MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அஜித்தும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்தும் அட்டர் பிளாப் ஆன திரைப்படம் - அது எந்த படம் தெரியுமா?

அஜித்தும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்தும் அட்டர் பிளாப் ஆன திரைப்படம் - அது எந்த படம் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனும், அஜித்தும் முதன்முறையாக இணைந்து நடித்த தமிழ் படம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 15 2024, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ajith, Sivakarthikeyan

Ajith, Sivakarthikeyan

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அமராவதி படம் மூலம் அறிமுகமான அஜித், சினிமாவில் 30 ஆண்டுகளாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அஜித்துக்கு போட்டியாக சினிமாவில் ஒப்பிடப்பட்ட நடிகர் என்றால் அது விஜய் தான். அவரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிக்கிறார். இருவரும் சமகாலத்தில் வளர்ந்த நடிகர்கள் என்பதால் இவர்கள் இருவரும் போட்டி நடிகராகவே கருதப்பட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
sivakarthikeyan act with Ajith

sivakarthikeyan act with Ajith

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இதற்கு காரணம் விஜய்யின் அரசியல் எண்ட்ரி தான். அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளதால் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகர் விஜய் அறிவித்துள்ளதால், தல தளபதி மோதல் என்பது சினிமாவில் இனி இருக்காது என்ற நிலைமை உருவாகி உள்ளது. சரி, விஜய்யின் இடத்தை பிடிக்க மற்ற நடிகர்களும் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மனைவி மோனிகா டேவிட் உடன் காத்துவாக்குல காதல் செய்த கவின் - வைரலாகும் Valentines Day போட்டோஸ்

34
sivakarthikeyan act in aegan movie

sivakarthikeyan act in aegan movie

அந்த வகையில் அடுத்த தளபதி ஆக முழுவீச்சுடன் களமிறங்கி உள்ள நடிகர் யாரென்றால் அது சிவகார்த்திகேயன் தான். முதற்கட்டமாக விஜய் பட இயக்குனர்களுடன் வரிசையாக கூட்டணி அமைத்து வருகிறார் சிவா. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் படத்துக்கு படம் எகிறி வருவதால் அவர் தான் வருங்காலத்தில் அஜித்துக்கு போட்டியாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
sivakarthikeyan and ajith in aegan Movie

sivakarthikeyan and ajith in aegan Movie

இந்த நிலையில், அஜித்தும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாகும் முன்னர் நடிகர் அஜித் உடன் இணைந்து ஏகன் படத்தில் நடித்துள்ளார். அதில் கல்லூரி மாணவனாக சிவா நடித்திருக்கிறார். அதில் அவர் நடித்த காட்சிகள் சில எடிட்டிங்கில் நீக்கப்பட்டுவிட்டதாம். அப்படி அஜித்தும் சிவாவும் இணைந்து நடித்தபோது எடுத்த அன்சீன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... குட்டி நயன் உடன் ரொமான்ஸ் செய்த தனுஷ் மருமகன்! காதலர்தின ஸ்பெஷலாக வந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ Poster

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved