cinema

கீர்த்தி ஷெட்டியின் ரெட் ஹாட் புகைப்படங்கள் வைரலாகிறது

Image credits: Instagram

தெலுங்கில் உப்பென்னா படம் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி

Image credits: Instagram

உப்பென்னா படத்தில் இவர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார்

Image credits: Instagram

உப்பென்னா திரைப்படம் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்தது.

Image credits: Instagram

உப்பென்னா படத்துக்கு பின் கீர்த்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

Image credits: Instagram

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ஜீனி படத்தில் நடித்து வருகிறார்.

Image credits: Instagram

இதற்கு முன் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த வணங்கான் டிராப் ஆனது.

Image credits: Instagram

நடிகை கீர்த்தி ஷெட்டி இன்று தனது 20வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Image credits: Instagram

கீர்த்தி ஷெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

Image credits: Instagram

பிறந்தநாள் ஸ்பெஷலாக கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட ரெட் ஹாட் photos இவை.

Image credits: Instagram

நயன் முதல் ராஷ்மிகா வரை அம்பானி வீட்டில் குவிந்த ஸ்டார்ஸ்-காரணம் என்ன?

வெள்ளை சல்வாரில் ஒயிட் ரோஸ் போல் வலம்வந்த கங்கனா! போட்டோஸ்!

மினி கோடம்பாக்கமாக மாறிய துபாய்.. சைமாவில் சங்கமித்த கோலிவுட் ஸ்டார்ஸ்

எகிப்து ராணி கெட் அப்பில் எக்ஸ்ட்ரா கவர்ச்சியை சேர்த்த ராஷி கண்ணா