Asianet News TamilAsianet News Tamil
892 results for "

விஜய் சேதுபதி

"
Katrina Kaif vijay sethupathi acting Merry Christmas trailer out mmaKatrina Kaif vijay sethupathi acting Merry Christmas trailer out mma
Video Icon

Merry Christmas trailer: கேத்தரினா கைஃப் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது 'மெரி கிறிஸ்துமஸ்' டிரைலர்!

கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி  இருக்கிறது.
 

Trailer Dec 20, 2023, 6:23 PM IST

vijay sethupathi released aalan movie first look mmavijay sethupathi released aalan movie first look mma

Aalan First Look: காதலை கொண்டாட வரும் 'ஆலன்'..! ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும்  ரொமான்டிக் காதல் படமான ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். 
 

cinema Dec 14, 2023, 9:11 PM IST

Tamil celebrities vijay sethupathi, atlee , nelson plan to buy luxury apartments know its price RyaTamil celebrities vijay sethupathi, atlee , nelson plan to buy luxury apartments know its price Rya

விஜய் சேதுபதி, அட்லீ, நெல்சன் வாங்கப்போகும் ஆடம்பர சொகுசு வீடு.. அதன் விலை இத்தனை கோடியா?

சென்னையில் விரைவில் கட்டப்பட உள்ள ஆடம்பர அதிநவீன அப்பார்ட்மெண்ட் வர உள்ள இடத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வீடு வாங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது

cinema Dec 14, 2023, 10:09 AM IST

Vijay Son jason sanjay to vanitha daughter jovika here the list of nepokids debut in kollywood ganVijay Son jason sanjay to vanitha daughter jovika here the list of nepokids debut in kollywood gan

கோலிவுட்டில் தலைதூக்கும் நெபோடிசம்... விஜய் மகன் முதல் வனிதா மகள் வரை இத்தனை பேர் அறிமுகமாகிறார்களா?

நெபோடிசம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவில் வரிசையாக களமிறங்கும் வாரிசுகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

Gallery Dec 11, 2023, 2:17 PM IST

Ranbir Kapoor Animal movie villain joining hands with makkal selvan vijaysethupathi in two movies ans Ranbir Kapoor Animal movie villain joining hands with makkal selvan vijaysethupathi in two movies ans

அனிமல் படம் கொடுத்த வரவேற்பு.. மக்கள் செல்வனுடன் 2 படங்களில் இணையும் கிளாசிக் ஆக்டர் - மாஸ் அப்டேட் இதோ!

Makkal Selvan Vijaysethupathi : சிறியதும் பெரியதுமாக தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அதிலும் குறிப்பாக முதல்முறையாக பிரபல இயக்குனர் மிஸ்க்கின் அவர்களுடன் இணைந்து Train என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகின்றார்.

Gallery Dec 9, 2023, 10:21 AM IST

Vijay sethupathy is not a first choice for Soodhu Kavvum movie mmaVijay sethupathy is not a first choice for Soodhu Kavvum movie mma

'சூது கவ்வும்' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

'சூது கவ்வும்' திரைப்படத்தில், விஜய் சேதுபதி ஏற்று நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த காமெடி நடிகர் யார் தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. அவர் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Gallery Dec 8, 2023, 9:28 PM IST

Jackie shroff replace Mammootty in Vijay sethupathi movie with manikandan ganJackie shroff replace Mammootty in Vijay sethupathi movie with manikandan gan

விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென வெளியேறிய மம்முட்டி... அவருக்கு பதிலாக ஜெயிலர் பட நடிகர் ஒப்பந்தம்

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தில் இருந்து மம்முட்டி விலகியதால் அவருக்கு பதில் ஜெயிலர் பட நடிகர் நடித்து வருகிறார்.

Gallery Dec 8, 2023, 3:41 PM IST

Director mysskin and vijay sethupathi movie title and first look released mmaDirector mysskin and vijay sethupathi movie title and first look released mma

Train Movie: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்திற்கு 'ட்ரெயின்' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
 

cinema Nov 30, 2023, 10:31 PM IST

vijay sethupathi 51 movie shooting wrapped mmavijay sethupathi 51 movie shooting wrapped mma

Vijay Sethupathi: மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி'யின் 51-ஆவது படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நிறைவு!!

7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில்,  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில்,  இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில், ஆக்சன் காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதி 51 படத்தின்  படப்பிடிப்பு,  மலேசியாவில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. 
 

Gallery Nov 30, 2023, 9:41 PM IST

Jawan villain Vijay Sethupathi decides not to do negative role anymore for this reason ganJawan villain Vijay Sethupathi decides not to do negative role anymore for this reason gan

ஆளவிடுங்கடா சாமி... இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை - விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு... காரணம் ஷாருக்கானா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டபோது கூறி இருக்கிறார்.

Gallery Nov 29, 2023, 10:16 AM IST

More new characters team in final phase of shooting vetrimaaran viduthalai part 2 update ansMore new characters team in final phase of shooting vetrimaaran viduthalai part 2 update ans

பல புதிய கதாபாத்திரங்கள் உள்ளனர்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விடுதலை பாகம் 2 - வெளியான பல ருசிகர அப்டேட்ஸ்!

Viduthalai Part 2 : தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக நல்ல நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பயணித்து வரும் நடிகர் சூரி அவர்களை முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆக்சன் ஹீரோவாக பிரதிபலித்து வெற்றி கண்ட திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1.

Gallery Nov 27, 2023, 9:38 AM IST

Vijay sethupathi son surya reveals why his father not attend his debut movie pooja ganVijay sethupathi son surya reveals why his father not attend his debut movie pooja gan

மகன் பட பூஜையில் ஆப்சென்ட் ஆன விஜய் சேதுபதி... அவர் வேற நான் வேறனு சொல்லி ஷாக் கொடுத்த சூர்யா

பீனிக்ஸ் படம் மூலம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ஹீரோவாக அறிமுகமாகி உள்ள நிலையில், இப்படத்தின் பூஜையில் அப்பா வராதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Gallery Nov 24, 2023, 4:01 PM IST

Makkal selvan vijay sethupathi son surya debut as hero in Analarasu directional Phoenix movie ganMakkal selvan vijay sethupathi son surya debut as hero in Analarasu directional Phoenix movie gan

முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதி மகன்... அனல்பறக்க ஆரம்பமான ஷூட்டிங் - இயக்குனர் இவரா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.

Gallery Nov 24, 2023, 10:49 AM IST

No Place for vijay ajith in IMDB top 10 list vijay sethupathi and nayan got it ganNo Place for vijay ajith in IMDB top 10 list vijay sethupathi and nayan got it gan

IMDB தரவரிசை பட்டியலில் விஜய், அஜித்துக்கு இடமில்லை! நயன், விஜய் சேதுபதி என டாப் 10ல் இடம்பிடித்தவர்கள் லிஸ்ட்

IMDB வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலில் விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இடம்பெறாத நிலையில், விஜய் சேதுபதிக்கு இடம்கிடைத்து உள்ளது.

cinema Nov 23, 2023, 4:00 PM IST

Vijay sethupathi Boat ride with Minister L Murugan in Goa during IFFI 2023 ganVijay sethupathi Boat ride with Minister L Murugan in Goa during IFFI 2023 gan

மத்திய இணை அமைச்சருடன் சேர்ந்து கப்பல் ஓட்டி... கோவாவில் சில் பண்ணும் விஜய் சேதுபதி

சர்வதேச திரைப்பட விழாவுக்காக கோவா சென்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி, அங்கு போட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

cinema Nov 23, 2023, 2:27 PM IST