MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சங்கீதா விஜய்யின் பெற்றோர்கள் யார் தெரியுமா? வைரலாகும் குடும்ப போட்டோஸ் இதோ

சங்கீதா விஜய்யின் பெற்றோர்கள் யார் தெரியுமா? வைரலாகும் குடும்ப போட்டோஸ் இதோ

பிரபல நடிகர் விஜய்திருமணத்தின் போது குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வாழ்த்துக்களை தற்போது பெற்று வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 11 2022, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
varisu

varisu

நடிகர் விஜய் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட்  படத்தை தொடர்ந்து தற்போது டோலிவுட் இயக்குனர் வம்சியுடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இதில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடிக்க புஷ்பா பட நாயகி ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 மேலும் செய்திகளுக்கு...Nayanthara Rakki Celebration : தங்கைக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த நயன்தாரா.. வைரல் வீடியோ இதோ!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
varisu

varisu

வாரிசு படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை-யை தொடர்ந்து தற்போது விசாகப்பட்டினத்தில் பிஸியாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படம் குறித்தான மூன்று டைட்டில் லுக்குள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. இதன் மூலம் விஜய் வெளிநாட்டில் இருந்து தன் கிராமத்திற்கு திரும்பும் இளைஞனாக இருப்பார் என தெரிகிறது. பீஸ்ட் படத்தில் பிளாக் பெப்பர் ஸ்டைலில் தோன்றிய விஜய் இதில் 90கள் நாயகனாக வருவது குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...laal singh chaddha twitter review : லால் சிங் சாத்தா மூலம் வெற்றி கண்டாரா அமீர்கான்...ட்வீட்டர் ரிவ்யூ இதோ!

இதற்கிடையே அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் காட்சிகள் புகைப்படங்களும் வீடியோக்களும் படக்குழுவினரை கவலையில் ஆழ்த்தி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதோடு சமீபத்தில் விஜய் சென்னை திரும்பிய புகைப்படம் மற்றும் விமான நிலைய புகைப்படம் வைரலானது.

33
sangeetha vijay parants

sangeetha vijay parants

இந்நிலையில் விஜயின் மனைவி சங்கீதாவின் பெற்றோர்கள் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது நடிகர் விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் திவ்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர் பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகனான விஜய் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் அவரது திருமணத்தின் போது குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வாழ்த்துக்களை தற்போது பெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...கேஜிஎப் நாயகனின் சகோதரி யார் தெரியுமா? வைரலாகும் ராக்கி பாயின் ரக்ஷபந்தன் போட்டோஸ் !

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venkat Prabhu : கோட் நம்பர் பிளேட்... முதல்வர் விஜய்-க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
Recommended image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Recommended image3
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved