அண்ணா, பெரியார் பெயரைக்கூறி இன்னும் எவ்வளவு நாட்கள் மக்களை ஏமாற்றுவார்கள் என கடலூர் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
கடலூர் முதுநகரில் இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இந்துமதி, நந்தனா, ஓட்டுநர் பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்ட விருத்தாசலம் அடுத்துள்ள பெருவரப்பூர் அண்ணா தெருவை சேர்ந்த ராசப்பன் மகள் மகாலட்சுமி. இவரும் அதே கிராமத்தில் பிள்ளையார் கோவில் வசிக்கும் கலியபெருமாள் மகன் பழனிசாமி என்பவரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.
வள்ளலார் பெருவெளியில் அரசு சார்பில் கட்டப்படும் ஆய்வு மையத்திற்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட இருந்த நாம் தமிழர் கட்சியினரின் போராட்டத்திற்கு காவல் துறையினர் தடை விதித்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வளையல் காப்பு விழாவுக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பேரிடியாக வந்து சேர்ந்துள்ளது.
நேற்று இரவு அம்பலவானம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் மது போதையில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
வடலூர் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பதற்கான பணிகளை தேர்தலுக்கா நிறுத்தி வைத்திருந்த திமுக அரசு மீண்டும் அப்பணிகளை மேற்கொள்வதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக ஸ்டாலினும், ராகுல் காந்தியும் வியூகம் வகுத்து களம் கண்டு வருவதாக சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Cuddalore News in Tamil - Get the latest news, events, and updates from Cuddalore district on Asianet News Tamil. கடலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.