சேலையில் கலங்கடிக்கும் சீதாராமம் நாயகி...முந்தானையை சரியவிட்டு ஹாட் போஸ்..
மஞ்சள் வண்ண புடவையில் ஒரு பக்க முந்தானையை சரிய விட்டு, லூஸ் ஹேருடன் நீளமான காதணி அணிந்து கிக் லுக் கொடுத்திருக்கிறார் மிருணாள் தாக்கூர்.
Mrunal thakur
இந்தி மற்றும் மராத்திய மொழி படங்களில் பிஸியாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். கடந்த 2012 ஆம் ஆண்டு தொலைக்காட்சியின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை துவங்கியவ இவர் மராத்தி திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொண்டார்.
Mrunal thakur
தற்போது துல்கர் சல்மான் உடன் சீதாராமம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் மிருணாள் தாக்கூர். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னால் திரை கண்டது. துல்கர் சல்மான், மிருணாள் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்திருந்த சீதாராமம் படம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..laal singh chaddha twitter review : லால் சிங் சாத்தா மூலம் வெற்றி கண்டாரா அமீர்கான்...ட்வீட்டர் ரிவ்யூ இதோ!
Mrunal thakur
தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படம் தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. தொடக்க வாரத்தில் 25 கோடிகளை வசூல் ஆக பெற்றதாகவும் தெரிகிறது.
ராணுவத்தில் இருக்கும் நாயகன் தனது காதலிக்காக எழுதும் கடிதத்தை 20 ஆண்டுகள் கழித்து ஒரு ராஷ்மிகா நாயகியிடம் சேர்ப்பாரா என்பதே இந்த படத்தின் மையக் கருவாகும். இதில் சீதாவாக மிருணாள் தாக்கூர் நடித்து உள்ளார். இவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சமீபத்தில் படத்தின் வெற்றி குறித்து பேசி இருந்த நாயகன், 'பல கலைஞர்கள் மற்றும் திறமைகள் மற்றும் குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியாகும்.
மேலும் செய்திகளுக்கு..கேஜிஎப் நாயகனின் சகோதரி யார் தெரியுமா? வைரலாகும் ராக்கி பாயின் ரக்ஷபந்தன் போட்டோஸ் !
Mrunal thakur
இந்த படத்தில் மிருணால், ராஷ்மிகா, சுமந்த், அண்ணா விஷால், பிஎஸ் வினோத் மற்றும் நான் அனைவரிடமும் நீங்கள் காட்டும் அன்பை வார்த்தைகளால் விளக்க முடியாது. தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு நன்றி சினிமாக்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் நீங்கள். என்னை உங்கள் சொந்தம் போல் உணர்ந்ததற்கு நன்றி என மிகப் பெரிய கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...mukesh khanna : பாலுறவை விரும்பி அதைக் கேட்கும் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள்..பரபரப்பை ஏற்படுத்திய சக்திமான்
சீதாராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மிருணாள் தாக்கூர் அபிமன்யு தசாணி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோருக்கு ஜோடியாக மல்டி ஸ்டார் படம் ஒன்றிலும், கும்ரா, பூஜா மேரி ஜான், பீப்பா உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹிந்தி படங்களில் தோன்றிய நாயகி அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வருகிறார்.
Mrunal thakur
இதற்கிடையே அவ்வப்போது தனது எக்குத்தப்பான புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை தொடர் வேலையாக வைத்துள்ளார் மிருணாள். அவர் சமீபத்தில் சேலையில் கொடுத்துள்ள போஸ் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மஞ்சள் வண்ண புடவையில் ஒரு பக்க முந்தானையை சரிய விட்டு, லூஸ் ஹேருடன் நீளமான காதணி அணிந்து கிக் லுக் கொடுத்திருந்தார்.