cinema

வெளிநாட்டில் வெக்கேஷன் முடிந்து இந்தியா வந்த சமந்தா

Image credits: our own

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள க்ரோம் ஸ்டுடியோவுக்கு வருகை தந்தார்

Image credits: our own

எளிமையான மாடர்ன் உடையில் வந்த சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

Image credits: our own

முன்பை விட மிகவும் ஒல்லியாக இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார்

Image credits: our own

உடலில் பிரச்சனை இருந்தாலும் இவரின் சிரிப்பு கூடுதல் அழகு சேர்ந்தது

Image credits: our own

குஷி படத்திற்கு பின்னர் பட வாய்ப்பை ஏற்காமல் இருக்கும் சமந்தா

Image credits: our own

விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது

Image credits: our own

பாலிவுட் படங்களிலும் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை செல்கிறது

samantha

Image credits: our own

பாலிவுட் படம் குறித்து தான் சமந்தா இங்கு வந்ததாகவும் கூறப்படுகிறது

Image credits: our own

இவரின் ரீசென்ட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

samantha

Image credits: our own

கிளாமரில் தெறிக்கவிட்ட தங்கலான் நாயகி பார்வதியின் பிளெடி ஸ்வீட் photos

பிரசவத்திற்கு பிறகு 3 மாதத்தில் உடல் எடையை குறைத்த நடிகை சோனம் கபூர்

விசித்திரமான ஹேர் ஸ்டைல்! வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்... அசத்தும் ஸ்ருதி!

காவிநிற உடையில் கவர்ச்சியா! வைரலாகும் பார்வதி நாயரின் கிளாமர் கிளிக்ஸ்