Tamil News Live Updates:நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி! டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Breaking Tamil News Live Updates on 14 january 2024

மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

6:23 PM IST

மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடி வரவில்லை: பாரத் நியாய யாத்திரையை தொடங்க்கிய ராகுல் காந்தி!

மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடி இன்று வரை வரவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

5:40 PM IST

இந்திய துருப்புக்களை திரும்பப் பெறுவது குறித்து மாலத்தீவு, இந்தியா பேச்சுவார்த்தை!

இந்திய துருப்புக்களை திரும்பப் பெறுவது குறித்து மாலத்தீவு, இந்தியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

4:05 PM IST

அண்ணாமலை பகல் கனவு காண வேண்டாம்: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் - தமிழக அரசு பதிலடி!

அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

2:59 PM IST

திருச்சி கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

திருச்சி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்

2:41 PM IST

ஆயி பூரணம் அம்மாளுக்கு அரசு சார்பில் சிறப்பு விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அரசுப்பள்ளிக்கு நிலத்தை நன்கொடையாக அளித்த மதுரையை சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

2:13 PM IST

ரூ.2 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த 5 பைக்குகள் இதுதான்.. பட்ஜெட்டுக்குள் வாங்க அருமையான வாய்ப்பு!

நீங்களும் பிரீமியம் தோற்றத்துடன் கூடிய பைக்கை வாங்க விரும்பினால். ஆனால் பட்ஜெட் குறைவு.  ரூ.2 லட்சம் பட்ஜெட்டில் இருக்கும் சிறந்த பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2:11 PM IST

Archana: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா 50 லட்சம் பரிசு தொகையுடன்.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ள அர்ச்சனா, 50 லட்சம் பரிசுத்தொகையுடன் சேர்த்து வாங்க உள்ள, சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க 
 
1:49 PM IST

திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பொங்கல் உரை: எல்.முருகன் வீட்டில் களைகட்டிய நிகழ்ச்சி!

மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்

1:12 PM IST

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

12:48 PM IST

எஞ்சிய கரும்புகளை விற்று அரசுக்கு பணம் செலுத்த நியாயவிலைக்கடை ஊழியர்களை கட்டாயப்படுத்துவதா? அன்புமணி கண்டனம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட எஞ்சிய கரும்பை விற்கும் பணியை நியாயவிலைக்கடை ஊழியர்கள் தலையில் சுமத்துவது நியாயமற்றது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

12:16 PM IST

இனி எல்லாத்துக்குமே ஒரே ஆப்: இந்திய ரயில்வே சூப்பர் திட்டம்!

ரயில்களின் இருப்பிடத்தை நேரடியாக கண்காணிப்பது, டிக்கெட் முன்பதிவு என அனைத்துக்கும் ஆல் இன் ஒன் 'சூப்பர் செயலி'யை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது

12:15 PM IST

சீனாவில் இருந்து ரூ.100 கோடிக்கு நிலக்கரி ஆர்டர் இருக்கு சொல்லி! தொழிலாதிபரிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

சீனாவில் இருந்து ரூ.100 கோடிக்கு நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாகக் கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

11:49 AM IST

8 ஜிபி ரேம்.. 5000mAh பேட்டரி.. 50 எம்.பி கேமரா.. ரூ.8000க்கு குறைவான விலையில் வாங்குங்க..!

இந்த 8 ஜிபி ரேம் போனை ரூ.8000க்கு குறைவாக வாங்குங்கள். குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் பெற முடியும்.

11:35 AM IST

கம்மி விலையில் பைக் வாங்க அருமையான வாய்ப்பு.. இவ்வளவு கம்மி விலைக்கா! மிஸ் பண்ணாதீங்க!!

பலருக்கும் இரு சக்கர வாகனமான பைக்கை வாங்க வேண்டும் என்று ஆசை உண்டு. தற்போது பிரபல பைக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

11:22 AM IST

ஆனந்த் அம்பானி திருமணம்: வைரலாகும் திருமண அழைப்பிதழ் கடிதம்!

முகேஷ் அம்பானி - நீடா அம்பானி ஆகியோர் தங்களது மகன் திருமணத்திற்காக கைப்பட எழுதிய திருமண அழைப்பிதழ் கடிதம் வைரலாகி வருகிறது

10:54 AM IST

நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

10:52 AM IST

சிங்கள கடற்படையின் நோக்கமே இதுதான்.. அத்துமீறல்களுக்கு எப்போ முடிவு கட்ட போறீங்க? கொதிக்கும் ராமதாஸ்..!

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் எந்த நெருக்கடியும், அச்சுறுத்தலும் இல்லாமல் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என  ராமதாஸ் கூறியுள்ளார். 

10:21 AM IST

பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று தொடங்கும் ராகுல் காந்தி!

பாரத் நியாய யாத்திரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இன்று தொடங்கவுள்ளார்

9:30 AM IST

குறைந்த விலையில் துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்லுங்கள்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு?

துபாய் மற்றும் அபுதாபியை சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஐஆர்சிடிசியின் அற்புதமான டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

9:22 AM IST

சென்னையில் பயங்கரம்.. ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வீடு புகுந்து வெட்டி படுகொலை.. அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!

சென்னையில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான புளியந்தோப்பை நேர்ந்த மாதவன் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

9:01 AM IST

50 ஜிபி கூடுதல் டேட்டா.. 200க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள்.. ஒரு வருடத்திற்கு இலவசம்! சிறந்த ரீசார்ஜ் திட்டம்!!

50 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 200க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் இலவசம், ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் அழைப்பையும் பெற முடியும்.

8:30 AM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ.. முன்பணம் தேவையில்லை! யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

யமஹாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் நியோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:04 AM IST

யுபிஐ வாடிக்கையாளரே உஷார்.. 4 மணிநேரத்திற்கு பணம் செலுத்த முடியாது.. முழு விபரம் இதோ !!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது யுபிஐ. இதன் மூலம் 4 மணிநேரத்திற்கு பணம் செலுத்தப்படாது.

7:57 AM IST

போகிப் பண்டிகை கொண்டாட்டம்.. சென்னையில் கடும் புகை மூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி.. விமான சேவை பாதிப்பு!

தை பொங்கலை வரவேற்கும் விதமாக தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

7:56 AM IST

மனித - வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரணத் தொகை ரூ.10,00,000 உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

7:56 AM IST

Chennai Traffic Changes: காணும் பொங்கல்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

6:23 PM IST:

மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடி இன்று வரை வரவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

5:40 PM IST:

இந்திய துருப்புக்களை திரும்பப் பெறுவது குறித்து மாலத்தீவு, இந்தியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

4:05 PM IST:

அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

2:59 PM IST:

திருச்சி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்

2:41 PM IST:

அரசுப்பள்ளிக்கு நிலத்தை நன்கொடையாக அளித்த மதுரையை சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

2:13 PM IST:

நீங்களும் பிரீமியம் தோற்றத்துடன் கூடிய பைக்கை வாங்க விரும்பினால். ஆனால் பட்ஜெட் குறைவு.  ரூ.2 லட்சம் பட்ஜெட்டில் இருக்கும் சிறந்த பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2:13 PM IST:

'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ள அர்ச்சனா, 50 லட்சம் பரிசுத்தொகையுடன் சேர்த்து வாங்க உள்ள, சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க 
 
1:49 PM IST:

மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்

1:12 PM IST:

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

12:48 PM IST:

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட எஞ்சிய கரும்பை விற்கும் பணியை நியாயவிலைக்கடை ஊழியர்கள் தலையில் சுமத்துவது நியாயமற்றது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

12:16 PM IST:

ரயில்களின் இருப்பிடத்தை நேரடியாக கண்காணிப்பது, டிக்கெட் முன்பதிவு என அனைத்துக்கும் ஆல் இன் ஒன் 'சூப்பர் செயலி'யை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது

12:15 PM IST:

சீனாவில் இருந்து ரூ.100 கோடிக்கு நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாகக் கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

11:49 AM IST:

இந்த 8 ஜிபி ரேம் போனை ரூ.8000க்கு குறைவாக வாங்குங்கள். குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் பெற முடியும்.

11:35 AM IST:

பலருக்கும் இரு சக்கர வாகனமான பைக்கை வாங்க வேண்டும் என்று ஆசை உண்டு. தற்போது பிரபல பைக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

11:22 AM IST:

முகேஷ் அம்பானி - நீடா அம்பானி ஆகியோர் தங்களது மகன் திருமணத்திற்காக கைப்பட எழுதிய திருமண அழைப்பிதழ் கடிதம் வைரலாகி வருகிறது

10:54 AM IST:

மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

10:52 AM IST:

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் எந்த நெருக்கடியும், அச்சுறுத்தலும் இல்லாமல் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என  ராமதாஸ் கூறியுள்ளார். 

10:21 AM IST:

பாரத் நியாய யாத்திரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இன்று தொடங்கவுள்ளார்

9:30 AM IST:

துபாய் மற்றும் அபுதாபியை சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஐஆர்சிடிசியின் அற்புதமான டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

9:22 AM IST:

சென்னையில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான புளியந்தோப்பை நேர்ந்த மாதவன் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

9:01 AM IST:

50 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 200க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் இலவசம், ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் அழைப்பையும் பெற முடியும்.

8:30 AM IST:

யமஹாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் நியோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:04 AM IST:

இந்திய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது யுபிஐ. இதன் மூலம் 4 மணிநேரத்திற்கு பணம் செலுத்தப்படாது.

7:57 AM IST:

தை பொங்கலை வரவேற்கும் விதமாக தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

7:56 AM IST: