cinema

உலக நாயகனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன்.

Image credits: our own

சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கினார்.

Image credits: our own

மெல்ல மெல்ல ஹிந்தி படத்தில் நடிக்க துவங்கினார்.

Image credits: our own

தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக 7-ஆம் அறிவு படத்தில் நடித்தார்.

Image credits: our own

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்புகள் குவிந்தது

Image credits: our own

தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

Image credits: our own

ரசிகர்களை மயக்கும் அழகில் ஸ்ருதி வெளியிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: our own

கருப்பு நிற அவுட்பிட்டில் கலக்குகிறார் ஸ்ருதி ஹாசன்

Image credits: our own

இந்த போட்டோ ஷூட்டில் இவரின் ஹேர் ஸ்டைலும் கவனம் பெற்றுள்ளது.

Image credits: our own

காவிநிற உடையில் கவர்ச்சியா! வைரலாகும் பார்வதி நாயரின் கிளாமர் கிளிக்ஸ்

ரெட் ஹாட் ஏஞ்சலாக மாறிய கீர்த்தி ஷெட்டியின் கிக்கான போட்டோஸ்

நயன் முதல் ராஷ்மிகா வரை அம்பானி வீட்டில் குவிந்த ஸ்டார்ஸ்-காரணம் என்ன?

வெள்ளை சல்வாரில் ஒயிட் ரோஸ் போல் வலம்வந்த கங்கனா! போட்டோஸ்!