Tamil News Live Updates: கலைஞர் நினைவிடம் பிப்ரவரி 26ம் தேதி திறப்பு!

Breaking Tamil News Live Updates on 21 February 2024

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை பிப்ரவரி 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

11:29 PM IST

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்..

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) iPay ஆட்டோபே அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:59 PM IST

500 ரூபாய் இருந்தா மட்டும் போதும்.. காசி, வாரணாசியை சுற்றிப் பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

வாரணாசிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக யோகி அரசு கொண்டு வந்துள்ள சிறந்த திட்டத்தின் மூலம் வெறும் 500 ரூபாய்க்கு காசி தரிசனம் செய்ய முடியும்.

10:31 PM IST

உலகின் மிகப்பெரிய பாம்பு.. 26 அடி நீளம்.. 200 கிலோ எடை.. அமேசானில் கண்டுபிடிப்பு - வைரல் வீடியோ !!

உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 26 அடி நீளம், 200 கிலோ எடை உள்ளது.

10:07 PM IST

சந்தேஷ்காலி விவகாரத்தில் மம்தாவுக்கு செக்.. ஆவணப்படத்தை ரிலீஸ் செய்யும் பாஜக..

மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி, ‘தி சந்தேஷ்காலி ஷாக்கர்’ என்ற ஆவணப்படத்தை வெளியிட உள்ளது.

8:42 PM IST

அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. அதுவும் ரூ.5க்கும் குறைவான விலையில்.. ஜியோவின் சூப்பர்ஹிட் திட்டம் தெரியுமா..

ஜியோவின் சூப்பர்ஹிட் திட்டம் மூலம் அன்லிமிடெட் டேட்டாவை ரூ.5க்கும் குறைவான விலையில் பயன்படுத்த முடியும். அது எந்த திட்டம் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் போன்றவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:37 PM IST

மக்களவைத் தேர்தல் 2024: திமுகவில் யாருக்கு எம்.பி. சீட்? யாருக்கு கிடையாது?

மக்களவைத் தேர்தலில் திமுகவில் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன

8:03 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்.. 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்..

நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மலிவாக வாங்க விரும்பினால், சரியான நேரம் வந்துவிட்டது. 10,000 ரூபாய் வரை தள்ளுபடி விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.

7:40 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. 4 சதவீதம் உயர்வு மட்டுமல்ல.. இதுவும் லிஸ்ட்ல இருக்கு..

அகவிலைப்படியைத் தவிர, பயணக் கொடுப்பனவு (டிஏ) தொடர்பாகவும் மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும். இப்போது காத்திருப்பது அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலுக்காக மட்டுமே என்று கூறப்படுகிறது.

7:40 PM IST

மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியம்.. ட்ரைவர் முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை.. மத்திய அரசு வேலையில் சேர வாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிஎஸ்ஐஆர் - 4 பிஐ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் CSIR-4PI இல் பல்வேறு பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

6:48 PM IST

த்ரிஷாவுக்கு ஆதரவாக விஜய், கமல் ஏன் குரல் கொடுக்கவில்லை?

நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக அரசியலில் இருக்கும் நடிகர்கள் விஜய், கமல்ஹாசன் ஆகியோர் குரல் கொடுக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
6:08 PM IST

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு தள்ளி வைப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

5:37 PM IST

ஐபோன் பயன்படுத்துபவர்களே உஷார்.. ஆப்பிள் நிறுவனம் கொடுத்த வார்னிங்.. உடனே இதை செய்யுங்க..!

ஐபோன் பயன்படுத்துவோர் கவனத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

5:28 PM IST

குழந்தை கடத்தல் வதந்தி.. திருநங்கையை மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம்: 2 பேர் கைது

கடத்தல்காரர் என சந்தேகப்பட்டு சென்னையில் ஐடி ஊழியரான திருநங்கை ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

5:09 PM IST

சைதை துரைசாமிக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நடிகர் சத்யராஜ் நேரில் ஆறுதல்!

சைதை துரைசாமி மகன் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் .பி.ராதாகிருஷ்ணன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்

5:03 PM IST

தேசியக் கொடி அவமதிப்பு.. காவல்துறை மீது வன்முறை தாக்குதல்.. 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது எஃப்.ஐ.ஆர்!

தேசியக் கொடியை அவமதித்ததாகவும், காவல்துறை மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும் கூறி நொய்டாவில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

4:25 PM IST

ரூ.2500 கோடி மதிப்பிலான 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல்!

டெல்லி, புனேயில் நடைபெற்ற சோதனையில் ரூ.2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

2:53 PM IST

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல வழக்கறிஞரும், சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

2:24 PM IST

ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

கற்றல் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

2:00 PM IST

தீவிரமடையும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், டெல்லி முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர்

1:26 PM IST

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் தகவல்!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

1:09 PM IST

கலைஞர் நினைவிடம் பிப்ரவரி 26ம் தேதி திறப்பு

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை பிப்ரவரி 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

12:35 PM IST

மாணவர்கள் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்க்க 10 ஆலோசகர்கள்

அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் பயன்பெறும் விதமாக 10 வட்டாரங்களுக்கு தலா ஒரு ஆலோசகர் வீதம் 10 ஆலோசர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமித்து மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும். இதற்காக ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

12:31 PM IST

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஒரு மண்டலத்திற்கு கூடுதலாக 5 தற்காலிகப் பணியாளர்கள்

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஒரு மண்டலத்திற்கு கூடுதலாக 5 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான  சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:57 AM IST

மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ.47.25 லட்சம் ஒதுக்கீடு

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:40 AM IST

சென்னை பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 419 சென்னை பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு தன் விவரக்குறிப்பினை அறிந்து கொள்ளவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் வண்ண அடையாள அட்டை(ID Card) வழங்குவதற்காக ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:33 AM IST

சென்னை மாநகராட்சி பட்ஜெட்.. மாணவர்களுக்கு ஷூ, ஷாக்ஸ்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணி, 2 ஜோடி காலுறை வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:13 AM IST

கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. 9 பேர் உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி.. நடந்தது என்ன?

ஆட்டோ - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

10:52 AM IST

நாடாளுமன்ற தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. பொதுத் தொகுதிக்கு ரூ.20,000மும், தனித் தொகுதிக்கு ரூ.15,000மும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

10:44 AM IST

ஏழாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்; கமல் ஹாசன் பதிவு!!

10:42 AM IST

அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் இன்று முதல் துவக்கம்!!

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று முதல் மார்ச் ஒன்றாம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. பொதுத்தொகுதிக்கு 20ஆயிரமும், தனி தொகுதிக்கு 15ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

10:19 AM IST

பாலி நரிமன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

10:07 AM IST

மறைந்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பாலி நரிமன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!!

10:07 AM IST

Today Gold Rate in Chennai : இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை.. இன்று பவுனுக்கு 200 ரூபாய் உயர்ந்தது.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:32 AM IST

கதற கதற பலாத்காரம்? வெறி தீராததால் தலையில் கல்லைப் போட்டு பெண் கொடூரக் கொலை.. பெங்களூருவில் பயங்கரம்!

தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8:29 AM IST

அன்று பிரதமர் மோடி! இன்று வானதி சீனிவாசன்! தமிழ்நாட்டில் கெத்து காட்டி அசத்தும் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம்!

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்திற்கு கிடைத்துள்ள ஐ.எஸ்.ஓ. சான்றிதழ், மக்கள் சேவையில் எங்கள் குழுவின் முழுமையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

7:40 AM IST

மணல் கொள்ளை ஆட்சியில் மண்ணுயிர் காப்போம் திட்டமா? திமுகவை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்..!

வேளாண் நிதிநிலை அறிக்கையினால் விவசாயிகளுக்கு எவ்விதமான பயனும் இல்லை. விவசாயிகளின் நலன்களைப் பூர்த்தி செய்யாத அறிக்கையாக வேளாண் நிதிநிலை அறிக்கை விளங்குகிறது என்று  ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். 

7:39 AM IST

ஷாக்கிங் நியூஸ்! மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி! பயங்கர சத்தத்துடன் மோதி நின்றதால் அலறிய பயணிகள்.!

நாகர்கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரயிலை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:29 PM IST:

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) iPay ஆட்டோபே அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:59 PM IST:

வாரணாசிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக யோகி அரசு கொண்டு வந்துள்ள சிறந்த திட்டத்தின் மூலம் வெறும் 500 ரூபாய்க்கு காசி தரிசனம் செய்ய முடியும்.

10:31 PM IST:

உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 26 அடி நீளம், 200 கிலோ எடை உள்ளது.

10:07 PM IST:

மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி, ‘தி சந்தேஷ்காலி ஷாக்கர்’ என்ற ஆவணப்படத்தை வெளியிட உள்ளது.

8:42 PM IST:

ஜியோவின் சூப்பர்ஹிட் திட்டம் மூலம் அன்லிமிடெட் டேட்டாவை ரூ.5க்கும் குறைவான விலையில் பயன்படுத்த முடியும். அது எந்த திட்டம் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் போன்றவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:37 PM IST:

மக்களவைத் தேர்தலில் திமுகவில் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன

8:03 PM IST:

நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மலிவாக வாங்க விரும்பினால், சரியான நேரம் வந்துவிட்டது. 10,000 ரூபாய் வரை தள்ளுபடி விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.

7:40 PM IST:

அகவிலைப்படியைத் தவிர, பயணக் கொடுப்பனவு (டிஏ) தொடர்பாகவும் மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும். இப்போது காத்திருப்பது அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலுக்காக மட்டுமே என்று கூறப்படுகிறது.

7:40 PM IST:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிஎஸ்ஐஆர் - 4 பிஐ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் CSIR-4PI இல் பல்வேறு பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

6:48 PM IST:

நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக அரசியலில் இருக்கும் நடிகர்கள் விஜய், கமல்ஹாசன் ஆகியோர் குரல் கொடுக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
6:08 PM IST:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

5:37 PM IST:

ஐபோன் பயன்படுத்துவோர் கவனத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

5:28 PM IST:

கடத்தல்காரர் என சந்தேகப்பட்டு சென்னையில் ஐடி ஊழியரான திருநங்கை ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

5:09 PM IST:

சைதை துரைசாமி மகன் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் .பி.ராதாகிருஷ்ணன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்

5:03 PM IST:

தேசியக் கொடியை அவமதித்ததாகவும், காவல்துறை மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும் கூறி நொய்டாவில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

4:25 PM IST:

டெல்லி, புனேயில் நடைபெற்ற சோதனையில் ரூ.2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

2:53 PM IST:

பிரபல வழக்கறிஞரும், சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

2:24 PM IST:

கற்றல் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

2:00 PM IST:

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், டெல்லி முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர்

1:26 PM IST:

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

1:09 PM IST:

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை பிப்ரவரி 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

12:35 PM IST:

அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் பயன்பெறும் விதமாக 10 வட்டாரங்களுக்கு தலா ஒரு ஆலோசகர் வீதம் 10 ஆலோசர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமித்து மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும். இதற்காக ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

12:31 PM IST:

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஒரு மண்டலத்திற்கு கூடுதலாக 5 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான  சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:57 AM IST:

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:40 AM IST:

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 419 சென்னை பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு தன் விவரக்குறிப்பினை அறிந்து கொள்ளவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் வண்ண அடையாள அட்டை(ID Card) வழங்குவதற்காக ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:33 AM IST:

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணி, 2 ஜோடி காலுறை வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:13 AM IST:

ஆட்டோ - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

10:52 AM IST:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. பொதுத் தொகுதிக்கு ரூ.20,000மும், தனித் தொகுதிக்கு ரூ.15,000மும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

10:44 AM IST:

10:42 AM IST:

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று முதல் மார்ச் ஒன்றாம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. பொதுத்தொகுதிக்கு 20ஆயிரமும், தனி தொகுதிக்கு 15ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

10:19 AM IST:

10:07 AM IST:

10:07 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:32 AM IST:

தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8:29 AM IST:

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்திற்கு கிடைத்துள்ள ஐ.எஸ்.ஓ. சான்றிதழ், மக்கள் சேவையில் எங்கள் குழுவின் முழுமையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

7:40 AM IST:

வேளாண் நிதிநிலை அறிக்கையினால் விவசாயிகளுக்கு எவ்விதமான பயனும் இல்லை. விவசாயிகளின் நலன்களைப் பூர்த்தி செய்யாத அறிக்கையாக வேளாண் நிதிநிலை அறிக்கை விளங்குகிறது என்று  ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். 

7:39 AM IST: