ரியல் ட்ரீ கொடுத்துள்ளார் முன்னுவிரோதத்தை வைத்து ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார் அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live today 10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
ஹரியானாவில் 19 ஆண்டு கால காத்திருப்பிற்குப் பிறகு, 10 பெண் குழந்தைகளைக் கொண்ட தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயின் 11-வது பிரசவம் மிகவும் அபாயகரமானதாக இருந்தபோதிலும், தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
Tamil News Live today சின்ன காத்துக்கே 'அட்டை' பறந்துடும்.. விஜய்யை சீண்டிய உதயநிதி.. அமித்ஷா மீதும் அட்டாக்!
பாஜகவின் மிரட்டல் திமுகவிடம் வேலைக்கு ஆகாது. திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஜய்யையையும் காகித அட்டை என்று விமர்சித்துள்ளார்.
Tamil News Live today விஜய் ஹசாரே டிராபியிலும் சூர்யகுமார், சுப்மன் கில் படுமோசமான பேட்டிங்.. ஷ்ரேயாஸ் மாஸ் இன்னிங்ஸ்!
இந்திய அணியின் ஒடிஐ கேப்டன் சுப்மன் கில்லும், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் விஜய் விஜய் ஹசாரே டிராபியிலும் ரன் அடிக்கத் தடுமாறியுள்ளனர். அதே வேளையில் காயத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயாஸ் ஐயர் சூப்பர் அரை சதம் அடித்தார்.
Tamil News Live today பாபு ஜன நாயக கேசரியா? இது புதுசா இருக்கே! ஆதவன் போட்டு உடைத்த பகீர் உண்மை!
Aadhavan Reveals Babu Jana Nayagan Kesari Secret : பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜன நாயகன் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் பகவந்த் கேசரியே ஒரு ரீமேக் தான் நடிகர் ஆதவன் காமெடியான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
Tamil News Live today மனைவி உயிரைக் காப்பாற்றிய 50 டன் கிழங்கு தானம்! சீனாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
சீனாவில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியின் சிகிச்சைக்காக ஜியா சாங்லாங் என்பவர் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்று நிதி திரட்டினார். இவரது நிலையை அறிந்த ஃபாங் என்ற விவசாயி, அவருக்கு 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
Tamil News Live today ஜன நாயகன் ரிலீஸ் தேதியை மாற்றச் சொன்னதா கோர்ட்? பரபரப்பான வழக்கின் பின்னணி இதோ!
Jana Nayagan Movie Court Case Update : தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறிய நீதிபதி ஜன நாயகன் படத்தை ஏன் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய கூடாதா? என்று கேள்வி எழுப்பியது சினிமா வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live today அரசியல் கட்சிகளுக்கு ‘செக்’ வைத்த தமிழக அரசு.. இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.. என்ன விஷயம்?
அரசியல் கட்சிகள் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.