MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்"..முன்னாள் மனைவிக்கு பதிலடி கொடுத்த நாக சைதன்யா !

"சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்"..முன்னாள் மனைவிக்கு பதிலடி கொடுத்த நாக சைதன்யா !

சமீபத்திய ஒரு பேட்டியில் நாகசைதன்யாவிடம், காபி வித் கரனில் சமந்தா கூறியது குறித்தான கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் சமந்தாவை கண்டால் ஹாய் சொல்லி கட்டி அணைப்பேன் எனக் கூறியுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 11 2022, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
naga chaitanya replies to samantha talks about past life

naga chaitanya replies to samantha talks about past life

தென்னிந்திய முன்னணி நாயகியான சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டிலும் தன் தடத்தை பதித்துள்ளார்.  தமிழில் சூர்யா, விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்து ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் சமந்தா . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.  விஜய் சேதுபதி, நயன்தாரா,  சமந்தா மூவரும் முக்கோண காதல் கதையில் தோன்றி பாராட்டுகளை பெற்றிருந்தனர்.  அதோடு தெலுங்கு படமான புஷ்பாவில் இவர் போட்ட ஓ..சொல்ட்ரியா மாமா பாடல் குத்து உலக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

 மேலும் செய்திகளுக்கு..அஜித் 61' படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
naga chaitanya replies to samantha talks about past life

naga chaitanya replies to samantha talks about past life

தற்போது பேமிலி மேன் சீசன் 2 விற்காக தயாராகி வரும் சமந்தாவின் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். முன்னதாக குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான இவர், விவாகரத்துக்கு பிறகு கவர்ச்சி புயலாக மாறிவிட்டார். இவரின் ஒர்க்கவுட் வீடியோ முதல் போட்டோஸ் வரை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

34
naga chaitanya replies to samantha talks about past life

naga chaitanya replies to samantha talks about past life

இதற்கிடையே பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் உடன் சமந்தா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில்அக்ஷய் குமாருடன் இவரின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. அதோடு அந்தரங்க வாழ்க்கை குறித்த அதிக கேள்விகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அசராமல் பதில் அளித்து இருந்தார் சமந்தா.

மேலும் செய்திகளுக்கு...சங்கீதா விஜய்யின் பெற்றோர்கள் யார் தெரியுமா? வைரலாகும் குடும்ப போட்டோஸ் இதோ

தெலுங்கு சூப்பர் ஹீரோ நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் கரம் பிடித்த சமந்தா  நான்காண்டுக்கு  பிறகு தங்களது திருமண பந்தம் பிரிவது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். சமூக வலைதளத்தில் இருவரும் ஒரே நேரத்தில் விவாகரத்து குறித்து பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர். இதன் பிறகு தனது சொந்த வாழ்க்கை குறித்து எந்த தகவலையும் வெளியில் சொல்லாமல் இருந்த சமந்தா. சமீபத்திய நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார்.

44
naga chaitanya replies to samantha talks about past life

naga chaitanya replies to samantha talks about past life

நிகழ்ச்சியின் போது சமந்தா விடம்.. விவகாரத்திற்கு பிறகு உங்கள் உறவு எப்படி இருக்கிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இவர் தன்னையும் அவரையும் ஒரே ரூமில் அடைத்தால் கூர்மையான ஆயுதங்களை அங்கே மறைத்து வைக்க வேண்டும் என கூறியிருந்தார். 

 மேலும் செய்திகளுக்கு...Nayanthara Rakki Celebration : தங்கைக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த நயன்தாரா.. வைரல் வீடியோ இதோ!

இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் நாகசைதன்யாவிடம், காபி வித் கரனில் சமந்தா கூறியது குறித்தான கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் சமந்தாவை கண்டால் ஹாய் சொல்லி கட்டி அணைப்பேன் எனக் கூறியுள்ளார். அதோடு இப்போது எல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரங்களை செலவழிக்கிறேன். முன்னதாக என்னால் நிறைய மனம் திறந்து பேச இயலாது. இப்போது நான் ஒரு புதிய மனிதனாக இருக்கிறேன் என கூறியுள்ளார். தற்போது நாக சைதன்யா அமீர்கானுடன் இணைந்து நடித்துள்ள லால் சிங் சத்தா படம் இன்று வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நாக சைதன்யா
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved