MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • OTTயில் அதிக சம்பளம் வாங்குவது இந்த தமிழ் நடிகை தான்.. எவ்வளவு சம்பளம்? டாப் 5 நடிகைகளின் லிஸ்ட் இதோ..

OTTயில் அதிக சம்பளம் வாங்குவது இந்த தமிழ் நடிகை தான்.. எவ்வளவு சம்பளம்? டாப் 5 நடிகைகளின் லிஸ்ட் இதோ..

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
| Updated : Feb 19 2024, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கொரோனா காலக்கட்டத்திற்கு ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளன. சில படங்கள் தியேட்டரில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடியிலேயே திரையிடப்படுகின்றன. இதே போல் ஓடிடியில் வெளியாகும் பல வெப் சீரிஸ்கள் ரசிகர்களின் கவனத்த ஈர்த்து வருகின்றன.

27

மேலும் பல முன்னணி நடிகைகளும் தற்போது திரைப்படங்களை தாண்டி ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கி விட்டனர். ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

37

அந்த வகையில் 5-வது இடத்தில் இருப்பது நடிகை பிரியாமணி. அமேசான் பிரைமில் வெளியான தி ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் கதாநாயகனாக நடித்த மனோஜ் பாப்பாயின் மனைவியாக பிரியாமணி நடித்திருப்பார். இதில் நடித்ததற்காக நடிகை பிரியாமணி ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

47

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் 4-வது இடத்தில் இருப்பது நடிகை ராஷி கண்ணா. ருத்ரா, ஃபார்ஸி ஆகிய வெப் சீரிஸில் ராஷி கண்ணா நடித்திருந்தார். இதில் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஃபார்ஸியில் ராஷி கன்னா டாப் லெஸ்ஸாக நடித்திருந்தார். இதில் ரூ.1.5 கோடி அவர் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 

57

இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பது முன்னாள் மிஸ் யுனிவர்ஸும் நடிகையுமான சுஷ்மிதா சென். பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகை சுஷ்மிதா சென் ஆர்யா மற்றும் ஆர்யா 2 வெப் சீரிஸில் நடித்தார். இதில் நடிக்க அவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

67
Radhika Apte

Radhika Apte

நடிகை ராதிகா ஆஃப்தே இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் ஓடிடியில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ராதிகா ஆஃப்ப்தே. சேக்ரட் கேம்ஸ், ஓ.கே கம்ப்யூட்டர், மேட் இன் ஹெவன் உள்ளிட்ட வெப் சீரிஸில் அவர் நடித்துள்ளார். ராதிகா ஆப்தே ஒரு வெப் சீரிஸில் நடிக்க ரூ.4 கோடி சம்பளமாக வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. 

 

77

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் சமந்தா முதலிடத்தில் இருக்கிறார். ராஜ் மற்றும் டி. கே இயக்கத்தில் வெளீயான தி ஃபேமில் மேன் சீசன் 2வில் சமந்தா நடித்திருந்தார். படுக்கையறை காட்சிகளில் போல்டாக நடித்த சமந்தாவுக்கு அந்த வெப் சீரிஸ்க்காக ரூ.4 கோடி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தி உருவாகி வரும் சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸ்க்காக நடிகை சமந்தா ரூ.10 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
அஜய் தேவ்கன்
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved