cinema

பார்வதி நாயரின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன.

Image credits: Instagram

அஜித்தின் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் பார்வதி.

Image credits: Instagram

என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Image credits: Instagram

கமலின் உத்தம வில்லன் படத்திலும் பார்வதி நடித்துள்ளார்.

Image credits: Instagram

நடிகை பார்வதி நடிப்பில் கடைசியாக 83 திரைப்படம் ரிலீஸ் ஆனது.

Image credits: Instagram

தற்போது ஆலம்பனா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் பார்வதி.

Image credits: Instagram

ஆலம்பனா திரைப்படத்தில் வைபவ் ஜோடியாக நடித்துள்ளார்.

Image credits: Instagram

ரூபம் என்கிற தமிழ்படமும் பார்வதி கைவசம் உள்ளது.

Image credits: Instagram

அடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் பார்வதி

Image credits: Instagram

காவி நிற உடையில் பார்வதி பதிவிட்ட கவர்ச்சி போட்டோஸ் வைரலாகிறது.

Image credits: Instagram

ரெட் ஹாட் ஏஞ்சலாக மாறிய கீர்த்தி ஷெட்டியின் கிக்கான போட்டோஸ்

நயன் முதல் ராஷ்மிகா வரை அம்பானி வீட்டில் குவிந்த ஸ்டார்ஸ்-காரணம் என்ன?

வெள்ளை சல்வாரில் ஒயிட் ரோஸ் போல் வலம்வந்த கங்கனா! போட்டோஸ்!

மினி கோடம்பாக்கமாக மாறிய துபாய்.. சைமாவில் சங்கமித்த கோலிவுட் ஸ்டார்ஸ்