MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Naga chaitanya : சமந்தாவை இன்னும் விவாகரத்து செய்யவில்லை.... புது குண்டை தூக்கிபோட்ட நாக சைதன்யா

Naga chaitanya : சமந்தாவை இன்னும் விவாகரத்து செய்யவில்லை.... புது குண்டை தூக்கிபோட்ட நாக சைதன்யா

Naga chaitanya : நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், அவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 23 2022, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். 4 ஆண்டுகள் சுமூகமாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை, கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரியப் போவதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தனர். இதன்பின் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர். விவாகரத்துக்கு பின் இருவரது சினிமா கெரியரும் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

34

இதனிடையே நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், அவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் மணப்பெண் நடிகையாக இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையை நாகசைதன்யா விதித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

44

இந்நிலையில் அதுகுறித்து நடிகர் நாகசைதன்யா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தானும், சமந்தாவும் சட்டப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை எனக் கூறியுள்ள அவர், அதற்கு 2-வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பரவி வரும் தகவல் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாக சைதன்யா.

இதையும் படியுங்கள்...  Radhika Sarathkumar : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சாதனை விருது பெற்று கெத்து காட்டிய ராதிகா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நாக சைதன்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved