Asianet News TamilAsianet News Tamil
61 results for "

நாகசைதன்யா

"
Nagachaitanya starring NC22 movie important schedule wrapped Nagachaitanya starring NC22 movie important schedule wrapped

வெங்கட் பிரபு - நாகசைதன்யாவின் ‘NC 22’ படத்தின் முக்கிய ஷெட்யூல் முடிவுக்கு வந்தது!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நாகசைதன்யா நடித்து வரும்   படத்தின் முக்கிய ஷெட்யூலின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

cinema Oct 21, 2022, 1:16 PM IST

Priyamani nagachaitanya and sarathkumar joined venkatprabhu directing NC22 movie Priyamani nagachaitanya and sarathkumar joined venkatprabhu directing NC22 movie

நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22 படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை மற்றும் 2 முன்னணி நடிகர்கள்!

நாகசைதன்யா வை ஹீரோவாக வைத்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள படத்தில் மூன்று முன்னணி பிரபலங்கள் இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Oct 14, 2022, 5:32 PM IST

Nagachaitanya and Venkat Prabhu movie important announcement released Nagachaitanya and Venkat Prabhu movie important announcement released

நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..!

முதல் முறையாக, இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக எடுக்கும் படத்தின், தொழில்நுட்ப குழு மற்றும் கிரியேட்டிவ் குழு விவரம் வெளியாகியுள்ளது.
 

cinema Sep 23, 2022, 3:13 PM IST

Nagarjuna opens up about the Samantha Naga Chaitanya divorceNagarjuna opens up about the Samantha Naga Chaitanya divorce

'இப்பதான் என்மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான்'..சமந்தா - நாகசைதன்யா பிரிவு குறித்து மனம் திறந்த நாகார்ஜுனா

சமந்தா உறவு முறிவு குறித்து இதுவரை பேசாத நாகார்ஜுனா சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

cinema Sep 17, 2022, 5:26 PM IST

Samantha ex husband Naga Chaitanya reveals he was caught when he making out in carSamantha ex husband Naga Chaitanya reveals he was caught when he making out in car

இளம் பெண்ணுடன் காருக்குள் கசமுசா... போலீசிடம் வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா

Naga Chaitanya : லால் சிங் சத்தா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகசைதன்யா, போலீஸில் சிக்கிய சம்பவம் குறித்து ஓப்பனாக பேசி உள்ளார்.

cinema Aug 14, 2022, 1:47 PM IST

naga chaitanya replies to samantha talks about past lifenaga chaitanya replies to samantha talks about past life

"சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்"..முன்னாள் மனைவிக்கு பதிலடி கொடுத்த நாக சைதன்யா !

சமீபத்திய ஒரு பேட்டியில் நாகசைதன்யாவிடம், காபி வித் கரனில் சமந்தா கூறியது குறித்தான கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் சமந்தாவை கண்டால் ஹாய் சொல்லி கட்டி அணைப்பேன் எனக் கூறியுள்ளார்.

cinema Aug 11, 2022, 5:39 PM IST

aamir khan naga chaitanya laal singh chaddha twitter reviewaamir khan naga chaitanya laal singh chaddha twitter review

laal singh chaddha twitter review : லால் சிங்  சாத்தா மூலம் வெற்றி கண்டாரா அமீர்கான்...ட்வீட்டர் ரிவ்யூ இதோ!

laal singh chaddha twitter review : லால் சிங் சாத்தா படத்தில் அமீர் கானுடன் நாகசைதன்யா நடித்துள்ளார். இதில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் மற்றும் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளனர்.  அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்விட்டர் ரிவ்யூவை தற்போது பார்க்கலாம்...

cinema Aug 11, 2022, 2:48 PM IST

 Actor aamir khan convinced naga chaitanya to divorce samantha Actor aamir khan convinced naga chaitanya to divorce samantha

சமந்தாவை விவாகரத்து செய்ய நாக சைதன்யாவை அமீர் கான் வற்புறுத்தினார்: கேஆர்கே

 மனைவி சமந்தாவை விவாகரத்து செய்ய நாகசைதன்யாவை எப்படி அமீர்கான் வற்புறுத்தினார் என்பது பற்றிய முழு கதையும் தனக்கு கிடைத்துள்ளது. அவர் முழு கருப்பு இதயம் கொண்டவர் என்கிற விமர்சனம் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார் கேஆர்கே.

cinema Jul 27, 2022, 10:37 AM IST

venkat prabhu  naga chaitanya next with music directors ilayaraja and yuvan shankar rajavenkat prabhu  naga chaitanya next with music directors ilayaraja and yuvan shankar raja

நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட்..இளையராஜா - யுவனுடன் முதல் முறையாக மாநாடு இயக்குனர்!

வெங்கட் பிரபுவுடன் இளையராஜாவின் ஸ்டுடியோவில் இருந்து ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாகசைதன்யா -வெங்கட் பிரபு குறித்த  இது யூகங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை.

cinema Jun 13, 2022, 5:58 PM IST

samantha property valuesamantha property value

'நாகசைதன்யாவின் ஜீவனாம்சத்தை மறுத்த சமந்தா'..இது தான் காரணமா?

சமந்தா சொத்து மதிப்பு 84 கோடியை தண்டியுள்ளதாம். இவ்வாறு கணவரை விட தனது சொத்து மதிப்பு அதிகம் என்பதாலேயே சமந்தா ஜீவனாம்சத்தை மறுத்துவிட்டாராம்.

cinema Apr 29, 2022, 2:27 PM IST

Naga Chaitanya reveals that he and Samantha not get divorce in court yetNaga Chaitanya reveals that he and Samantha not get divorce in court yet

Naga chaitanya : சமந்தாவை இன்னும் விவாகரத்து செய்யவில்லை.... புது குண்டை தூக்கிபோட்ட நாக சைதன்யா

Naga chaitanya : நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், அவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

cinema Apr 23, 2022, 8:38 AM IST

Samantha Naga Chaitanya going to meet againSamantha Naga Chaitanya going to meet again

மீண்டும் இணையும் சமந்தா- நாகசைதன்யா ஜோடி..இயக்குனரின் விடா முயற்சிதான் காரணமாம்..

விவாகரத்து  செய்துகொண்ட சமந்தா நாகசைதன்யா இருவரும் மீண்டும் வெள்ளித்திரையில் இணையவுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

cinema Apr 2, 2022, 5:35 PM IST

samantha ruth prabhu post after unfollow to naga chaitanyasamantha ruth prabhu post after unfollow to naga chaitanya

Samantha Ruth Prabhu : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா...நாகசைதன்யா உறவை டோட்டலா கட் செய்து அதிரடி..

Samantha Ruth Prabhu  : இறுதியாக நாக சைதன்யாவின் நினைவை அழிக்கும் வகையில் சமந்தா அவரது சமூக வலைத்தளத்தை அன்பாலோ செய்துள்ளார். 

cinema Mar 23, 2022, 9:53 PM IST

Nagarjuna puts an end to Samantha, Naga Chaitanya divorce controversy ..Nagarjuna puts an end to Samantha, Naga Chaitanya divorce controversy ..

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகர்ஜுனா..

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்து நாகர்ஜுனா மனம் திறந்ததாக பரவி வரும் பேட்டி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நாகார்ஜுனா கூறியுள்ளார்...

cinema Jan 27, 2022, 8:12 PM IST

Nagasaithanya  interview about samantha..Nagasaithanya  interview about samantha..

Nagasaithanya interview :"விவாகரத்து மகிழ்ச்சி தான்" பிரிவு குறித்து மனம் திறந்த சமந்தாவின் கணவர் நாகசைதன்யா

Nagasaithanya  interview  : சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும்" என்று நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

cinema Jan 13, 2022, 6:26 PM IST