9:34 PM IST
பிரதமர் வீடு கட்டும் திட்டம்: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள்?
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றி காணலாம்
8:19 PM IST
கோவை, மதுரையை நோக்கி வரும் ஐடி நிறுவனங்கள்: சட்டமன்றத்தில் அமைச்சர் பிடிஆர் தகவல்!
கோவை, மதுரையை நோக்கி ஐடி நிறுவனங்கள் வருவதாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
7:49 PM IST
சிவகங்கையை குறி வைக்கும் திமுக பிரமுகர்கள்: உதயநிதி சேனல் வழியாக காய் நகர்த்தும் சினிமா புள்ளி?
சிவகங்கை தொகுதியை குறி வைத்து திமுக பிரமுகர்கள் பலரும் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
6:21 PM IST
இந்தியா கூட்டணிக்கு அடுத்த அடி: ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டி - ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு!
மக்களவை தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டயிடவுள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்
5:41 PM IST
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு பிப்.,19ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
5:18 PM IST
மாநில, தேசிய கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? என்னென்ன தகுதிகள் வேண்டும்?
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில, தேசிய கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன? என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்
5:17 PM IST
மோடி அரசின் மற்றொரு ஊழல் வெளிவந்துள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
நரேந்திர மோடி அரசின் மற்றொரு ஊழல் வெளிவந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
3:18 PM IST
மக்களவைத் தேர்தலில் களம் காணும் ஏழு மத்திய அமைச்சர்கள் யார்?
மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் 7 பேருக்கு பாஜக தலைமை வாய்ப்பளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
3:17 PM IST
தேர்தல் பத்திரம் ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு!
தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
1:37 PM IST
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை: தீர்ப்பு தள்ளி வைப்பு!
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது
1:02 PM IST
நன்கொடையாளர்களின் சட்ட உரிமைகள் கேள்விக்குறியானது!!
இதுவரை சட்ட உத்தரவாதத்தின் கீழ் இயங்கி வந்த நன்கொடையாளர்களின் சட்ட உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது.
— Asianetnews Tamil (@AsianetNewsTM) February 15, 2024
நன்கொடையாளர்கள் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கும்போது, அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது என்று சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எந்தவித பயமும் இல்லாமல், தங்கள் மீது…
11:56 AM IST
ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது ஆளுநரின் கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
10:35 AM IST
பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 21ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
10:32 AM IST
மதுரையில் பயங்கரம்.. பாஜக மாவட்ட பொறுப்பாளர் ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு!
மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:31 AM IST
Today Gold Rate in Chennai: இரண்டாவது ஆளாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:28 AM IST
உதயம் திரையரங்கம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றது - வைரமுத்து உருக்கம்
சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் திரையரங்கம் மூடப்படுவதற்கு வருத்தம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
10:02 AM IST
அஜித்தும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்தும் அட்டர் பிளாப் ஆன திரைப்படம் - அது எந்த படம் தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயனும், அஜித்தும் முதன்முறையாக இணைந்து நடித்த தமிழ் படம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
9:05 AM IST
மனைப்பிரிவுகளை வரன்முறை செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. எந்த தேதி வரைக்கும் தெரியுமா?
தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற வரும் 29ம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
9:04 AM IST
என்னது.. பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல்லா? எப்படி தெரியுமா? துரை வைகோ சொன்ன தகவல்.!
அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டது பாஜக என துரை வைகோ கூறியுள்ளார்.
8:28 AM IST
காதலர் தின ஸ்பெஷலாக வந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ Poster
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ரொமாண்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
7:50 AM IST
புது கார் வாங்கிய ஐஸ்வர்யா லட்சுமி
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி புது கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
7:37 AM IST
திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு! பங்காளிக் கட்சி SDPI -வுடன் கூட்டணி வச்சி இருக்காங்க.. அண்ணாமலை.!
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஏற்ற இடமாக, சொர்க்கபுரியாகவே இருந்து வருகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
7:36 AM IST
நாதகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்! கைவிட்டு போனது விவசாயி சின்னம்! என்ன செய்ய போகிறார் சீமான்.!
நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய பிரஜா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
9:34 PM IST:
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றி காணலாம்
8:19 PM IST:
கோவை, மதுரையை நோக்கி ஐடி நிறுவனங்கள் வருவதாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
7:49 PM IST:
சிவகங்கை தொகுதியை குறி வைத்து திமுக பிரமுகர்கள் பலரும் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
6:21 PM IST:
மக்களவை தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டயிடவுள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்
5:18 PM IST:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில, தேசிய கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன? என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்
3:18 PM IST:
மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் 7 பேருக்கு பாஜக தலைமை வாய்ப்பளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
3:17 PM IST:
தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
1:37 PM IST:
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது
1:02 PM IST:
இதுவரை சட்ட உத்தரவாதத்தின் கீழ் இயங்கி வந்த நன்கொடையாளர்களின் சட்ட உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது.
நன்கொடையாளர்கள் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கும்போது, அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது என்று சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எந்தவித பயமும் இல்லாமல், தங்கள் மீது…
— Asianetnews Tamil (@AsianetNewsTM) February 15, 2024
இதுவரை சட்ட உத்தரவாதத்தின் கீழ் இயங்கி வந்த நன்கொடையாளர்களின் சட்ட உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது.
நன்கொடையாளர்கள் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கும்போது, அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது என்று சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எந்தவித பயமும் இல்லாமல், தங்கள் மீது…
11:56 AM IST:
அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது ஆளுநரின் கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
10:35 AM IST:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 21ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
10:32 AM IST:
மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:31 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:28 AM IST:
சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் திரையரங்கம் மூடப்படுவதற்கு வருத்தம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
10:02 AM IST:
நடிகர் சிவகார்த்திகேயனும், அஜித்தும் முதன்முறையாக இணைந்து நடித்த தமிழ் படம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
9:05 AM IST:
தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற வரும் 29ம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
9:04 AM IST:
அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டது பாஜக என துரை வைகோ கூறியுள்ளார்.
8:28 AM IST:
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ரொமாண்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
7:50 AM IST:
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி புது கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
7:37 AM IST:
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஏற்ற இடமாக, சொர்க்கபுரியாகவே இருந்து வருகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
7:36 AM IST: