Makkal Selvan : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே இரு படங்கள் உருவாகி வரும் நிலையில், இன்று அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
cinema May 17, 2024, 7:15 PM IST
Aranmanai 4 Day 1 Collection : பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா மற்றும் ராஷி கண்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரண்மனை 4 படம் நேற்று மே 3ம் தேதி உலக அளவில் வெளியானது.
cinema May 4, 2024, 12:30 PM IST
Baby & Baby Movie : GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட, நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில் உருவாகும் படம் தான் பேபி & பேபி.
cinema Apr 23, 2024, 1:20 PM IST
TEENZ Trailer : பிரபல இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் தான் TEENZ. இந்த படத்தின் ட்ரைலர் இப்பொது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
cinema Apr 6, 2024, 9:56 PM IST
Lollu Sabha Antony : 90ஸ் கிட்ஸ் அனைவரின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி தான் லொள்ளு சபா, இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் இன்று திரைத்துறையில் உச்சத்தில் உள்ளனர்.
cinema Apr 4, 2024, 8:30 PM IST
Kulanthaikal Munetra Kazhagam : பிரபல நடிகர் யோகி பாபு மற்றும் மூத்த காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் தான் குழந்தைகள் முன்னேற்ற கழகம்.
Gallery Mar 25, 2024, 2:31 PM IST
Isai Puyal AR Rahman : பிரபல இசையமைப்பாளர் ரகுமான் அவர்கள், சுமார் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு பிரபல நடிகருடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார்.
cinema Mar 22, 2024, 8:04 PM IST
Gajaana Teaser : பிரபல நடிகர் யோகி பாபு மற்றும் பிரபல நடிகை வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. அப்படத்தின் டீசர் இப்பொது வெளியாகியுள்ளது.
cinema Mar 15, 2024, 7:19 PM IST
Aranmanai 4 : பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெகு விரைவாக உருவாகி வரும் திரைப்படம் தான் அரண்மனை பாகம் 4.
Gallery Mar 14, 2024, 3:04 PM IST
March 8 OTT Release : நாளை மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படங்கள் OTTயில் வெளியாகவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Gallery Mar 7, 2024, 6:27 PM IST
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள, 'கங்குவா' படத்தில், சூர்யா முதல் இப்படத்தில் நடித்துள்ள முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
Gallery Feb 28, 2024, 11:41 PM IST
Actor Yogi Babu : தமிழில் முன்னணி நடிகராக விளங்கிவரும் யோகிபாபு, மெல்ல மெல்ல பிற மொழி படங்களிலும் அதிக அளவில் நடிக்க துவங்கியுள்ளார்.
Video Feb 24, 2024, 7:18 PM IST
Director Jayam Ravi : சைரன் பட வெற்றியை தொடர்ந்த பிரபல நடிகர் ஜெயம் ரவி, தான் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவது குறித்து பேசியுள்ளார்.
Gallery Feb 20, 2024, 2:49 PM IST
முதல் முறையாக, யோகி பாபு மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
cinema Feb 19, 2024, 12:12 PM IST
"தூக்குதுரை" படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
cinema Jan 28, 2024, 4:41 PM IST