MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Hot Spot OTT Release: சமூதாய பிரச்னையை அலசிய.. 'ஹாட் ஸ்பாட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Hot Spot OTT Release: சமூதாய பிரச்னையை அலசிய.. 'ஹாட் ஸ்பாட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கலையரசன் - சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிப்பில் வெளியான ஹாட்ஸ்பாட்.. திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 14 2024, 09:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திட்டம் இரண்டு, அடியே பட இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ஹாட்ஸ்பாட். கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து "ஹாட் ஸ்பாட்" படத்தை தயாரித்திருந்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த படத்தை, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும்  ஜிவி பிரகாஷ் குமார் நடித்த அடியே ஆகிய வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்  "ஹாட் ஸ்பாட்"  படத்தை கதை,  திரைக்கதை,  வசனம் எழுதி இயக்கி இருந்தார். 

Shivani Narayanan Photo: கண்ணுக்கு லென்ஸ் போட்டு.. கருப்பு உடை கவர்ச்சியில் ஸ்டன் ஆக்கிய ஷிவானி நாராயணன்!

35

சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் செய்ய, இப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக ஆட்டோ ஓட்டுநராக  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக சோபியா நடிக்க,  96 படத்தில் அதிகம் கவனிக்கப்பட்ட கௌரி கிஷன் - ஆதித்தியா ஜோடி மீண்டும் இணைந்து நடித்திருந்தனர்.

45

மேலும் சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும்... 2 வாரங்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

எழிலுக்கு நடந்த விபத்து.. சுடரை வறுத்தெடுத்த மனோகரி! வேலு வைத்த ட்விஸ்ட் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

55

அதன்படி, மே 17-ஆம் தேதி, பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வித்தியாசமான புரோமோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved