MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தனி விமானம் வைத்திருந்த முதல் ஹீரோயின்.. MGR, சிவாஜிக்கே சம்பளத்தில் போட்டியான மெகா ஹிட் நடிகை - யார் அவர்?

தனி விமானம் வைத்திருந்த முதல் ஹீரோயின்.. MGR, சிவாஜிக்கே சம்பளத்தில் போட்டியான மெகா ஹிட் நடிகை - யார் அவர்?

First Actress With Private Jet : ஹீரோக்களின் ஆதிக்கம் மட்டுமே அதிகம் இருந்த 1970களில் டாப் நடிகர்களுக்கே சவால் விடும் அளவிற்கு ஒரு நடிகை புகலோடு வலம் வந்திருக்கிறார், அவர் குறித்து இந்த பதிவில் காணலாம்.

1 Min read
Author : Ansgar R
Published : May 06 2024, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nayanthara

Nayanthara

இன்றைய காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு இணையாக நாயகிகளும் பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றனர். பல முன்னணி ஹீரோயின்கள் தங்களுக்கு என தனி விமானம் வைத்திருக்கும் அளவிற்கு பெரிய அளவில் சம்பளமும் பெற்று வருகின்றனர்.

Anjali Photos: கண்ணாடி போல் இருக்கும் சேலையில்.. ஜொலிக்கும் வெள்ளி சிலையாய் மாறிய அஞ்சலி! ஹாட் போட்டோஸ்!

25
Kollywood Legends

Kollywood Legends

ஆனால் 1970களின் தொடக்கத்தில் அறிமுகமான ஒரு நடிகை, அப்போது புகழின் உச்சத்தில் இருந்த எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற சம்பவங்களுக்கு நிகராக சம்பளம் பெற்று மிகப்பெரிய ஹிட் நாயகியாக வலம் வந்துள்ளார்.

35
Karpagam

Karpagam

இந்திய மொழிகள் பலவற்றுள் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக வளம் வந்தது மட்டுமல்லாமல், தனக்கென தனி விமானம் வாங்கிய முதல் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் இவர். அவர் வேறு யாரும் அல்ல புன்னகை அரசி கே ஆர் விஜயா அவர்கள் தான்.

45
KR Vijaya

KR Vijaya

1963ம் ஆண்டு தனது 15 வது வயதில் கற்பகம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வருகிறார். 75 வயது நிரம்பிய கே ஆர் விஜயா கடந்த 2023ம் ஆண்டு வெளியான மூத்தகுடி என்ற படத்தில் நடித்திருந்தார்.

55
Actress KR Vijaya

Actress KR Vijaya

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்மற்றும் ஹிந்தி என்று இவர் நடிக்காத இந்திய மொழிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிக சிறந்த நடிகையாக கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வருகின்றார். 4 தலைமுறை நடிகர்களோடு பயணிக்கும் கே.ஆர். விஜயா தமிழ் சினிமாவின் மணிமகுடமாக திகழ்கிறார். 

Thug Life : "ஏமாத்திட்டீங்களே மணி சார்".. படத்திலிருந்து விலகிய ஹீரோஸ் - 8ம் தேதி வெளியாகும் நியூ அப்டேட்!

About the Author

AR
Ansgar R
எம்.ஜி.ஆர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved