Asianet News TamilAsianet News Tamil
80 results for "

வரலட்சுமி சரத்குமார்

"
Radhika wishes with a sweet video for varalaxmi sarathkumar birthday ganRadhika wishes with a sweet video for varalaxmi sarathkumar birthday gan

என் செல்லத்துக்கு ஹாப்பி பர்த்டே... சரத்குமார் மகள் வரலட்சுமி மீது பாசமழை பொழிந்த ராதிகா - வைரலாகும் வீடியோ

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு ராதிகா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

cinema Mar 5, 2024, 10:00 AM IST

Varalaxmi SarathKumar fiance nicholai sachdev first wife and 15 years daughter photo goes viral mmaVaralaxmi SarathKumar fiance nicholai sachdev first wife and 15 years daughter photo goes viral mma

38 வயதில் இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி ! வைரலாகும் நிக்கோலய் முதல் மனைவி மற்றும் 15 வயது மகள் புகைப்படம்!

திருமணமே வேண்டாம் என கூறி வந்த நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது நிக்கோலய் சச்தேவ்வுக்கு இரண்டாம் திருமணம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery Mar 3, 2024, 1:30 PM IST

Actress varalaxmi sarathkumar gets engaged to gallerist Nicholai Sachdev in an intimate ceremony -ragActress varalaxmi sarathkumar gets engaged to gallerist Nicholai Sachdev in an intimate ceremony -rag

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் சுப்ரீம் ஸ்டார் மருமகன் போட்டோ..

நடிகர் சரத்குமார் மகளும், பிரபல சினிமா நடிகையுமான நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது பிரபல தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

Gallery Mar 2, 2024, 6:37 PM IST

Sarathkumar attend Kumbabhishekham function near karaikudi with radhika and varalaxmi ganSarathkumar attend Kumbabhishekham function near karaikudi with radhika and varalaxmi gan

ராதிகா மற்றும் வரலட்சுமியோடு வந்து கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்திவைத்த சரத்குமார் - வைரலாகும் போட்டோஸ்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்டார்.

Gallery Feb 23, 2024, 12:06 PM IST

Varalakshmi sarathkumar celebrating pongal with family special photos mmaVaralakshmi sarathkumar celebrating pongal with family special photos mma

Varalakshmi: அப்பா சரத்குமார் மற்றும் சித்தி ராதிகாவுடன் பொங்கல் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்! போட்டோஸ்..

நடிகையும், சரத்குமாரின் மூத்த மகளுமான வரலக்ஷ்மி இந்த ஆண்டு பட்டு புடவையில், குதூகலமாக பொங்கல் கொண்டாடிய போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Jan 17, 2024, 8:07 PM IST

Director Dhanush 3rd movie famous kollywood hero supreme star sarathkumar on cards ans Director Dhanush 3rd movie famous kollywood hero supreme star sarathkumar on cards ans

தனுஷ் இயக்கும் 3வது படம்.. கதையில் இணைந்த சுப்ரீம் ஸ்டார் - இணையத்தில் வைரலாகும் ஃபேமிலி போட்டோ!

Dhanush Direction No 3 : இயக்குனர் தனுஷ் தனது இரண்டாவது பட பணிகளை முடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் உடனடியாக தனது அடுத்த பட பணிகளை அவர் துவங்கவுள்ளார். 

Gallery Dec 15, 2023, 7:15 PM IST

Actress Varalaxmi sarathkumar latest glamour photos viral RyaActress Varalaxmi sarathkumar latest glamour photos viral Rya

பிளாக் கலர் நெட்டட் ட்ரெஸில் திணறடிக்கும் வரலட்சுமி சரத்குமார்.. லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்..

சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

cinema Nov 17, 2023, 12:38 PM IST

Actress varalakshmi sarathkumar denied her link with aathilingam who is interogated by nia on drugs case smpActress varalakshmi sarathkumar denied her link with aathilingam who is interogated by nia on drugs case smp

போதை பொருள் வழக்கு: ஆதிலிங்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை - நடிகை வரலட்சுமி விளக்கம்!

போதை பொருள் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்

cinema Aug 29, 2023, 7:57 PM IST

NIA Summons Varalaxmi Sarathkumar in Drugs case ganNIA Summons Varalaxmi Sarathkumar in Drugs case gan

சிக்கிய 300 கிலோ போதை பொருள்... வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன்! சரத்குமார் மகளுக்கு தொடர்பா? பின்னணி என்ன?

கேரளாவில் 300 கிலோ ஹெராயின் கடத்திய வழக்கில் பிடிபட்ட லிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் சரத்குமார் மகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

cinema Aug 29, 2023, 3:48 PM IST

Arya to Varalaxmi Sarathkumar Top 5 kollywood actors and Actress who transformed themselves by heavy weight loss ansArya to Varalaxmi Sarathkumar Top 5 kollywood actors and Actress who transformed themselves by heavy weight loss ans

ஆர்யா முதல் வரலக்ஷ்மி சரத்குமார் வரை.. கெத்தாக எடையை குறைத்து சிக்கென்று மாறிய 5 கோலிவுட் நடிகர்கள்!

ஒரு காலத்தில் நடிகைகள், நடிகர்கள் என்றாலே கொஞ்சம் உடல் எடை அதிகமாக இருந்ததால் தான் அவர்களை அதிகமாக ரசிப்பார்கள். இதற்கு இளைய திலகம் பிரபு முதல் ரசிகர்கள் கோவில் கட்டிய குஷ்பு வரை அனைவரும் சாட்சி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சைஸ் ஸிரோ என்கின்ற ஒரு விஷயம் பிரபலம் ஆகி வருகின்றது.

Gallery Aug 29, 2023, 7:36 AM IST

Anjali to shivani narayanan here the list of tamil actress fitness transformationAnjali to shivani narayanan here the list of tamil actress fitness transformation

அஞ்சலி முதல் ஷிவானி வரை... படு குண்டாக இருந்து பின்னர் ஒல்லி பெல்லியாக மாறி மாஸ் காட்டிய தமிழ் நடிகைகள்

சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒல்லியாக இருப்பது அவசியம், அப்படி குண்டாக இருந்து ஒல்லியாக மாறிய நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Jul 25, 2023, 3:08 PM IST

Actress Varalaxmi Sarathkumar wished her father supreme star sarathkumarActress Varalaxmi Sarathkumar wished her father supreme star sarathkumar

மிஸ் யூ Daddy.. So எனக்கும் சேர்த்து ஒரு கேக் பீஸ் சாப்பிடுங்க - ஆசையோடு அப்பாவுக்கு வாழ்த்து சொன்ன வரலக்ஷ்மி!

வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று அனைத்து இந்திய மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார்.

cinema Jul 14, 2023, 2:18 PM IST

Telugu Actor Teja Sajja New Movie Hanu-man release date announced Telugu Actor Teja Sajja New Movie Hanu-man release date announced

இரண்டு வருடம் போராடிட்டேன்.. இன்னும் 6 மாதம் காத்திருக்கமாட்டேனா? - ஹனு-மான் பட இயக்குனர் நெகிழ்ச்சி!

இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 12ம் தேதியே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

cinema Jul 1, 2023, 2:36 PM IST

After CSK IPL victory Varalaxmi sarathkumar turns vegetarian for a MonthAfter CSK IPL victory Varalaxmi sarathkumar turns vegetarian for a Month

வெறித்தனமான ரசிகையா இருப்பாங்க போல... CSK மீது இவ்ளோ பக்தியா? - வேண்டுதலை நிறைவேற்ற தயாரான வரலட்சுமி

வேண்டியபடியே ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் வேண்டுதலை நிறைவேற்ற தயாராகி உள்ளார்.

cinema May 31, 2023, 8:45 AM IST

Varalakshmi Sarathkumar gave a sad reaction as CSK players were outVaralakshmi Sarathkumar gave a sad reaction as CSK players were out

சிஎஸ்கே வீரர்கள் அவுட்டாக அவுட்டாக வருத்தமாக ரியாக்‌ஷன் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அவுட்டாக அவுட்டாக வருத்தமாக வரலட்சுமி சரத்குமார் ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்.

Cricket May 24, 2023, 10:42 AM IST