7:32 PM IST
கேவலமான கேள்விகளை கேட்கிறார்கள்: கோபமாக வெளிநடப்பு செய்த மஹுவா மொய்த்ரா!
கேவலமான கேள்விகளை கேட்பதாக கூறி நாடாளுமன்ற குழு விசாரணையில் இருந்து திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா வெளிநடப்பு செய்துள்ளார்
6:45 PM IST
ஆப்பிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ்: விசாரணையை தொடங்கிய குழு!
செல்போன் ஒட்டுக்கேட்பு குறுஞ்செய்தி தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
5:51 PM IST
தமிழக பாஜகவில் புதிதாக ஸ்டார்ட் - அப் பிரிவு தொடக்கம்!
தமிழக பாஜகவில் புதிதாக ஸ்டார்ட் - அப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது
4:30 PM IST
சூர்யா சிவாவுக்கு மீண்டும் பாஜகவில் பொறுப்பு: அண்ணாமலை அறிவிப்பு!
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
3:31 PM IST
சாதனை படைத்த ஜிஎஸ்டி வருவாய்: 13 சதவீதம் அதிகரிப்பு!
ஜிஎஸ்டி வருவாய் வசூல் கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
3:06 PM IST
தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்: ஆவணத்தை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் ஆவணத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்
2:44 PM IST
சந்திரபாபு நாயுடுவின் உடல்நலப் பிரச்சினைகள் இதுதான்!
ஜாமீனில் வந்துள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன
2:43 PM IST
களம் காணட்டும் கழகப் படை: உடன்பிறப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக என முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்
2:43 PM IST
பெரம்பலூரில் நவ.8இல் கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு!
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டதை கண்டித்து வருகிற 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
2:39 PM IST
200 கோடியில் அரண்மனை போல் வீடுகட்டி ராஜவாழ்க்கை வாழும் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானின் சொத்து மதிப்பு இவ்வளவா?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று 58-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:35 PM IST
மகளிர் உரிமைத் தொகைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக அக்டோபர் 25ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
11:44 AM IST
கொரோனா பாதிக்கப்பட்ட வானதி சீனிவாசன் உடல்நிலை எப்படி உள்ளது? அவரே சொன்ன தகவல்.!
கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் காய்ச்சல் குறைந்துள்ளது என வானதி சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார்.
11:00 AM IST
என்னோட கட்சியில் லோகேஷுக்கு இந்த பதவி தான் கொடுப்பேன் - தளபதியின் Thug Life பதில்
நீங்கள் அரசியலுக்கு வந்தால் உங்கள் கட்சியில் லோகேஷ் கனகராஜுக்கு என்ன பதவி கொடுப்பீர்கள் என்கிற கேள்விக்கு நடிகர் விஜய் அளித்த ஆச்சர்ய பதில் பற்றி பார்க்கலாம்.
10:47 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. இந்த மாதம் தீபாவளிக்கு முன்னதாக கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்.!
தீபாவளி பண்டிகையை கருத்தில் முன்கூட்டியே பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமை தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. , வரும் 9 அல்லது 10ம் தேதிக்குள் வங்கிகளில் பணம் இருப்பு வைக்கப்படும் என கூறப்படுகிறது.
10:45 AM IST
Today Gold Rate in Chennai : மிரட்டும் தங்கம் விலை.. மிரளும் பொதுமக்கள்.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:15 AM IST
யார் இந்த ஜூனியர் பாலையா?
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா இன்று மரணமடைந்த நிலையில், அவரின் சினிமா பயணத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
9:06 AM IST
நீ என்ன சாதி! பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்து தாக்குதல்! 6 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்.!
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9:05 AM IST
சாலையில் பள்ளமா? போனை எடுத்து போட்டோ எடுங்க.. 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும்! எப்படி தெரியுமா?
சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கைபேசி செயலியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
8:15 AM IST
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராக வலம் வந்த ஜூனியர் பாலையா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.
8:12 AM IST
பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
7:10 AM IST
Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.! இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:09 AM IST
இனி பைக்கில் வேகமாக சென்றால் ஆப்பு தான்.. சென்னையில் அமலுக்கு வரும் புதிய விதி! மீறினால் என்னவாகும் தெரியுமா?
நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
7:32 PM IST:
கேவலமான கேள்விகளை கேட்பதாக கூறி நாடாளுமன்ற குழு விசாரணையில் இருந்து திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா வெளிநடப்பு செய்துள்ளார்
6:46 PM IST:
செல்போன் ஒட்டுக்கேட்பு குறுஞ்செய்தி தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
4:30 PM IST:
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
3:31 PM IST:
ஜிஎஸ்டி வருவாய் வசூல் கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
2:44 PM IST:
ஜாமீனில் வந்துள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன
2:43 PM IST:
நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக என முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்
2:43 PM IST:
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டதை கண்டித்து வருகிற 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
2:39 PM IST:
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று 58-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:35 PM IST:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக அக்டோபர் 25ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
11:44 AM IST:
கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் காய்ச்சல் குறைந்துள்ளது என வானதி சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார்.
11:00 AM IST:
நீங்கள் அரசியலுக்கு வந்தால் உங்கள் கட்சியில் லோகேஷ் கனகராஜுக்கு என்ன பதவி கொடுப்பீர்கள் என்கிற கேள்விக்கு நடிகர் விஜய் அளித்த ஆச்சர்ய பதில் பற்றி பார்க்கலாம்.
10:47 AM IST:
தீபாவளி பண்டிகையை கருத்தில் முன்கூட்டியே பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமை தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. , வரும் 9 அல்லது 10ம் தேதிக்குள் வங்கிகளில் பணம் இருப்பு வைக்கப்படும் என கூறப்படுகிறது.
10:45 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:15 AM IST:
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா இன்று மரணமடைந்த நிலையில், அவரின் சினிமா பயணத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
9:06 AM IST:
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9:05 AM IST:
சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கைபேசி செயலியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
8:15 AM IST:
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராக வலம் வந்த ஜூனியர் பாலையா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.
8:12 AM IST:
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
7:10 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:09 AM IST: