திருமண உடையில்... மணமகளாகவே மாறிய நித்யா மேனன் ..! கியூட்டாக முத்தம் பரிமாறிக்கொண்ட புகைப்படங்கள்..!
திருமணத்தின் போது அணியும் வெள்ளை நிற வெட்டிங் உடையுடன், நடிகை நித்யா மேனன் குழந்தையுடன் முத்தம் பரிமாறி கொள்ளும் கியூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர், நடிகை நித்யா மேனன். இவர் கிறிஸ்டியன் வெட்டிங் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை வசீகரிக்கும் விதத்தில் உள்ளது.
கடைசியாக இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த, 'சைக்கோ' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. படத்தின் கதாநாயகி, அதிதி ராய் நடிப்பை விட, நித்தியா மேனன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
நித்யா மேனன், சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதையும் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் குழந்தை ஒன்றுடன் சேர்ந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
வித்தியாசமான இந்த போட்டோ ஷூட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல கமெண்ட்ஸ் கிடைத்து வருகிறது.
உடல் எடையை குறைத்தாலும் கொஞ்சம் கூட, குறையாத அழகில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரிக்கிறார் நித்யா
செல்லமாக காதோரம் உள்ள முடிகளை சரி செய்யும் நித்யா
கியூட் முத்தத்தில் கரைந்து போகும் மனசு
குழந்தையாகவே மாறி... ஆனந்த புன்னகையை உதிர்த்த நித்யா மேனன்
செம்ம ஸ்டைலிஷ் ஹாட் போஸ்
கையில் பூ கொத்துடன் கியூட் போஸ்
அழகே... அழகே...
வெள்ளை கவுனில் வேற லெவல் போஸ்
சாய்ந்து... சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா
சிரித்தே ரசிகர்கள் மனதை வசீகரிக்கும் நித்யா மேனன்
செம்ம ஸ்டைலிஷாக அமர்ந்து கியூட் போஸ்
ஹாட் பிளஸ் செம்ம கியூட்