Asianet News TamilAsianet News Tamil
277 results for "

நடிகை சமந்தா

"
Top 5 Highest Paid Indian Actresses on OTT this heroine get rs 10 crore for a show RyaTop 5 Highest Paid Indian Actresses on OTT this heroine get rs 10 crore for a show Rya

OTTயில் அதிக சம்பளம் வாங்குவது இந்த தமிழ் நடிகை தான்.. எவ்வளவு சம்பளம்? டாப் 5 நடிகைகளின் லிஸ்ட் இதோ..

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Gallery Feb 19, 2024, 9:09 AM IST

Kollywood Actress Samantha back to chennai for private function video viral ansKollywood Actress Samantha back to chennai for private function video viral ans

"வீட்டில் கிடைக்கும் அன்புக்கு ஈடு இணையில்லை".. வெகு நாள் கழித்து சென்னை வந்த சமந்தா - அன்பை பொழிந்த Fans!

Actress Samantha : நீண்ட நாட்கள் கழித்து பிரபல நடிகை சமந்தா தனது சொந்த ஊரான சென்னைக்கு ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

cinema Feb 17, 2024, 4:47 PM IST

samantha ruth prabhu says she is back to work after myositis treatment gansamantha ruth prabhu says she is back to work after myositis treatment gan

7 மாசமா வேலையில்லாமல் இருந்தேன்... ஒருவழியா வாய்ப்பு கிடைச்சிருச்சு - மீண்டு(ம்) நடிக்க வந்த சமந்தா

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் நடிக்க வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Gallery Feb 12, 2024, 10:03 AM IST

Beautiful Actress samantha ruth prabhu take photo shoot in front of mirror latest hot pics mmaBeautiful Actress samantha ruth prabhu take photo shoot in front of mirror latest hot pics mma

Samantha: ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கிய சமந்தா! சைடு ஆங்கில் போஸில் சலிக்காத கிளாமர்!

நடிகை சமந்தா, சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும்... விடாமுயற்சியோடு பட வாய்ப்புகளை தேடி, பல்வேறு கஷ்டத்திற்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
 

Gallery Jan 22, 2024, 2:02 PM IST

Samantha Ruth Prabhu opens up about why she not ready for second marriage ganSamantha Ruth Prabhu opens up about why she not ready for second marriage gan

மறுபடியும் திருமணம் செய்யும் ஐடியா இருக்கா? ரசிகரின் கேள்விக்கு புள்ளி விவரத்துடன் சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடிய நடிகை சமந்தா, தான் இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

Gallery Dec 18, 2023, 8:28 AM IST

Samantha turn to producer Launched Tralala movie pictures mmaSamantha turn to producer Launched Tralala movie pictures mma

Samantha: நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் சமந்தா! திரையுலகில் புதிய அவதாரம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை சமந்தா, தென்னிந்திய திரையுலகில் வெற்றிகரமான ஹீரோயினாக இருக்கும் நிலையில், தற்போது திரைப்பட தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் சமந்தா.
 

Gallery Dec 12, 2023, 9:24 PM IST

Samantha has taken a drastic decision of the kids shocking information mmaSamantha has taken a drastic decision of the kids shocking information mma

இரண்டாவது திருமணம்? குழந்தை விஷயத்தில் சமந்தா எடுத்துள்ள அதிரடி முடிவு! தீயாய் பரவும் தகவல்..!

நடிகை சமந்தா குழந்தை விஷயத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
 

Gallery Nov 27, 2023, 2:19 PM IST

Mammootty andJoythika Starring Kaathal The Core Malayalam Movie Review by Actress Samantha ansMammootty andJoythika Starring Kaathal The Core Malayalam Movie Review by Actress Samantha ans

ஜோதிகா ஐ லவ் யூ.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. Kaathal The Core - படம் பார்த்துவிட்டு மெய்மறந்த நடிகை சமந்தா!

Kaathal The Core : பிரபல நடிகை சமந்தா அண்மையில் வெளியான மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் காதல் திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார். இந்த ஆண்டின் சிறந்த படம் அது என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

cinema Nov 27, 2023, 8:09 AM IST

Samantha sizzling black bikini photo shoot pics mmaSamantha sizzling black bikini photo shoot pics mma

Samantha : பிகினி உடையில்.. சமந்தா நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்! ஹாலிவுட் ஹீரோயின்களே தோத்துடுவாங்க பாஸ்!

நடிகை சமந்தா பிகினி உடையில் நடத்திய உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டுவருகிறது .
 

Gallery Nov 9, 2023, 2:49 PM IST

samantha ruth prabhu opens up about struggling during modelling days gansamantha ruth prabhu opens up about struggling during modelling days gan

கிரிஞ் ஆன மனநிலை... மாடலிங் துறையில் சந்தித்த கஷ்டங்கள் என்னென்ன? முதன்முறையாக மனம்திறந்து பேசிய சமந்தா

மாடலிங் துறையில் பணியாற்றியபோது மிகவும் கடினமான காலகட்டமாக இருந்ததாக நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி உள்ளார்.

Gallery Nov 9, 2023, 11:00 AM IST

Actress Samantha Says Thalapathy Vijay must act in indian avengers version ansActress Samantha Says Thalapathy Vijay must act in indian avengers version ans

"விஜய் சூப்பர் ஹீரோவாக நடிக்கணும்னு எனக்கு ஆசை" The Marvels - ப்ரோமோஷன் விழாவில் மனம்திறந்த நடிகை சமந்தா!

The Marvels : தி மார்வெல்ஸ் திரைப்படம் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி இந்திய ரசிகர்களுக்காக வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரபல இந்திய நடிகை சமந்தா.

cinema Nov 5, 2023, 3:16 PM IST

new member join in samantha cute family mmanew member join in samantha cute family mma

Samantha: நடிகை சமந்தா குடும்பத்தில் இணைந்த புதிய நபர்..! அன்பு மழை பொழிந்த புகைப்படம் வைரல்..!

நடிகை சமந்தா, தன்னுடைய குடும்பத்திற்கு புதிய நபர் ஒருவரை வரவேற்றுள்ளார். அவருடன் அன்பு மழை பொழிந்து, நேரம் செலவிட்ட, இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

Gallery Nov 2, 2023, 6:08 PM IST

Samantha introduce their own brand Diwali special sarees viral photos ganSamantha introduce their own brand Diwali special sarees viral photos gan

நெருங்கும் தீபாவளி... சேலை பிசினஸில் பிசியான சமந்தா! அவங்க கடையில் இந்த சேலை தான் டிரெண்டிங்காம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய சேலை பிசினஸை மார்க்கெட்டிங் செய்யும் வேலைகளில் பிசியாக உள்ளார்.

Gallery Nov 2, 2023, 3:04 PM IST

Actress Samantha Recent Photos in mumbai Actress Samantha Recent Photos in mumbai

எப்படி இருந்த சமந்தா இப்படி ஆகிட்டாங்களே? தீயாக பரவும் போட்டோஸ்..!

நடிகை சமந்தா, மிகவும் ஒல்லியாக மெலிந்து போய் காணப்படும்... இவருடைய ரீசென்ட் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Oct 21, 2023, 5:26 PM IST

Samantha Ruth Prabhu hospitalised again latest shocking pic mmaSamantha Ruth Prabhu hospitalised again latest shocking pic mma

மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்ட சமந்தா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

'குஷி' படத்தில் நடித்து முடித்த பின்னர், முழுமையாக ஓய்வில் இருந்து வரும் சமந்தா தற்போது மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
 

Gallery Oct 13, 2023, 9:07 AM IST