MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மகளிர் தினம்.. தூக்குத்தூரை முதல் வடக்குப்பட்டி ராமசாமி வரை - நாளை OTTயில் வெளியாகும் தமிழ் படங்கள்!

மகளிர் தினம்.. தூக்குத்தூரை முதல் வடக்குப்பட்டி ராமசாமி வரை - நாளை OTTயில் வெளியாகும் தமிழ் படங்கள்!

March 8 OTT Release : நாளை மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படங்கள் OTTயில் வெளியாகவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம். 

1 Min read
Author : Ansgar R
Published : Mar 07 2024, 06:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
thookudurai

thookudurai

நாளை மார்ச் 8ம் தேதி பிரபல நடிகர் யோகிபாபு, மகேஷ் சுப்பிரமணியம், சென்ட்ராயன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியான திரைப்படம் தான் தூக்குதுரை. மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்ற இந்த படம் Amazon Prime OTTயில் நாளை வெளியாகின்றது. 

இது தான் பர்ஃபெக்ட் வாரிசு டீம்! விஜய் மகன் சஞ்சய் படத்தின் நடிகர், நடிகை, இசையமைப்பாளர் குறித்த தகவல் இதோ!

24
Vadakkupatti Ramasamy

Vadakkupatti Ramasamy

அதே போல பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி சில சர்ச்சைகளோடு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமே. மெகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை இயக்குனர் கார்த்தி யோகி இயக்கிய நிலையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் இது வெளியானது. நாளை Amazon Prime OTTயில் இது வெளியாகவுள்ளது.

34
Nandhivarman

Nandhivarman

சுரேஷ் ரவி நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் தான் நந்திவர்மன். AK Film Factory நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பெருமாள் வர்தான் இயக்கியிருந்தார். இந்நிலையில் நாளை Tentkotta OTTயில் இது வெளியாகின்றது.

44
Enaku Ende Kidayathu

Enaku Ende Kidayathu

இயக்குனர் விக்ரம் ரமேஷ் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் தான் "எனக்கு எண்டே கிடையாது" என்ற படம். நடிகர் கார்த்திக் வெங்கட்ராமன் நடிகை ஸ்வயம் சித்தா நடிப்பில் உருவான இந்த படமும் நாளை Aha OTTயில் வெளியாகின்றது.

புதிய கதைக்களத்தில் உருவாகும் "கரா".. குட்டி பவானிக்காக புதிய அவதாரம் எடுக்கும் மக்கள் செல்வன் - என்ன அது?

About the Author

AR
Ansgar R
யோகி பாபு
சந்தானம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved