MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேஜிஎப் நாயகனின் சகோதரி யார் தெரியுமா? வைரலாகும் ராக்கி பாயின் ரக்ஷபந்தன் போட்டோஸ் !

கேஜிஎப் நாயகனின் சகோதரி யார் தெரியுமா? வைரலாகும் ராக்கி பாயின் ரக்ஷபந்தன் போட்டோஸ் !

புகைப்படத்தில் யாஷின் சகோதரி நந்தினி தனது சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவதும் , உடன் பிறந்த இருவரும் சடங்கு செய்வதையும் காண முடிகிறது. தற்போது யாஷின் பதிவு வைரல் ஆகி வருகின்றன.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 11 2022, 08:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kgf Yash raksha bandhan celebration

kgf Yash raksha bandhan celebration

கேஜிஎப் நாயகன் ராக்கி பாய் தனது  சகோதரி நந்தினியுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடியுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை தனது சமூகம் வலைத்தளத்தில் பதிவிட்ட யாஷ், அந்த பதிவில் உடன்பிறப்புகள் வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் ஆதரவால் பிணைக்கப்பட்டவர்கள். அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
kgf Yash raksha bandhan celebration

kgf Yash raksha bandhan celebration


இந்த புகைப்படத்தில் யாஷின் சகோதரி நந்தினி தனது சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவதும் , உடன் பிறந்த இருவரும் சடங்கு செய்வதையும் காண முடிகிறது. தற்போது யாஷின் பதிவு வைரல் ஆகி வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு.. 12.சேலையில் கலங்கடிக்கும் சீதாராமம் நாயகி...முந்தானையை சரியவிட்டு ஹாட் போஸ்..

சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த யாஷின் கேஜிஎப் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. உலகநாயகனாக மாறிவிட்ட ராக்கி பாய் இரண்டே படங்களில் தான் நாயகனாக தோன்றியுள்ளார். முதல் பணம் கேஜிஎப், இரண்டாவது படம் கேஜிஎப் அத்தியாயம் 2/ முதல் பாகத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நாயகன் நான்காண்டு காத்திருப்பிற்கு பிறகு இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். 

34
kgf Yash raksha bandhan celebration

kgf Yash raksha bandhan celebration

இந்த பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானதால் ஓப்பனிங்கிலேயே நல்ல வசூலை கொடுத்திருந்தது. அதோடு ரசிகர்கள் இந்த படத்தின் மூன்றாம் பாகத்திற்காக காத்திருக்கின்றனர். துப்பாக்கி சத்தம், ரத்த வெள்ளம் என யுத்த களமாக இருந்தாலும் கே ஜி எஃப் ராக்கி பாய் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டார்.

மேலும் செய்திகளுக்கு..9.laal singh chaddha twitter review : லால் சிங் சாத்தா மூலம் வெற்றி கண்டாரா அமீர்கான்...ட்வீட்டர் ரிவ்யூ இதோ!

44
kgf Yash raksha bandhan celebration

kgf Yash raksha bandhan celebration

கர்நாடக மாநிலத்தில் உள்ள தங்க சுரங்கம் குறித்தான கதைகளத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கிய இளவரசனின் கதை புதிய அத்தியாயங்கள் குறித்த எதிர்பார்ப்பை எகிர செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..11.mukesh khanna : பாலுறவை விரும்பி அதைக் கேட்கும் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள்..பரபரப்பை ஏற்படுத்திய சக்திமான்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் செய்திகள்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved