MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • புது கார் வாங்கிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி! தக் லைஃப் நாயகி வாங்கிய காஸ்ட்லி காரின் விலை எவ்வளவு தெரியுமா?

புது கார் வாங்கிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி! தக் லைஃப் நாயகி வாங்கிய காஸ்ட்லி காரின் விலை எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி புது கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 15 2024, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Aishwarya Lekshmi

Aishwarya Lekshmi

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லெட்சுமி, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா, அடுத்ததாக தனுஷுடன் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Ponniyin selvan actress Aishwarya Lekshmi

Ponniyin selvan actress Aishwarya Lekshmi

முதல் இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் தன்னுடைய விடாமுயற்சியால் ஜாக்பாட் வாய்ப்பை தட்டி தூக்கினார். அது தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன். அப்படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா லெட்சுமி.

37
Thug Life actress Aishwarya Lekshmi

Thug Life actress Aishwarya Lekshmi

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஐஸ்வர்யா லெட்சுமிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்தது.

47
Aishwarya Lekshmi new car

Aishwarya Lekshmi new car

கட்டா குஸ்தி திரைப்படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்திருந்த ஐஸ்வர்யா லெட்சுமி, அதில் ஆக்‌ஷனிலும் மிரட்டி இருந்தார். இதையடுத்து மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அவர் நடித்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் சொதப்பியதால் மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பினார்.

இதையும் படியுங்கள்... ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்து.... இளம் நெஞ்சங்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்த விஜே அஞ்சனா

57
Aishwarya Lekshmi buys Range Rover Evoque

Aishwarya Lekshmi buys Range Rover Evoque

கோலிவுட்டில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான தக் லைஃபில் தற்போது நடிக்க கமிட் ஆகி உள்ளார் ஐஸ்வர்யா. இப்படத்தில் ஜெயம் ரவி, கமல்ஹாசன், திரிஷா, துல்கர் சல்மான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

67
Aishwarya Lekshmi New car photos

Aishwarya Lekshmi New car photos

பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லெட்சுமி தற்போது சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். range rover Evoque 2024 மாடல் காரை வாங்கியுள்ளார் ஐஸ்வர்யா. கேரளாவில் இந்த மாடல் காரை வாங்கும் முதல் நபர் ஐஸ்வர்யா லெட்சுமி தானாம்.

77
Aishwarya Lekshmi new car price

Aishwarya Lekshmi new car price

துல்கர் சல்மானின் கார் நிறுவனத்தில் தான் அவர் இந்த காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் மதிப்பு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. புது கார் வாங்கியுள்ள ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... காதலர் தினத்தன்று சிங்கிள் பசங்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த தர்ஷா குப்தா... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved