Asianet News TamilAsianet News Tamil
37 results for "

நித்யா மேனன்

"
Dhanush Starrer Thiruchitrambalam crosses 50 crore box office collection in 4 daysDhanush Starrer Thiruchitrambalam crosses 50 crore box office collection in 4 days

அசுரன் படத்தின் வசூல் சாதனையை நான்கே நாட்களில் அடிச்சு தூக்கிய திருச்சிற்றம்பலம்... தனுஷ் ஹாப்பியோ ஹாப்பி

Thiruchitrambalam : மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.

cinema Aug 22, 2022, 1:20 PM IST

Dhanush starrer Thiruchitrambalam movie Day 1 box office collection reportDhanush starrer Thiruchitrambalam movie Day 1 box office collection report

பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழந்த திருச்சிற்றம்பலம்... தனுஷ் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா...?

Thiruchitrambalam : மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

cinema Aug 19, 2022, 7:40 AM IST

dhanush fans damaged rohini theatre screen dhanush fans damaged rohini theatre screen

திரையை கிழித்து தனுஷ் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி..! கடும் அப்சட்டில் திரையரங்கு உரிமையாளர்..!

நடிகர் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், தனுஷ் ரசிகர்கள் திரைப்படம் திரையிடும் திரையை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 

cinema Aug 18, 2022, 9:53 PM IST

Dhanush who came to the theater with Anirudh to watch Thiruchitrambalam movie Dhanush who came to the theater with Anirudh to watch Thiruchitrambalam movie

அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றுக்கு அதிகாலை காட்சிக்கு வருகை தந்த தனுஷின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Aug 18, 2022, 9:45 AM IST

Dhnush Thiruchitrambalam twitter review hereDhnush Thiruchitrambalam twitter review here

Thiruchitrambalam twitter review : நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...

Thiruchitrambalam twitter review : இன்று திருச்சிற்றம்பலம்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அந்த ட்வீட்டர் ரிவ்யூக்களை இங்கு பார்ப்போம்.

cinema Aug 18, 2022, 8:34 AM IST

final audio mix of thiruchitrambalam director mithran jawahar shares a pic with dhanush and anirudhfinal audio mix of thiruchitrambalam director mithran jawahar shares a pic with dhanush and anirudh

தனுஷின் நியூ லுக்குடன் திருச்சிற்றம்பலம் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

தனுஷ், அனிருத் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இடம்பிடித்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

cinema Aug 15, 2022, 4:52 PM IST

dhanush  Thiruchitrambalam movie trailer out nowdhanush  Thiruchitrambalam movie trailer out now

உணவு டெலிவரி பாயாக தனுஷ்...வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரைலர் !

ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என இருவரிடமும் தனுஷ் காதல் கொள்கிறார். இதில் யார் உடனான காதலில் இவர் வெல்வார்? மற்றும் தந்தையின் பாசத்தை தனுஷ் பெறுவாரா? என்பதே படத்தின் மீதி கதையாக இருக்கும் என தெரிகிறது.

cinema Aug 7, 2022, 7:50 PM IST

Actress Nithya Menen accuses fan who gave love torture more than 6 yearsActress Nithya Menen accuses fan who gave love torture more than 6 years

6 வருஷமா துரத்தி துரத்தி லவ் டார்ச்சர் கொடுக்குறான்.... வாலிபர் மீது நடிகை நித்யா மேனன் பகீர் குற்றச்சாட்டு

Nithya Menen : நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் அது உண்மையில்லை என அவரே விளக்கம் அளித்தார். 

cinema Aug 6, 2022, 9:22 AM IST

Nithya Menon arrived in a wheelchair for the music launch of Trichirtambalam why?Nithya Menon arrived in a wheelchair for the music launch of Trichirtambalam why?

'திருச்சிற்றம்பலம்' இசை வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்..! இது தான் காரணமாம்..?

நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூலை 30 ஆம் தேதி நடந்த நிலையில், இதில் கலந்து கொள்ள நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்தார். இதற்கான காரணத்தை தற்போது அவர் வெளியிட அது வைரலாகி வருகிறது.
 

cinema Aug 1, 2022, 1:53 PM IST

vijay sethupathy and nithya menon starring 19(1)(a) movie released in hotstar ottvijay sethupathy and nithya menon starring 19(1)(a) movie released in hotstar ott

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - நித்தியா மேனன் நடித்துள்ள 19(1)(a)..! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டீசர்!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 19(1)(a) படம்   டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளதோடு, படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
 

cinema Jul 20, 2022, 11:40 AM IST

Mersal heroine nithya menen will be marry soon ?Mersal heroine nithya menen will be marry soon ?

முன்னணி நாயகனை கரம் பிடிக்கும் மெர்சல் நாயகி நித்யா மேனன்?..

நித்யா மேனன் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் மலையாள உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோவைத் தான் அவர் மணமுடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

cinema Jul 19, 2022, 5:33 PM IST

Dhanush Thiruchitrambalam First single Thai kelavi Dhanush Thiruchitrambalam First single Thai kelavi

தனுஷ் திருச்சிற்றம்பலம் பர்ஸ்ட் சிங்கிள் “தாய் கிழவி”..மாஸ் சாங் உள்ளே!

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்குகிறார்.

cinema Jun 24, 2022, 7:17 PM IST

actress nithya menon bridal dress up cute photo gallery goes viralactress nithya menon bridal dress up cute photo gallery goes viral

திருமண உடையில்... மணமகளாகவே மாறிய நித்யா மேனன் ..! கியூட்டாக முத்தம் பரிமாறிக்கொண்ட புகைப்படங்கள்..!

திருமணத்தின் போது அணியும் வெள்ளை நிற வெட்டிங் உடையுடன், நடிகை நித்தியா மேனன் குழந்தையுடன் முத்தம் பரிமாறி கொள்ளும் கியூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
 

cinema Apr 24, 2021, 5:11 PM IST

Actress Nithya Menen playing lesbian role in hindi webseries and Kiss With a girl video going viralActress Nithya Menen playing lesbian role in hindi webseries and Kiss With a girl video going viral

லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்... சர்ச்சையை கிளப்பிய லிப் லாக் காட்சி...!

முன்னணி நடிகையாகவே இருந்தாலும் பட வாய்ப்பிற்காக துளிகூட கவர்ச்சி காட்டாதவர் நித்யா மேனன். 

cinema Jul 15, 2020, 2:03 PM IST

actress nithya menon tenner for her dressesactress nithya menon tenner for her dresses

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உடைகளை ஏலம் விடும் பிரபல நடிகை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர், நடிகை நித்யா மேனன். கடைசியாக இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த, 'சைக்கோ' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 

cinema May 20, 2020, 6:53 PM IST